B Anand Kumar : புத்தர் இறந்த நாளான போதிப் பண்டிகையை
போகிப் பண்டிகையாக்கியப் பார்ப்பனியம்.
புத்தரின் வரலாற்றின் படி மார்கழி கடைசி_நாளில் இறக்கிறார்.
அவர்
இறந்ததைப் புத்த மதத்தினர் அதிகாலையில் தீபம் ஏற்றி அழுது வணங்குகின்றனர்.
தமிழகத்தில் திருப்பத்தூர் அருகே கௌதமாபேட்டை என்ற ஊரில் இந்த வழக்கம் இன்றளவும் கடைபிடிக்கப்படுகிறது.
பார்ப்பனியத்தின் எதிராக சிம்ம சொப்பனமாகவே புத்தமும் சமணமும் இங்கு இருந்தது.
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற போதனையோடு வைதீகம் தன் வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்ட ஏற்பாடே புத்தர் இறந்த நாளான இன்றையப் போதிப் பண்டிகையை போகிப் பண்டிகையாக மாற்றியது.
பௌத்தத்தை தீ வைத்துக் கொளுத்து என்பதே.
சமணத்தின் தலைமகன் மகாவீரர் இறந்த நாளே தீபாவளி என்பதை மறக்க முடியாது.
நாம் தீபாவளி கொண்டாடும் நாளில்தான் சமணர்கள் உண்ணா நோன்பு இருப்பார்கள்.
பார்ப்பனியத்திற்கு "நரகாசூரன் மகாவீரரே".
பழையன கழிதல் என்பது நம் பண்பாடுகளை அழிப்பது.
புதியன புகுதல் என்பது நவீன பார்ப்பனர்களாக மாற்றுவது.
போதிப்பண்டிகை
போகிப்பண்டிகை வரலாறு.
2 கருத்துகள்:
😁😁😁😁😁😁😁
ஹிந்து மதத்தை மட்டுமே தான் உன்னால் இப்படி தவறாக சித்தரிக்க முடியும். விருந்தாளிக்கு பிறந்தவனே.
கருத்துரையிடுக