Thesam Jeyabalan : ஈரான் ஒரு இஸ்லாமிய நாடாகவோ மதப்பற்றுள்ள நாடாகவோ இருக்கவில்லை ! பிற்காலத்தில் மத அடிப்படைவாத நாடாக மாற்றப்பட்டது !
கொமெய்னி, தலிபான், ஹமாஸ், அல்கைதா, ஐஎஸ்ஐஎஸ் என்று மத அடிப்படைவாதிகளை உருவாக்கியது மேற்கின் புலனாய்வு உலகமே !
தமிழர்கள் சமஸ்கிருதத்தை முன்னிலைப்படுத்தியது போல் இஸ்லாமியர்கள் அராபிய மொழியை பரப்ப முயல்கின்றனர் !
சர்வதேச விவகார ஆய்வாளர், சமூக செயற்பாட்டளர் ராதா மனோகருடன் ஈரானின் வரலாறு தொடர்பான உரையாடல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக