முதல்
அமைச்சர் ஜெயலலிதாவை 21.12.2013 சனிக்கிழமை தலைமைச் செயலகத்தில் திரைப்பட
நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை
நிமித்தமானது என அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வழக்கறிஞரான வெண்ணிற ஆடை மூர்த்தி மிகவும் அறிவாளியாவார் . அவரது திறமையும் அனுபவமும் நாட்டுக்கு பயன்பட வேண்டும் . முதல்வர் ஆரம்ப காலத்தில் நடித்த ஒரு ஆங்கில படத்தில் இவரும் நடித்திருக்கிறார் . அது மட்டுமல்ல இருவருமே ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை படத்தின் மூலமே தமிழ் திரைக்கு வந்தவர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக