உதயநிதி ஸ்டாலின் |
கண்டெயினர்கள் பேரணியே வந்தாலும் வாக்குப்பெட்டிகள் வைத்திருக்கும் அறைக்குள் போகாத வரை ஒன்றும் செய்ய முடியாது.
வாக்குபெட்டிகள் எல்லாம் battery ஆல் இயங்குபவை. அதை கழட்டிவிட்டு தான் store செய்வார்கள், செய்திருக்கிறார்கள். நம்மவர்கள் வெளியே காவலுக்கு இருக்கிறார்கள். 234 வேட்பாளர்களுக்கும் 24hr live feed வந்துட்டே இருக்கு. கொஞ்சம் கவனம் சிதறினாலும் ஆபத்து தான் என்பதையும், இந்த கண்டெயினர்களின் வருகை வேறு எதற்கோவான முன்னோட்டம் என்பதையும் மறுப்பதற்கில்லை.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் எவனாவது சந்தேகப்படும் படி நடந்தால் அவர்கள் கழத்தவர்களல் அடித்து விரட்டப்படுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. அதே சமயம் இந்த நொடி வரை அப்படி எதுவும் எங்கும் நடக்கவில்லை.
இன்னும் இரண்டு வாரம் தான், நல்லதே நடக்கும்..
பாதுகாப்பு பணியை பார்வையிடும் உதய நிதி.
Madanagopal Muthaiyan
சரியான நேரத்தில் சொல்லப்பட்ட அறிவுரை.
மருதம் : வாக்குப்பெட்டியில் (Control Unit) உள்ள பேட்டரியை எப்படி கழற்றுவார்கள்?.. யார் சொன்னா? கழற்றக் கூடாது.. வாக்கு எண்ணிக்கை முடியும் வரை அந்த பேட்டரி சார்ஜ் தேவை.. கழற்ற மாட்டார்கள்.
Bharath Kumar : இல்லை தோழர் அதை கழட்டி விடுவார்கள் வாக்கு எண்ணிக்கை அன்று அந்த பேட்டரி போட்ட பிறகு சார்ஜ் எவ்வளவு இருக்கிறதோ அதை வைத்து தான் வாக்கு எண்ணிக்கை பயன்படுத்துவார்கள்
மருதம் : தோழர் தவறான தகவல். அந்த பேட்டரி 2 மாதங்கள் வரை பயன்படுத்தலாம். வாக்கு இயந்திரத்தில் பேட்டரி பொருத்தி சீல் வைத்தால் எடுக்கவே மாட்டார்கள்.
Devi Somasundaram :வி வி பேட்பேட்டரி கனக்ஷன் நீக்கப்படும் ..பூத் ஏஜண்ட்ஸ் முன்னிலையில் நீக்கி தான் சீல்
ஜாண் கென்னடி : கன்ட்ரோல் யூனிட் பேட்டரி நீக்கப் படுவதில்லையே?
Bharath Kumar : நான் இரண்டுமுறை பூத் ஏஜென்டாக பணியாற்றி உள்ளேன் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கும் இரண்டு முறை சென்றுள்ளேன் அதை வைத்துதான் இந்த மூன்றாவது முறையும் கூறுகிறேன்
Devi Somasundaram : பேட்டரி கழட்டப்படும்...தெளிவாவே விசாரிச்சுட்டேன்
சரவணப்பெருமாள் : பேட்டரி உள்ளே இருக்கும் Dead mode ல்
Sivaraman Natarajan ; வாக்குப்பெட்டியில் (Control Unit) உள்ள பேட்டரியை வாக்குப்பதிவு முடிந்தவுடன் கழற்றி தனி கவரில் போட்டு சீல் வைத்து விடுவார்கள். எண்ணிக்கை முடியும் வரை அந்த பேட்டரியில் சார்ஜ் தேவையான அளவு இருக்கும். நான் தேர்தல் பணியாற்றிய வன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக