Ruban Mariarajan : யாழ் மேயர் அல்பிறட் துரையப்பா படுகொலை 50 வது ஆண்டு நினைவு தினம் ஜூலை 27.
அவரை (துரோகி ) என்ற தமிழ்த்தேசியவாதிகள் தமக்குள் இன்று ஒருவரை ஒருவர் (துரோகி) என்கின்றனர்.
அண்ணன் -தம்பி -அக்கா -தங்கை -குடும்பங்களுக்குள் சண்டை ஏற்பட்டால் ஒருவரை ஒருவர் (துரோகி!) என பலதை கூறி திட்டுவார்கள்.
துரையப்பா தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைக்கு காரணமாம்.
அன்று சுதந்திரக்கட்சி யாழ்.அலுவலகத்தை சேதப்படுத்தினர்.
சுதந்திரக்கட்சிக்கு இங்கு என்ன வேலை! அமைப்பாளர்கள் துரோகிகள் என்றனர்.
சரித்திரத்தில் சுதந்திரக்கட்சி எம்.பி.அங்கஜன் இராமநாதனை யாழ்.மக்கள் தெரிவு செய்தனர்.
சுதந்திரக்கட்சியின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனாவை தமிழ்த்தேசிய கட்சிகள் ஆதரித்தனர்.
யாழில் அவருக்கு வரவேற்பு.தமிழரசு எம்.பி.வீட்டில் பிறந்த நாளுக்கு அழைத்தனர்.
துரையப்பாவின் மனைவி கதறி அழுதபோது "பொன்னாலை பெருமானே உன்னை வழிபட வந்த என் கணவனை கொன்றவர்களை பார்த்துக்கொண்டிருக்கிறாயா?
என்று அவர் கேட்டபடி " எல்லாம் அவன் செயல்"
1960 மார்ச் தேர்தலில் துரையப்பா பாராளுமன்றம் சென்றபோது பிரதமர் டட்லி உட்பட சிங்கள தலைவர்கள் ஒரு சிங்கத்தை (ஜீ.ஜீ) வென்றவன் எனப்புகழ்ந்தனர்.
1960 ஏப்ரல் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஜூலை தேர்தலிலும் துரையப்பா வென்றபோது பிரதமர் சிறிமாவோ அமைச்சர்கள் ஜீ.ஜீயை மீண்டும்
தோற்கடித்தவர் எனப்பாராட்டினர்.
1961 யாழ்.கச்சேரி முன்பு தமிழரசின் சத்தியாக்கிரகம் துரையப்பா தனது ஆதரவாளர்களுடன் கலந்துகொண்டதுடன் சிறிமாவோ அரசுக்கு எதிராக
அறிக்கையும் விடுத்தார்.தமிழரசு எம்.பிக்கள் கைதானபோதும் கண்டித்தார்.
.
1970 தேர்தல் 56 வாக்குகளால் துரையப்பா தோல்வி.தமிழரசில் போட்டியிட்டு வென்ற சீ.எக்ஸ் மாட்டீனும் சுதந்திரக்கட்சி அரசுடன் இணைந்துவிட்டார்.
1970 க்கு பின்னர் குடாநாட்டில் சுதந்திரக்கட்சி அமைப்பாளர்கள் நியமனம்.கிளைகள் திறப்பு.வடக்கே வரும் அமைச்சர்களுக்கு தமிழரசு கட்சியின் கறுப்புக்கொடி போராட்டம் வெற்றிபெறவில்லை.சுதந்திரக்கட்சி ஆதரவாளர்கள் எங்கும் அதிகம்.
1977 தேர்தலில் துரையப்பாவும் சுதந்திரக்கட்சியினரும் வெல்லுவார்கள் என தமிழர் கூட்டணிக்கு அச்சமே படுகொலைக்கு காரணம் எனக்கூறப்பட்டது.
மட்டுநகர் முதல்வர் செல்லையா இராசதுரை தமிழரசு போராட்டங்களில் தாக்கப்பட்டார்.9 மாதங்கள் சிறை சென்றவர்.1978 மட்டக்களப்பு சூறாவளி
அழிவுகளை பார்க்க வந்த அமைச்சர்களை வரவேற்றதால் ( துரோகி) என கட்சியில் இருந்து நீக்கினர்.
பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் உறவு. ரணிலை அமைச்சர்களை வரவேற்றனர்.
டக்ளஸ் தேவானந்தாவை (துரோகி) என்றனர்.கடந்த உள்ளூராட்சி தேர்தலின் பின் அவரை தேடிச்சென்றனர்.
பிரபாகரன் தமிழ்த்தேசிய கட்சிகளை ஒரு சாக்கில் கிழங்கு மூடையாக கட்டிவைத்தார்.அவர் மறைவுக்கு பின்னர் சாக்கு மூடை கட்டு உடைந்து கிழங்குகள் சிதறிப்போயின என டக்ளஸ் கூறியதும் சரியானதே.
ரெலோவின் வடமராட்சி தாஸ் குழுவை (துரோகிகள்) என யாழ் ரெரோ குழு சுட்டுக்கொன்றது.
தமிழரசு எம்.பிக்கள் வீ.தர்மலிங்கம்,மு.ஆலாலசுந்தரம் (துரோகிகள்) என ரெலோ சுட்டுக்கொன்றது.
ஆ.தியாகராஜா ஐக்கிய தேசியக்கட்சியில் போட்டியிட்டதால் (துரோகி) என புளொட் சுட்டுக்கொன்றது.
வவுனியா ஐ.தே.க.அமைப்பாளர் புலேந்திரனை ( துரோகி) என புளொட் சுட்டுக்கொன்றது.
பின்னர் புளொட் ஐக்கிய தேசிய கட்சியுடன் நல்லுறவு.
துரையப்பாவுக்கு இயற்கை மரணம் இல்லை எனக்கூறிய அமிர்தலிங்கம்.
அமிர்தலிங்கம்,யோகேஸ்வரன் (துரோகிகள்) என புலிகள் சுட்டுக்கொன்றனர்.
கறுப்பு ஜூலை அஞ்சலி நிகழ்விலும் ஒற்றுமையில்லை.
இப்படியே ஒருவரை ஒருவர் துரோகி துரோகி என்று கூறிக்கூறி அரசியல் செய்தால் கடந்த பொதுத்தேர்தல்.உள்ளூராட்சி தேர்தலில் ஜே.வி.பிக்கு வடக்கு கிழக்கில் மக்கள் ஆதரவைப்போலவே மாகாண சபையிலும் ஏற்படும்.ள் கேட்டபடி " எல்லாம் அவன் செயல்"

இப்படியே ஒருவரை ஒருவர் துரோகி துரோகி என்று கூறிக்கூறி அரசியல் செய்தால் கடந்த பொதுத்தேர்தல்.உள்ளூராட்சி தேர்தலில் ஜே.வி.பிக்கு வடக்கு கிழக்கில் மக்கள் ஆதரவைப்போலவே மாகாண சபையிலும் ஏற்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக