சனி, 13 ஜூன், 2020

ஆர் எஸ் எஸ் இன் ஐ ஏ எஸ் படை .. 600 (RSS) ஐ ஏ எஸ்களின் பயிற்சி முகாம்

Kalai Selvi : ஐஏஎஸ் . , தேர்வில் வெற்றி பெற்ற 600 பேர் பங்கேற்கும் ஆர்எஸ்எஸ் கூட்டம் ஜூலை 17 ல் டில்லியில் நடத்த முடிவு!
புதுடில்லி , ஜூன் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற 600 பேர் கலந்து கொள்ளும் ஆர்.எஸ்எஸ் கூட்டம் வருகிற ஜூலை17 ம் தேதி டில்லியில் நடக்கிறது . ஆர்எஸ்.எஸ்-ன் துணை பொது செயலாளர் கிருஷ்ண கோபால் வருகிற ஜூலை 17 தேதி டில்லியில் கலாம் தேர்வில் பெற்ற 600க்கும் மேற்பட்டவர்களுடனான கூட்டத்தை கூட்ட முடிவு செய்துள்ளார் .
இந்த கூட்டத்தில் மராஸ் தேர் விய முதய இடம் பிடித்த தினாதாய் , அதார் ஆமிர்காயரால் அதிகாரிகள் கலந்து கொள்கின்றார் . 
ஆர்.எஸ்.எஸ் சார்பில் எம்கல்ப் என்ற பயிற்சி மையம் டில்லி மற்றும் நாடு முழுவதும் உள்ள 14 இடங்களில் செயல்படுகிறது . கூட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் கூறுகையில் , எங்களது மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் தேசிய அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளனர் . டில்லியில் உள்ள தினாதாபி, அனந்ததாக்கைப் சேர்ந்த ஆமிர் ஆகியோர் எங்களது பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் ஆவர் , எழுத்து தேர்வை முடித்த பிறகு நேர் கானல் தேர்வை எவ்விதம் எதிர்கொள்வது என்பது குறித்து பயிற்சி பெற்றனர் என்றார்
.
இந்த கூட்டத்தில் நிச்சயம் பங்கேற்பேன் என ஆமிர் உறுதிபடுத்தி கூறினார் . என்னைப் போன்ற சாதாரனமானோர் நேர்காணலுக்கான பயிற்சிக்காக இந்த மையத்திற்கு சென்று பயிற்சி பெற்றோம் . அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் தயாராயதற்கு உதவி செய்தனர் . இதற்காக பெரிய அளவில் கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை . இருந்த போதிலும் அன்றைய தினம் கூட்டத்தில் பங்கேற்க முடியுமா என்பது குறித்து தெரியவில்லை .
வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பங்கேற்பேன் என்றார் . ஆனால் இதுகுறித்து தினா தாபியில் கருத்து எதையும் அறிந்து கொள்ள இயலவில்லை . ஐஏஎஸ் தேர்வை பொறுத்த அளவில் நேர்கானல் தேர்வு தான் மிகவும் முக்கியமான கடைசி படிக்கவும் , அதை மாணவர்கள் கடப்பதற்கு எங்களால் முடிந்த உதவியை செய்தோம் என்கிறார் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் .
ஆர்.எஸ்.எஸ் சார்பில் இயங்கும் சங்கல்பின் ஆதரவாளர்கள் , ஆலோசகர்கள் ஆகியோரின் பட்டியலில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் , ஓய்வு பெற்ற அதிகாரிகள் , பாதுகாப்பு படை அதிகாரிகள் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன . குறிப்பாக முன்னாள் கவர்னர்களான ஜக்மோகன் ,
என் என் ஷா , விஜய் கபூர் , ஒய்வு பெற்ற பாப்பம் அதிகாரி அரவிந்த ஆர் தேன் , முன்னாள் தான் அதி காரிகள் ஜகதீஷ் சந்தர் ஜெட்லி , ஆர் ராமகிருஷ்ணன் , ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் கபில் தந்தா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் .
1078 பேர் தேர்வு எழுதியதில் எமது மையத்தில் பயிற்சி பெற்ற 646பேர் வெற்றி பெற்றுள்ளனர் . வெற்றி பெற்ற சுமார் 60 சதவிகிதம் பேர் எங்களது மையத்தில் பயிற்சி பெற்றுள்ளவர்கள் . முதல் 100 இடத்தை பிடித்தவர்களில் 75 பேர் எங்களது மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்கிறார் . தற்போது பணியில் உள்ள 5000 அதிகாரிகள் சங்கல்பில் பயிற்சி பெற்றவர்கள் . அடுத்த பத்தாண்டுகளில் தேசத்தை உருவக்கும் பணியில் அடுத்த 10 ஆண்டுகளில் சங்கல்ப் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி அதிகாரிகளை உருவாக்கும் என்றார் பிரகாஷ் .

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

யாராவது இது பற்றி விசாரித்தால் உண்மை வெளி வரும், அதெப்படி ஒரு பயிற்சி நிலையத்திலிருந்து (சங்கல்ப்) 600 பேர் தேற்சி பெறுவார்கள், அதுவும் 600 பேரும் முற்ப்பட்ட வகுப்பினை சேர்ந்தவர்கள் ???!!!???

Unknown சொன்னது…

இந்த தகவல் எந்த நாளிதழில் வந்தது ? இதன் உண்மைத்தன்மை என்ன விளக்கம் தரவும்