செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

எம் ஏ எம் ராமசாமி கைது ! 10 லட்சம் லஞ்சம் கொடுக்கும்போது மாட்டினார் !

லஞ்ச வழக்கில் முன்னாள் எம்.பி.யும், தொழிலதிபருமான எம்.ஏ.எம் ராமசாமி மற்றும் கம்பெனிகள் பதிவாளர் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கம்பெனிகள் பதிவாளர் மனுநீதிசோழனை சென்னை நுங்கம்பாக்கத்தில் சிபிஐ அதிகாரிகள் இன்று கைது செய்தனர். இந்நிலையில், லஞ்ச வழக்கில் முன்னாள் எம்.பி.யும், தொழிலதிபருமான எம்.ஏ.எம் ராமசாமியையும் சிபிஐ கைது செய்துள்ளது. இதன் பின்னணியில் வேறு எதோ உள்குத்து இருக்க வேண்டும், யாருக்கோ  உரிய மாமூலை கொடுக்கல்லையோ ?

கருத்துகள் இல்லை: