
சென்னை: சேகர் ரெட்டியிடம் சிக்கிய ரூ170 கோடி ரொக்கம், 130 கிலோ தங்கம்
தமிழகத்தின் 5 மூத்த அமைச்சர்களுக்கு சொந்தமானது என பரபரப்பு தகவல்
வெளியாகி உள்ளது.சேகர் ரெட்டி... தமிழக அரசின் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்த பணிகளை செய்து வருபவர். போயஸ் கார்டன் உட்பட அதிகார மையங்களின் பிரதான 'நிழல்'.மொத்தம் ரூ170 கோடி ரொக்கம், 130 கிலோ தங்க கட்டிகள் சேகர் ரெட்டிக்கு சொந்தமான இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. ரிசர்வ் வங்கியில் இருந்தே புத்தம் புதிய ரூ2,000 நோட்டுகள் செகர் ரெட்டிக்கு விநியோகிக்கப்பட்டிருப்பதும் அம்பலமானது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக