ஞாயிறு, 15 டிசம்பர், 2013

Chennai சர்வதேசத் திரைப்பட விழாவில் இன்று..

சென்னையில் வியாழக்கிழமை தொடங்கிய 11-ஆவது சர்வதேசத் திரைப்பட விழாவில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 163 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. விழாவில் சனிக்கிழமை (டிச.14) திரையிடப்படும் படங்களின் விவரம்:
உட்லண்ட்ஸ் திரையரங்கம்:
"மோல்ட்' (ஜெர்மனி) காலை 11.00.
"ஸ்ட்ரை டாக்ஸ்' (பிரான்ஸ்) மதியம் 12.
"சுஸான்' (பிரான்ஸ்) மாலை 4.30.
"வெயிட்டிங் பார் தி ஸி' (ரஷியா) இரவு 7.
உட்லண்ட்ஸ் சிம்போனி திரையரங்கம்:
"ட்ரபுள் எவரி டே' (ஜப்பான்) காலை 10.45.
"மிதுனம்' (தெலுங்கு) மதியம் 1.45.
"முனிசீப்' (கன்னடம்) மாலை 4.15.
"தி ஃப்ரீடம்' (பாகிஸ்தான்) மாலை 6.45.
சொர்ண சக்தி அபிராமி (அபிராமி மெகா மால்):
"சீப் த்ரில்ஸ்' (அமெரிக்கா) காலை 11.00.
"லிட்டில் லயன்ஸ்' (பிரான்ஸ்) மதியம் 2.
"ரோ' (கொலம்பியா) மாலை 4.30.
"சிக்ஸ் அக்ட்ஸ்' (இஸ்ரேல்) இரவு 7.00.
பால அபிராமி (அபிராமி மெகா மால்):
"ஃபீட் மீ யுவர் வித் வேர்ட்ஸ்' (ஸ்லோவேனியா) காலை 10.45.
"டேங்கரியன்ஸ்' (ஜார்ஜியா) மதியம் 1.45.
"வாட் தே டோன்ட் டாக் வென் தி டாக் அபெüட் லவ்' (இந்தோனேசியா) மாலை 4.15.
"சீக்ரெட்ஸ் ஆஃப் லவ்' (போலந்து) மாலை 6.45.

ஐநாக்ஸ் 2:
"தி லாஸ்ட் ஃப்ளோர்' (போலந்து) காலை 10.45.
"தி என்டர்னல் ரிட்டன் ஆப் அன்டனஸ் பாரஸ்சிவஸ்' (கிரீஸ்) மதியம் 1.45.
"ஏஸியன் ட்ரக் எக்ஸ்பிரஸ்' (ஜப்பான்) மாலை 4.15.
"ஏ ஸ்டெரன்சர்' (போஸ்னியா) மாலை 6.15.
ஐநாக்ஸ் 3:
"எல்லோஸ் ஆர் புளூ ரே' (தைவான்) காலை 11.
"வெஜிடேரியன் கேனிபல்' (குரோஷியா) மதியம் 2.
"மை நேம் இஸ் வையோலா' (அமெரிக்கா) மாலை 4.30.
கேசினோ:
"டூ மதர்ஸ்' (ஜெர்மனி) காலை 11.00.
"லைக் பாஃதர் லைக் சன்' (ஜப்பான்) மதியம் 2.
"12 ஏஜ்' (பிரான்ஸ்) மாலை 4.30.
"தி சொட்டர்' (டென்மார்க்) இரவு 7.
ராணி சீதை அரங்கம்:
ஆன் அமெரிக்கன் இன் மெட்ராஸ்' ( இந்தியா) காலை 11.00.
"அன்னக்கொடி' (தமிழ்) மதியம் 2.00.
"பரதேசி' (தமிழ்) மாலை 4.30.
"யாங் யாங்' (தைவான்) இரவு 7.00. dinamani.com

கருத்துகள் இல்லை: