சென்னை: தினகரன் :தமிழகத்தில் உள்ள 50 ஆயிரம் ஓட்டல்களில்
எந்தவித விலையேற்றமும் இருக்காது என்று தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள்
சங்கத் தலைவர் வெங்கடசுப்பு பேட்டி அளித்துள்ளார். மக்களுக்கு எந்தவித
இடையூறும் இருக்கக்கூடாது என்பதற்காக விலையேற்றம் இல்லை என அவர்
தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக