சமீபத்திய Elle சஞ்சிகையின் அட்டையில் ஐஸ்வர்யா ராய் பச்சனின் படம் வெளியாகியிருக்கிறது. இதிலென்ன ஆச்சரியம் என்று கேட்கலாம். ஐஸ்வர்யா வழமையாக இருப்பதைவிட வெளிறிக் காணப்படுகிறார். தொடர்ச்சியாக வெளுப்பு == அழகு என்று புகட்டிவரும் நம் ஊடகங்களுக்கு ஐஸ்வர்யா ராயின் அழகுகூட போதவில்லை போலிருக்கிறது.
Lightening Aishwarya Rai Bachchan on the Cover of Elle
Deeb K. and YetAnotherGirl pointed out another example of a woman apparently having her skin lightened on the cover of a magazine. The December 2010 issue of Elle features Aishwarya Rai Bachchan, a major star in the Indian film industry who has also been a spokesperson for L’Oreal and appeared on the “Most Beautiful Women in the World” lists of various magazines. Here’s the cover, with a very pale Bachchan:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக