புதன், 27 மே, 2026

முக்தார் கைது ! பிரபல ஊடகவியலாளர் முக்தார் கைது செய்யப்பட்டுள்ளார் பழிவாங்கும் நடவடிக்கை

 நக்கீரன் -து. ராஜா  : நடிகர் விஜய், த.வெ.க. என்கிற அரசியல் கட்சி தொடங்கியது முதல் கொள்கையற்ற அரசியலை பலரும் விமர்சனம் செய்யத் துவங்கினர். பத்திரிகை, மீடியாக் கள், சோசியல் மீடியாக்கள் வழியாக விமர்சித்தவர்களை முதலமைச்சர் என்கிற அதிகார நாற்காலியில் அமர்ந்த பின் பழிவாங்கும் படலத்தை துவங்கியுள்ளார் ஜோசப் விஜய்.
"மை இன்டியா 24/7' என்கிற பெயரில் யூடியூப் சேனல் நடத்துகிறார் பத்திரிகையாளர் முக்தார் அஹமத். வேலூர் சத்துவாச்சாரியில் வசித்துவரு கிறார். கடந்த மே22ஆம் தேதி இரவு ஒரு நேர்காணலை முடித்துவிட்டு வீட்டிலிருந்து காரில் தனது மனைவி, பிள்ளைகள், தனது மனைவியின் தங்கை, அவரின் இரண்டு குழந்தைகளோடு இரவு 11.30 மணிக்கு வேலூர் சத்துவாச்சாரியிலிருந்து

திருவண்ணாமலையிலுள்ள தனது மாமியார் வீட்டுக்கு புறப் பட்டுள்ளார். வேலூர் கிரீன் சர்க் கிள் அருகே முக்தாரின் காரை மடக்கியது ஒரு ட்ராவல்ஸ் கார். அந்த காரிலிருந்து இறங்கிய மூவர், முக்தாரிடம் வந்து, "நான் சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் உங்ககிட்ட விசாரிக்கனும் வாங்க' என அழைத்துள்ளனர். சீருடை அணியாத அவர்களை பார்த்து சந்தேகம் வந்தாலும், "இப்பவா என்ன விசாரணை? என்ன புகார்?, யார் புகார் தந்திருக்காங்க' என கேள்வி கேட்டுள்ளார். "அதெல்லாம் சொல்றோம் வாங்க போய்க்கிட்டே பேசலாம்' எனச் சொல்லியுள்ளார் இன்ஸ்பெக்டர். "நான் குடும்பத்தோட போய்க் கிட்டிருக்கேன், நாளை காலை யில ஸ்டேஷனுக்கு வர்றன், அப்போ எதுவா இருந்தாலும் விசாரிங்க'' என்றார். 

Advertisment

"இல்ல, இப்பவே வரணும்' என கட்டாயப்படுத்தி அழைத் துள்ளனர். தங்களை போலீஸ் என அறிமுகப்படுத்திக்கொண் டவர்கள் காக்கி சீருடை அணிய வில்லை, வாடகைக் காரில் வந் திருந்ததால் குடும்பத்தினருக்கு பயம் வந்துள்ளது. 18 வயது பெண், 10 வயதில் இரண்டு பெண் குழந்தைகள், 5 வயது பெண் குழந்தை காரில் இருந்துள்ள னர். "நீங்க பயப்படா திங்க எனச் சொல்லும்போதே முக்தாரை கட்டாயப்படுத்தி காரிலிருந்து இறக்கியுள்ளனர். குழந்தைகள் அழுதுள்ளனர், பெண்கள் என்ன செய்வது எனத் தெரியாமல் பயந்துபோய் திகைத்துள்ளனர். காரிலிருந்து இறக்கப்பட்ட முக்தாரை இன்டிகா காரில் ஏற்றிக்கொண்டு சென்னையை நோக்கி புறப்பட்டுள்ளது. முக்தாரிடமிருந்த மொபைல் போனை பிடுங்கிக்கொண்டனர். 

Advertisment

"என்ன புகார்? எந்த ஸ்டே ஷன்ல தந்திருக்காங்க?'' என கேள்விகள் கேட்டும் பதில் சொல்லவில்லை. "நான் என் மனைவியிடம் பேசவேண்டும்'' எனச் சொல்ல மொபைல் தந் துள்ளார்கள். தனது மனைவி யிடம் பத்திரமா வீட்டுக்கு போங்க எனச்சொல்லி, நண்பர் களுக்கு தகவல் சொ

நடிகர் விஜய், த.வெ.க. என்கிற அரசியல் கட்சி தொடங்கியது முதல் கொள்கையற்ற அரசியலை பலரும் விமர்சனம் செய்யத் துவங்கினர். பத்திரிகை, மீடியாக் கள், சோசியல் மீடியாக்கள் வழியாக விமர்சித்தவர்களை முதலமைச்சர் என்கிற அதிகார நாற்காலியில் அமர்ந்த பின் பழிவாங்கும் படலத்தை துவங்கியுள்ளார் ஜோசப் விஜய்.

Advertisment

"மை இன்டியா 24/7' என்கிற பெயரில் யூடியூப் சேனல் நடத்துகிறார் பத்திரிகையாளர் முக்தார் அஹமத். வேலூர் சத்துவாச்சாரியில் வசித்துவரு கிறார். கடந்த மே22ஆம் தேதி இரவு ஒரு நேர்காணலை முடித்துவிட்டு வீட்டிலிருந்து காரில் தனது மனைவி, பிள்ளைகள், தனது மனைவியின் தங்கை, அவரின் இரண்டு குழந்தைகளோடு இரவு 11.30 மணிக்கு வேலூர் சத்துவாச்சாரியிலிருந்து திருவண்ணாமலையிலுள்ள தனது மாமியார் வீட்டுக்கு புறப் பட்டுள்ளார். வேலூர் கிரீன் சர்க் கிள் அருகே முக்தாரின் காரை மடக்கியது ஒரு ட்ராவல்ஸ் கார். அந்த காரிலிருந்து இறங்கிய மூவர், முக்தாரிடம் வந்து, "நான் சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் உங்ககிட்ட விசாரிக்கனும் வாங்க' என அழைத்துள்ளனர். சீருடை அணியாத அவர்களை பார்த்து சந்தேகம் வந்தாலும், "இப்பவா என்ன விசாரணை? என்ன புகார்?, யார் புகார் தந்திருக்காங்க' என கேள்வி கேட்டுள்ளார். "அதெல்லாம் சொல்றோம் வாங்க போய்க்கிட்டே பேசலாம்' எனச் சொல்லியுள்ளார் இன்ஸ்பெக்டர். "நான் குடும்பத்தோட போய்க் கிட்டிருக்கேன், நாளை காலை யில ஸ்டேஷனுக்கு வர்றன், அப்போ எதுவா இருந்தாலும் விசாரிங்க'' என்றார். 

Advertisment

"இல்ல, இப்பவே வரணும்' என கட்டாயப்படுத்தி அழைத் துள்ளனர். தங்களை போலீஸ் என அறிமுகப்படுத்திக்கொண் டவர்கள் காக்கி சீருடை அணிய வில்லை, வாடகைக் காரில் வந் திருந்ததால் குடும்பத்தினருக்கு பயம் வந்துள்ளது. 18 வயது பெண், 10 வயதில் இரண்டு பெண் குழந்தைகள், 5 வயது பெண் குழந்தை காரில் இருந்துள்ள னர். "நீங்க பயப்படா திங்க எனச் சொல்லும்போதே முக்தாரை கட்டாயப்படுத்தி காரிலிருந்து இறக்கியுள்ளனர். குழந்தைகள் அழுதுள்ளனர், பெண்கள் என்ன செய்வது எனத் தெரியாமல் பயந்துபோய் திகைத்துள்ளனர். காரிலிருந்து இறக்கப்பட்ட முக்தாரை இன்டிகா காரில் ஏற்றிக்கொண்டு சென்னையை நோக்கி புறப்பட்டுள்ளது. முக்தாரிடமிருந்த மொபைல் போனை பிடுங்கிக்கொண்டனர். 

Advertisment

"என்ன புகார்? எந்த ஸ்டே ஷன்ல தந்திருக்காங்க?'' என கேள்விகள் கேட்டும் பதில் சொல்லவில்லை. "நான் என் மனைவியிடம் பேசவேண்டும்'' எனச் சொல்ல மொபைல் தந் துள்ளார்கள். தனது மனைவி யிடம் பத்திரமா வீட்டுக்கு போங்க எனச்சொல்லி, நண்பர் களுக்கு தகவல் சொல்லுங்க எனச்சொல்லும்போதே மொபைல் போனை பிடுங்கிக் கொண்டனர். முக்தார் குடும்பத் தார் தங்களது வீட்டில் பாது காப்பு இல்லை என்பதால் உற வினர் வீட்டில் தங்கியுள்ளனர். அங்கேயும் அவர்களை வேலூர் சத்துவாச்சாரி போலீஸ் கண் காணித்துக்கொண்டிருந்துள்ளது. வேலூரிலிருந்து சென்னை நோக்கி கார் சென்றுகொண் டிருந்தபோது இரண்டு இடங் களில் காரை நிறுத்தி உயரதிகாரி களிடம் இன்ஸ்பெக்டர் பேசி யுள்ளார். இறுதியில் காஞ்சிபுரம் தாண்டி கார் போய்க்கொண்டி ருந்தபோது, "அவரை திரும்ப வீட்லயே விட்டுடுங்க'' என உய ரதிகாரிகள் சொல்லியுள்ளனர். இதனால் விடியற்காலை 3 மணிக்கு முக்தாரை கொண்டு வந்து வீட்டில் விட்டுள்ளனர். வீட்டில் அவரை விடும்போது, "அரசாங்கத்துக்கு எதிரா எதுவும் வீடியோ போடாதிங்க. உங்களை காப்பத்திக்கனும்னா அரசுக்கு ஆதரவா வீடியோ போடுங்க'' என அட்வைஸ் செய்துவிட்டு சென்றுள்ளனர் போலீஸார். தனது மனைவி பிள்ளைகள், உறவினர்கள் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்றபோது, அந்த அதிகாலையிலும் கண்முழித்துக் கொண்டிருந்த பிள்ளைகள் ஓவென அழுதுகொண்டு இருந்துள்ளனர். அவரை பார்த்த பின்பே நிம்மதியடைந்துள்ளனர். 

ஊடகவியலாளர் முக்தார் மீது என்ன புகார் என விசாரித்த போது, "அகில பாரத இந்து மக்கள் அமைப்பின் மாநில தலைவர் சிவக்குமார் என்பவர் ஒரு புகார் தந்துள்ளார். அதில் முதலமைச்சர் ஜோசப்விஜய் மற்றும் நடிகை த்ரிஷாவை அவதூறாக பேசினார் என ஒரு புகார் தரப்பட்டுள்ளது. அந்த புகார் மீது வேப்பேரி சைபர் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் பிரிவில் வழக்கு பதிவு செய்துள் ளது. க்ரைம் எண் - 60/2026 பிரிவுகள் - 192, 352, 353 (ண்) (க்ஷ), 352 (2), பி.என்.எஸ் பிரிவு 67 ஐடி ஆக்ட். முக்தாரை சட்டவிரோத மாக கைது செய்து கொண்டு வந்து சென்னையில் ஒப்படைக்க வேண்டும் என உயரதிகாரிகள் உத்தரவுப்படி வேலூர் மாவட் டம் சத்துவாச்சாரி போலீஸ், பிரபல ஊடகவியலாளரை சட்டவிதிகளை பின்பற்றாமல் ரவுடி போல் நள்ளிரவில் கைது செய்து அழைத்துச்சென்றுள்ள னர். அவர் மீது புகார் இருக் கிறது, அவரை கைது செய்ய வேண்டும் என்றால், முறைப்படி வாரன்ட் வாங்கிவந்து வீட்டில் அல்லது அலுவலகத்தில் வைத்து கைது செய்திருக்கலாம். அவரது வீடு மற்றும் அலுவலகத்துக்கு தினமும் இரண்டு முறை காவல்துறை ரோந்து வந்து கையெழுத்திடுகிறது. அப்படி வந்துகூட கைது செய்திருக்க லாம். ஆனால் இரவில் தனது மனைவி மற்றும் குழந்தை களோடு வெளியே செல்லும் போது கைது செய்ததன் நோக்கம், அவரை மட்டுமல்ல, அவரது குடும்பத்தையும் பய முறுத்த வேண்டும் என்பதற் காகவே திட்டமிட்டு இப்படி செய்துள்ளனர். விஜய் குறித்த வீடியோவில் இரண்டு குழந்தை கள் விசிலை தூக்கி கால்வாயில் வீசியது இருக்கும். அந்த குழந்தை கள் முக்தாரின் குழந்தைகள் என்பதால் அந்த குழந்தை களையும் டார்ச்சர் செய்ய வேண்டும் என்றே இரவில் அப் படி செய்துள்ளார்கள். விஜய்யின் அரசியல் செயல்பாட்டை விமர்சித்தார் என்பதற்காகவே இப்படி திட்டமிட்டு அவரை டார்கெட் செய்கிறது முதலமைச் சர் விஜய் தரப்பு. முதலமைச்சர் பதவியேற்ற இரண்டாவது நாளே விஜய்யை அரசியல் ரீதியாக விமர்சித்த பல யூடியூப் சேனல் கள்மீது நடவடிக்கை எடுத்துள்ள னர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுபற்றி சத்துவாச்சாரி காவல் ஆய்வாளர் விஜயபாஸ் கரை தொடர்புகொண்டு கேட்ட போது... "அப்படியா, எனக்கு தெரிந்தவர்தான். கைது செய் தோமா? எங்க ஸ்டேஷன்ல புகார் இல்லையே, அப்படியா நடந்தது?'' என சிரித்துக் கொண்டே கேட்டார். 

"முதலமைச்சர் விஜய் யோடு முன்னாள் ஐ.ஏ.எஸ் அதி காரி சகாயம், பழைய அரசியல் வாதி பழ.கருப்பையா போன்ற வர்களை இணைத்துவைக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது. இதற் காக  அவர்களை மீடியாக்களில் விஜய்க்கு ஆதரவாக பேசவைக் கிறது. அதேநேரத்தில் முதலமைச் சர் விஜய்யை விமர்சிப்பவர்கள் யார், யார் என பட்டியல் எடுத்து அவர்கள் மீது புகார் தரச்செய்து அவர்களை கைதுசெய்து சிறையிலடைக்கக் துடிக்கிறது' என்கிறார்கள்.

லிது.ராஜாடிகர் விஜய், த.வெ.க. என்கிற அரசியல் கட்சி தொடங்கியது முதல் கொள்கையற்ற அரசியலை பலரும் விமர்சனம் செய்யத் துவங்கினர். பத்திரிகை, மீடியாக் கள், சோசியல் மீடியாக்கள் வழியாக விமர்சித்தவர்களை முதலமைச்சர் என்கிற அதிகார நாற்காலியில் அமர்ந்த பின் பழிவாங்கும் படலத்தை துவங்கியுள்ளார் ஜோசப் விஜய்.

"மை இன்டியா 24/7' என்கிற பெயரில் யூடியூப் சேனல் நடத்துகிறார் பத்திரிகையாளர் முக்தார் அஹமத். வேலூர் சத்துவாச்சாரியில் வசித்துவருகிறார். கடந்த மே22ஆம் தேதி இரவு ஒரு நேர்காணலை முடித்துவிட்டு வீட்டிலிருந்து காரில் தனது மனைவி, பிள்ளை கள், தனது மனைவியின் தங்கை, அவரின் இரண்டு குழந்தை களோடு இரவு 11.30 மணிக்கு வேலூர் சத்துவாச்சாரியிலிருந்து திருவண்ணாமலையிலுள்ள தனது மாமியார் வீட்டுக்கு புறப் பட்டுள்ளார். வேலூர் கிரீன் சர்க் கிள் அருகே முக்தாரின் காரை மடக்கியது ஒரு ட்ராவல்ஸ் கார். அந்த காரிலிருந்து இறங்கிய மூவர், முக்தாரிடம் வந்து, "நான் சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் உங்ககிட்ட விசாரிக்கனும் வாங்க' என அழைத்துள்ளனர். சீருடை அணியாத அவர்களை பார்த்து சந்தேகம் வந்தாலும், "இப்பவா என்ன விசாரணை? என்ன புகார்?, யார் புகார் தந்திருக்காங்க' என கேள்வி கேட்டுள்ளார். "அதெல்லாம் சொல்றோம் வாங்க போய்க்கிட்டே பேசலாம்' எனச் சொல்லியுள்ளார் இன்ஸ்பெக்டர். "நான் குடும்பத்தோட போய்க் கிட்டிருக்கேன், நாளை காலை யில ஸ்டேஷனுக்கு வர்றன், அப்போ எதுவா இருந்தாலும் விசாரிங்க'' என்றார். 

"இல்ல, இப்பவே வரணும்' என கட்டாயப்படுத்தி அழைத்துள்ளனர். தங்களை போலீஸ் என அறிமுகப்படுத்திக்கொண் டவர்கள் காக்கி சீருடை அணிய வில்லை, வாடகைக் காரில் வந் திருந்ததால் குடும்பத்தினருக்கு பயம் வந்துள்ளது. 18 வயது பெண், 10 வயதில் இரண்டு பெண் குழந்தைகள், 5 வயது பெண் குழந்தை காரில் இருந்துள்ள னர். "நீங்க பயப்படா திங்க எனச் சொல்லும்போதே முக்தாரை கட்டாயப்படுத்தி காரிலிருந்து இறக்கியுள்ளனர். குழந்தைகள் அழுதுள்ளனர், பெண்கள் என்ன செய்வது எனத் தெரியாமல் பயந்துபோய் திகைத்துள்ளனர். காரிலிருந்து இறக்கப்பட்ட முக்தாரை இன்டிகா காரில் ஏற்றிக்கொண்டு சென்னையை நோக்கி புறப்பட்டுள்ளது. முக்தாரிடமிருந்த மொபைல் போனை பிடுங்கிக்கொண்டனர். 

"என்ன புகார்? எந்த ஸ்டே ஷன்ல தந்திருக்காங்க?'' என கேள்விகள் கேட்டும் பதில் சொல்லவில்லை. "நான் என் மனைவியிடம் பேசவேண்டும்'' எனச் சொல்ல மொபைல் தந் துள்ளார்கள். தனது மனைவி யிடம் பத்திரமா வீட்டுக்கு போங்க எனச்சொல்லி, நண்பர் களுக்கு தகவல் சொல்லுங்க எனச்சொல்லும்போதே மொபைல் போனை பிடுங்கிக் கொண்டனர். முக்தார் குடும்பத் தார் தங்களது வீட்டில் பாது காப்பு இல்லை என்பதால் உற வினர் வீட்டில் தங்கியுள்ளனர். அங்கேயும் அவர்களை வேலூர் சத்துவாச்சாரி போலீஸ் கண் காணித்துக்கொண்டிருந்துள்ளது. வேலூரிலிருந்து சென்னை நோக்கி கார் சென்றுகொண் டிருந்தபோது இரண்டு இடங் களில் காரை நிறுத்தி உயரதிகாரி களிடம் இன்ஸ்பெக்டர் பேசி யுள்ளார். இறுதியில் காஞ்சிபுரம் தாண்டி கார் போய்க்கொண்டி ருந்தபோது, "அவரை திரும்ப வீட்லயே விட்டுடுங்க'' என உய ரதிகாரிகள் சொல்லியுள்ளனர். இதனால் விடியற்காலை 3 மணிக்கு முக்தாரை கொண்டு வந்து வீட்டில் விட்டுள்ளனர். வீட்டில் அவரை விடும்போது, "அரசாங்கத்துக்கு எதிரா எதுவும் வீடியோ போடாதிங்க. உங்களை காப்பத்திக்கனும்னா அரசுக்கு ஆதரவா வீடியோ போடுங்க'' என அட்வைஸ் செய்துவிட்டு சென்றுள்ளனர் போலீஸார். தனது மனைவி பிள்ளைகள், உறவினர்கள் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்றபோது, அந்த அதிகாலையிலும் கண்முழித்துக் கொண்டிருந்த பிள்ளைகள் ஓவென அழுதுகொண்டு இருந்துள்ளனர். அவரை பார்த்த பின்பே நிம்மதியடைந்துள்ளனர். 

ஊடகவியலாளர் முக்தார் மீது என்ன புகார் என விசாரித்த போது, "அகில பாரத இந்து மக்கள் அமைப்பின் மாநில தலைவர் சிவக்குமார் என்பவர் ஒரு புகார் தந்துள்ளார். அதில் முதலமைச்சர் ஜோசப்விஜய் மற்றும் நடிகை த்ரிஷாவை அவதூறாக பேசினார் என ஒரு புகார் தரப்பட்டுள்ளது. அந்த புகார் மீது வேப்பேரி சைபர் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் பிரிவில் வழக்கு பதிவு செய்துள் ளது. க்ரைம் எண் - 60/2026 பிரிவுகள் - 192, 352, 353 (ண்) (க்ஷ), 352 (2), பி.என்.எஸ் பிரிவு 67 ஐடி ஆக்ட். முக்தாரை சட்டவிரோத மாக கைது செய்து கொண்டு வந்து சென்னையில் ஒப்படைக்க வேண்டும் என உயரதிகாரிகள் உத்தரவுப்படி வேலூர் மாவட் டம் சத்துவாச்சாரி போலீஸ், பிரபல ஊடகவியலாளரை சட்டவிதிகளை பின்பற்றாமல் ரவுடி போல் நள்ளிரவில் கைது செய்து அழைத்துச்சென்றுள்ள னர். அவர் மீது புகார் இருக் கிறது, அவரை கைது செய்ய வேண்டும் என்றால், முறைப்படி வாரன்ட் வாங்கிவந்து வீட்டில் அல்லது அலுவலகத்தில் வைத்து கைது செய்திருக்கலாம். அவரது வீடு மற்றும் அலுவலகத்துக்கு தினமும் இரண்டு முறை காவல்துறை ரோந்து வந்து கையெழுத்திடுகிறது. அப்படி வந்துகூட கைது செய்திருக்க லாம். ஆனால் இரவில் தனது மனைவி மற்றும் குழந்தை களோடு வெளியே செல்லும் போது கைது செய்ததன் நோக்கம், அவரை மட்டுமல்ல, அவரது குடும்பத்தையும் பய முறுத்த வேண்டும் என்பதற் காகவே திட்டமிட்டு இப்படி செய்துள்ளனர். விஜய் குறித்த வீடியோவில் இரண்டு குழந்தை கள் விசிலை தூக்கி கால்வாயில் வீசியது இருக்கும். அந்த குழந்தை கள் முக்தாரின் குழந்தைகள் என்பதால் அந்த குழந்தை களையும் டார்ச்சர் செய்ய வேண்டும் என்றே இரவில் அப் படி செய்துள்ளார்கள். விஜய்யின் அரசியல் செயல்பாட்டை விமர்சித்தார் என்பதற்காகவே இப்படி திட்டமிட்டு அவரை டார்கெட் செய்கிறது முதலமைச் சர் விஜய் தரப்பு. முதலமைச்சர் பதவியேற்ற இரண்டாவது நாளே விஜய்யை அரசியல் ரீதியாக விமர்சித்த பல யூடியூப் சேனல் கள்மீது நடவடிக்கை எடுத்துள்ள னர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுபற்றி சத்துவாச்சாரி காவல் ஆய்வாளர் விஜயபாஸ் கரை தொடர்புகொண்டு கேட்ட போது... "அப்படியா, எனக்கு தெரிந்தவர்தான். கைது செய் தோமா? எங்க ஸ்டேஷன்ல புகார் இல்லையே, அப்படியா நடந்தது?'' என சிரித்துக் கொண்டே கேட்டார். 

"முதலமைச்சர் விஜய் யோடு முன்னாள் ஐ.ஏ.எஸ் அதி காரி சகாயம், பழைய அரசியல் வாதி பழ.கருப்பையா போன்ற வர்களை இணைத்துவைக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது. இதற் காக  அவர்களை மீடியாக்களில் விஜய்க்கு ஆதரவாக பேசவைக் கிறது. அதேநேரத்தில் முதலமைச் சர் விஜய்யை விமர்சிப்பவர்கள் யார், யார் என பட்டியல் எடுத்து அவர்கள் மீது புகார் தரச்செய்து அவர்களை கைதுசெய்து சிறையிலடைக்கக் துடிக்கிறது' என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: