2016 தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு: லயோலா கல்லூரி முன்னாள்
மாணவர்கள் கருத்துக் கணிப்பு வெளியீடு லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்தய கருத்துக் கணிப்பு இன்று வெளியிடப்பட்டது. அதில், 2016 தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்றும், அடுத்த முதல் அமைச்சராக திமுக தலைவர் கலைஞருக்கே அதிக வாய்ப்பு என்றும், 70.99 சதவிகித பேர் கலைஞருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
35.6 சதவீத ஆதரவுடன் திமுக முதலிடமும், 33.1 சதவீத ஆதரவுடன் அதிமுக இரண்டாவது இடம் பிடிக்கும் என்றும், பிரச்சனைகளை சமாளிப்பதில் திறமையான ஆட்சி என திமுகவுக்கு 33.9 சதவீத ஆதரவு இருப்பதாகவும், தமிழகத்தில் தனிக்கட்சி ஆட்சிக்கு 50 சதவீத பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், கூட்டணி ஆட்சிக்கு 29 பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படம்: அசோக் nakheeran,com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக