நக்கீரன் :
தமிழகத்தில் நேற்றுவரை சுகாதாரத்
துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ், வணிகவரித் துறை செயலராக மாற்றம் செய்து
தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதைத்தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை
செயலாளராக ராதாகிருஷ்ணனை மீண்டும் நியமித்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் தற்போது, சென்னை தலைமை செயலகத்தில் ஜெ. ராதாகிருஷ்ணன் மீண்டும் சுகாதாரத்துறை செயலாளராக பொறுப்பேற்று கொண்டார். இவர் ஏற்கனவே 2012 -2019 ம் ஆண்டுகளில் சுகாதாரத் துறைச் செயலராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக