செவ்வாய், 19 ஜூன், 2018

விஜய் டிவி அக்ரஹாரம் பிக் பாஸ் 2..அல்லது பார்ப்பன பிஹாவியர் 2

தமிழ் மறவன் : பார்ப்பன அம்பி கமல்ஹாசன் அவர்களே!
நோக்கு தெரிஞ்சி செய்றேளா? தெரியாம செய்றேளா?னா?
நன்னா தெரிஞ்சித்தான் செய்றேள்னு தெரியறது!
அத்திம்பேர் பூராத்தையும் உள்ள நுழைச்சி அக்கிரஹாரமாக்கிட்டேளே!
விஜய் டிவிக்கு கேடுகாலம் வந்துட்டுது, எங்காளுங்க எல்லாம் செருப்பாலடித்து புறக்கணிக்கிற நேரம் வந்துட்டுதுடா அம்பி!
97% இருக்கிற எங்காளுகள்ள இராம பக்தர்களா பாத்து ஒருசிலர போட்டுண்டு..,
03% இருக்கிற உங்களவா நெறைய பேர வச்சிண்டு அக்கிரஹார பிஹேவியர காட்றேளே..
இது உமக்கே நன்னா இருக்கா?
இவ்ளோ பார்ப்பன வெறிய உள்ளுக்குள்ள வச்சிண்டு எங்க மக்களுக்காக உழைக்கிற மாதிரி நடிச்சிண்டிருக்கியே..
குடுமியை மறைச்சிக்கோடா அம்பி!
தமிழன் பிஹேவியர காமிச்சான்னா தாங்க மாட்டேடா அம்பி!
இதுலவேற எங்க மண்ணுல மய்ய அரசியல் பன்றேளே..
என்னைக்காவது "ஏன்டா அம்பி எஷ்வீ.ஷேகர பிடிக்கப்படாதா" னு கேட்டிருக்கேளா?

மோடி பன்ற மோசமான ஆட்சியை மறந்தும் விமர்சிக்க நோக்கு என்னப்பா கஷ்டம்?
இதே மாதிரி நன்னா செய்ங்கோ.. அப்பத்தான் எங்களவா எல்லாம் பூணூலபத்தி ஷேமமா தெரிஞ்சுக்குவா!
இந்த புரோகிராமுக்கு பிக்பாஸ்னு இருக்கிற பேரை மாத்தி பார்ப்பன பிஹேவியர்னு வச்சா பொருத்தமான இருக்கும்.
செய்வேளா?

கருத்துகள் இல்லை: