வெள்ளி, 27 ஜூன், 2025

இஸ்ரேலின் போர் சேத விபரங்கள் .. இரண்டு மில்லியன் மக்கள் வெளியேற்றம்

 Showketh Hussain   :  இரண்டு மில்லியன் மக்கள் இஸ்ரேலை விட்டு வெளியேறியதாக தகவல். இஸ்ரேலின் இராணுவ உள்கட்டமைப்பு சிதைக்கப்பட்டன.
6 மூத்த இராணுவ ஜெனரல்கள்
32 மொசாட் அதிகாரிகள்
78 ஷின் பெட் அதிகாரிகள்
27 கடற்படை அதிகாரிகள்
198 விமானப்படை அதிகாரிகள்
462 வீரர்கள்
423 பொதுமக்கள் உயிரழப்புகள் ஏற்பட்டுள்ளன. 
இஸ்ரேல் தனது முழுமையான அழிவை இன்னும் குறிப்பிடவில்லை. காரணம், அது எதிர்பாராத பேரழிவை சந்தித்திருக்கிறது.
துறைமுகம், சர்வதேச விமான நிலையம், எரிவாயு மற்றும் மின்சார நிலையங்கள், பல்வேறு சேவை மையங்கள் சேதமடைந்து கடுமையான பேரழிவை இஸ்ரேல் சந்தித்து  இருக்கிறது. இதை மீண்டும் கட்டியெழுப்ப பல ஆண்டுகள் ஆகும். அதே சமயம் ஈரான் மிகவும் வலிமையான நாடாக மாறும்.
ஈரான் மீதான நெதன்யாகுவின் தாக்குதல் எதையும் சாதிக்கவில்லை. ஈரானிய அணு உலைகள் பாதிக்கப்படவில்லை. ஆட்சி வீழ்ச்சியடையவில்லை. 


ஜூன் 13ல், தாங்கள் படுகொலை செய்ததாக இஸ்ரேல் அறிவித்தவர்கள் உயிரோடு தான் இருக்கிறார்கள். அவர்கள்…👇
a) அட்மிரல் அலி ஷம்கானி, உச்ச தலைவரின் அரசியல் ஆலோசகர்…!
b) பிரிகேடியர் ஜெனரல் இஸ்மாயில் கானி, குத்ஸ் படை தளபதி…!
c) அப்துல் ரஹிம் மௌசவி, தலைமைத் தளபதி, ஆயுதப்படை…! 
d) அஜீஸ் நசீர்சாதே, பாதுகாப்பு அமைச்சர்…!
ஈரான் இவ்வளவு வலிமையாகவும், வீரதீர போர் தந்திரத்துடன் செயல்படும் என்று இஸ்ரேலும், அமெரிக்காவும் ஏன் உலக நாடுகளுமே எதிர்பார்க்கவில்லை. போரில் ஈரானே வெற்றி பெற்றது. ஆனால் இஸ்ரேலும் அமெரிக்காவும் பொய் சொல்லி வருகிறது…!
டிரம்பும், நெதனும் பொய் சொல்வதில் நம்ம ஜீ மாதிரி வல்லவர்கள்..! 
பகிர்வு

கருத்துகள் இல்லை: