தனது 48-வது பிறந்தநாளன்று தன்னை வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். அவர் கூறியிருப்பதாவது :
என் பாசத்திற்குரிய நண்பர்கள், ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகளுக்கு...
உங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கும், பிரார்த்தனைக்கும், பாசத்திற்கும் நன்றி. நான் கடினமாக உழைத்து அழகாக இசையமைப்பதற்கு காரணம் நீங்கள் தான். எல்லாம் வல்ல இறைவன் நம்மை ஒன்றிணைத்து, நமது மனதை சுத்தமாகவும் கருணையுள்ளதாகவும் வைத்திருக்கட்டும். ஒன்றிணைந்த அறிவு, அன்பு, அக்கறையுடன் உலகத்தை அழகானதாக மாற்றுவோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக