John Justus வைரச் சுரங்கத் திருட்டு..! கோவையில் 20,00,000 கோடி மதிப்புள்ள உலகின் மிகப்பெரிய இயற்கை வைரச் சுரங்கம் உள்ளது. கோவையில் உள்ள ஈஷா அருகில் உள்ள பூமியை வாங்க அதன் 100 வருட பழமையான கையெழுத்து ஆங்கிலேயர்கள் கால பத்திரங்களை பார்த்தபோது கிடைத்த அதிர்ச்சி தகவல் இது.! ஈஷா மற்றும் அதன் உள்ளே உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அனைத்துமே வைரச் சுரங்கம் என 100 வருடங்களுக்கு முன்னால் ஆங்கிலேயர் கால பத்திரப்பதிவுகள் காட்டியுள்ளன இந்த ஈஷா நடுவில் உள்ள இந்த இயற்கையான மிகப் பழமையான வைர சுரங்கம் 2000 வருடங்களாக சேரமன்னர் "கொல்லிரும்பொறை மாக்கோதை" காலத்திலிருந்து செயல் பட்டுள்ளது. இந்த இயற்கை வைரச் சுரங்கம் மற்ற வைரச் சுரங்கம் போல் பல நூறு மீட்டர்கள் தோண்டி பூமியை பிளந்து கிடைக்கும் சுரங்கம் இல்லை. இயல்பாக சில அடிகளில் கற்கள் போன்று பல நூறு வைரக் கற்கள் கைகளாலேயே எடுக்கலாம்.
வியாழன், 15 ஏப்ரல், 2021
கோவை ஈஷா நிலத்தில் வைரசுரங்கம்! 100 ஆண்டு பழமையான ஆங்கிலேயே ஆட்சியின் ஆவணங்கள் காட்டிய அதிர்ச்சி தகவல்
திப்பு சுல்தான் கோவையின் மீது படையெடுத்தது இந்த வைரச் சுரங்க ஆசையில் தான். இது மன்னர்கள் காலம் முதல் செயல் பட்டதாகவும் சில நூறு ஆண்டுகள் ஆங்கிலேயர்கள் பல ஆயிரம் வைரக் கற்களை லண்டனுக்கு கடத்தி சென்றதாகவும் தெரிகிறது. இந்திய சுதந்திரத்திற்கு பிறகு ஆங்கிலேயர்கள் இந்த இயற்கை வைரச் சுரங்கத்தை இழக்க மனமில்லாமல் நூதனமாக செயல் பட்டனர். உலக கொள்ளையர்களின் திட்டமாக ஜக்கிய ஆன்மீகத்தின் பேரில் கார்ப்பொரேட் கடவுள் வியாபாரம் உருவாக்கி பல ஆயிரம் ஏக்கர் "இயற்கை வைரச் சுரங்கத்தை" "ஈஷா யோகா மையம்" என்று மாற்றி விட்டனர்.
இன்றும் இந்திய அரசாங்கத்திற்கு தெரியாமல "ஆதியோகி" என கூறி ஆயிரக் கணக்கில் வைரக் கற்களை வெறும் புனித பிரசாத மண் எனக்கூறி பல நாடுகளுக்கு ஈஷா நிர்வாகம் ஏற்றுமதி செய்கிறது. மத்திய அரசும், மாநில அரசும் ஈஷா நிலத்தின் 100 ஆண்டுகளுக்கு முற்பட்ட நிலப் பதிவேடுகளை ஆராய்ந்து பல லட்சம் கோடி மதிப்புள்ள இந்த "இயற்கை வைர சுரங்கத்தை" நாட்டுடைமை ஆக்க வேண்டும்.
இந்த வைர சுரங்கத்தின் தோராய மதிப்பு குறைந்த பட்சம் 20,00,000 கோடி.! தமிழகமே சொர்க்க பூமியாக மாறும். வைரச் சுரங்கத்தை சுரண்டி கொள்ளை அடிக்கும் இந்த தேசத் துரோகியின் போலி கல்வி நிறுவனங்களின் உள்ளே அரசு புகுந்து அதிரடி சோதனை நடத்தினால் கோவை உலக வைரக் கற்களின் தலை நகரமாகும்.!
பகிர்வு : John Justus
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
இதை ஏன் நீங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்காக தொடுத்து தமிழக மக்களுக்கு நீதி பெற்று தரகூடாது.....?
கருத்துரையிடுக