கனிமொழி மீண்டும் ராஜ்யசபாவுக்கு தெரிவு செய்யப்படுவாரா என்பது
கேள்விகுறியாகி உள்ள நிலையில் சில . பிந்திய செய்திகள் படி அவர் நிச்சயம் தெரிவு செய்யப்படுவார் என்று தெரிகிறது ,
மாசிஸ்ட் கம்யுனிஸ்டுகளிடம் உள்ள பத்து MLA களும் தங்கள் வாக்குகளை கனிமொழிக்கு அளிக்க மேலிடம் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது,
ஜெயலலிதா தங்களை அவமானப்படுத்துவது போல கலந்து ஆலோசியாமலே அதிமுக தனது வேட்பாளர்கள் பெயரை அறிவித்த காரணத்தால் மாக்சிஸ்ட் மேலிடம் ஜெயலலிதா மீது தங்கள் கடும் அதிருப்தியை வெளிபடுத்தி உள்ளார்கள். ஏணியில் ஏறிய பின் உதைத்து தள்ளுவது ஜெயலலிதாவின் வாடிக்கை , இது தெரிந்தும் பெட்டி மயக்கத்தில் அரசியல் நடத்தும் வண்டு முருகன்களை என்ன சொல்வது ?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக