பாதிக்கப்பட்ட பெண் தற்போது முன்னேறி வருகிறார் எனினும் முற்று முழுதாக ஆபத்து கட்டத்தை தாண்டி விட்டார் என்று சொல்ல முடியாது .இதற்கிடையில் சம்பவத்தில் ஈடுபட்ட ஆறு குற்றவாளிகளும் தற்போது பிடிபட்டு விட்டார்கள். அவர்களுக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது
மேலும் அப்பெண்ணின் குடல்பாகம் மிகபெரும் அளவு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளதால் அவரால் இனி உணவு வாய் வழியாக உண்ண முடியாது. ஆனாலும் அவருக்கு மாற்று சிறு குடல் பொருத்தப்படும் வாய்ப்பு இருப்பதற்கும் சாத்தியக்கூறு இருக்கிறது. இந்தியாவிலேயே இந்த குடல் மாற்று அறிவை சிகிச்சையை மேற்கொள்ளும் ஒரே ஆஸ்பத்திரியான கங்கா ராம் ஆஸ்பத்திரி இந்த சிகிச்சையை இலவசமாக செய்வதற்கு முன்வந்தது உள்ளது இது சாத்தியமா என்பது இன்னும் உறுதிப்படவில்லை .
Delhi gangrape: Hospital offers victim free intestinal transplant
As people in their hordes hit the streets of Delhi to vent grief and anger over the brutal gangrape of a 23-year-old woman on last Sunday, a city hospital on Friday offered the victim free intestinal transplant. The private Sir Ganga Ram Hospital in central Delhi has also offered to bear the cost of all subsequent treatment.
DS Rana, chairman (board of management), Sir Ganga Ram Hospital, has communicated this offer to BD Nathani, medical superintendent of Safdarjung Hospital, where the woman is currently being treated. Doctors treating the woman said Thursday their focus was on providing her the best treatment as her life was at grave risk. She underwent surgery to remove a gangrenous section of intestine, and there was risk of infection.
"Moved by the plight of the young intern at a private hospital in the city, who was training to be a physiotherapist, we have offered her free treatment. Sir Ganga Ram Hospital has performed India's first and only living donor intestinal transplant which has been reported in a peer reviewed journal this year," Rana said.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக