Ellaam Samam : உதய் மின் திட்டத்தில் பன்னி செல்வம் கையெழுத்துப் கேபிள் உற்பத்தி மற்றும்
விற்பனையை ஒரு வெளிநாட்டு நிறுவனம் தன் செலவில் போட்டு வாடகை மட்டும்
வாங்கத் தயாராக உள்ளது. ஆனால் மின் கோபுரம் அமைப்பதால் கிடைக்கும் ஊழல்
பணம் மோடி அரசுக்குத் தேவை. ஈன மோடிக்கு மக்கள் பணம் பற்றியோ மக்கள்
வாழ்வாதார அழிவு பற்றியோ எந்தக் கவலையும் கிடையாது. மின் கோபுரங்கள் அமைக்க
வாங்கும் அத்தனை சேனல்கள் உதிரி பாகங்கள் அத்தனையிலும் கமிஷன் என்பதால்
கேபிள் வழிப் பகிர்மான முறை ஏற்கவில்லை (கடல் வழி தவிர்த்து).
போட்டதின் விளைவாக பவர் கிரிட் கார்ப்பரேசன் உயர் மின் அழுத்தக் கோபுரங்கள் தமிழகத்திலும் நாடு முழுவதும் அமைக்கப்படுவதோடு இலங்கை பங்களா தேஷ் போன்ற நாடுகளுக்கும் கடல் வழியாகவும் கேபிள் மூலம் கொண்டு செல்லத் திட்டமிடுகிறது. மின் கோபுரம் அமைக்காமல் கேபிள் மூலமாகவே நெடுஞ்சாலைகள் வழியாக மின் பகிர்மானம் செய்வதால் விவசாய நிலங்கள் அழிக்கப்படாமல் இருப்பதோடு பறவைகள், விலங்கினங்களின் வாழ்விடங்கள் பாதிப்படையாது. மேலும் செலவு பல மடங்கு குறைவு.

இதே போல தேசிய நெடுஞ்சாலைகள் தற்போதைய 8 வழிச்சாலை எல்லாவற்றிலும் ஊழல்
பணத்துக்காகவும் விரைந்து முடிக்க மத்திய அரசு மாநிலங்களை கடுமையாக
எச்சரிக்கிறது. அனில் அகர்வாலின் அடிவருடி மோடிக்கு அவன் மீதுதான் இரக்கம்
வருமேயொழிய நம் மீது வராது, காரணம் நன்கொடை.
எந்த அரசாயிருந்தாலும் அவர்களின் புதுப்புது திட்டங்கள் ஊழலில்லாமால் நிறைவேற்றப்படுவதில்லை. அன்னா ஹசாரே என்ற காந்தியத் திருடன் மோடிக்குச் சால்ரா தட்டி அதே ஊழல்கள் தொடர்கின்றன. லோக்பால் அமைக்காமல் ஊழலற்ற ஆட்சி என்று வெற்று விளம்பரம் கோடிக் கணக்கில். இந்த நாயைப் பிரதமராக்கி அதைப் பராமரிக்க பல்லாயிரம் கோடிகள் மக்களின் வரிப்பணம் செலவாகிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக