செவ்வாய், 15 அக்டோபர், 2024

இலங்கை புதிய அரசு - இந்தியா அமெரிக்கா கனடா .. என்ன நடக்கிறது?

May be an image of 3 people and text

Annesley Ratnasingham :  What could be the secret behind giving strong recognition to Sri Lanka's political transition (NPP) by Western countries including America and Canada??

May be an image of map and text that says 'Ministry of External Affairs Government of India MENU Search What'sN New Media Center RTI India expels Canadian diplomats 国 October 14, 2024 The Government f India has decided in expel the following 1.Mr. Stewart Ross Wheeler Acting High Commissioner < Canadian Diplomats: 2. Mr. Patrick Hebert, Deputy High Commissioner 3. Ms. Marie Catherine Joly, First Secretary 4. Mr lan Ross David Trites, First Secretary 5. Mr. Adam James Chuipka, First Secretary 6. Ms. Orjuela, First Secretary They have been asked to leave India by or before 11:59 PM on Saturday, October 19, 2024. New Delhi October 14, 2024'

இலங்கையின் அரசியல் மாற்றத்திற்கு ( NPP ) அமெரிக்கா ,கனடா உட்பட மேற்கத்தைய நாடுகள் கடும் அங்கீகாரம் வழங்குவதில் ரகசியம் என்னவாக இருக்கலாம் ??..
JVP அல்லது NPP ஒரு மாக்சிஸ்ட் சிந்தனையாளர்கள் என்று தெரிந்தும் அந்த தீயை அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் மிக மிக நெருங்கி அன்பு செலுத்துவதை வெளிப்படையான காண கிடைக்கிறது .
உண்மையில் அமெரிக்காவின் சித்தாந்தத்தின் படி ஒரு போதும் மாக்சிஸ்ட் மற்றும் சோஷலிச கொள்கை கொண்ட கட்சிகள் அரசை ஆளுவதையும் அதிகாரதுக்கு  வருவதையும் எதிர்த்து மிகவும் கடுமையாக சூழ்ச்சிகளை செய்வார்கள் ..
.காரணம் இலங்கை போன்ற சிறிய நாடுகளில் மார்க்ஸிசிய ,சோஷலிச அரசுகள் நாட்டை  சீர் செய்து பொருளாதாரத்திலும் ,மக்களின் நலன்களிலும் , மக்களின் வாழ்க்கை தரம் ( quality of life ) வெற்றி பெறும் போது அந்த சித்தாந்தம் பக்கத்தில் இருக்கும் சிறிய ,பெரிய நாடுகளுக்கு கடத்தப்பட கூடும் என்ற பயம் எப்போதும் மேற்கத்தைய நாடுகளுக்கு இருந்து வந்தது .


.
..ஆனால் இங்கு இலங்கையில் நேர்மாறாக கடும் ஆதரவையும் ,நெருக்கத்தையும் பலமாக காட்டுகிறது ..
..ஆகவே நாங்கள் இதன் உண்மையான காரணம் ( motive ) என்ன என்று தேடவேண்டும் ...
..
.எனது நீண்ட நாள் தேடுதலும் ,ஆராய்சியின்படியும் மேற்கத்தைய நாடுகள் இந்தியாவை குறிவைத்து நகர்வதாகவே தெரிகிறது ..
.
அவர்கள் ஒரு நீண்ட கால திட்டத்தை  வகுக்கிறார் ...
.தற்போது இருக்கும் இந்திய அரசு அல்லது அரசை தமது கடுப்பாடுக்குள் வைத்திருக்க அமெரிக்காவால் முடியவில்லை ..
சில விடயங்கள் நடந்தாலும் பல விடயங்கள் கைமீறி போவதை உணர்கிறார்கள் ..
..
மிக மிக முக்கிய விடயம் கனடாவில் இந்திய உளவு அமைப்பால் நடந்த என்று கனடா கருதும்  கொலைகள்....
கனடாவில் அதன் உள்ளக விடயங்களில் இந்திய உளவு ஆதிக்கம் செலுத்துவதை ஒருபோதும் அமெரிக்காவும் மற்றைய மேற்கு உலக நாடுகளும் அனுமதிக்காது ...
.
இதை எப்படி செய்கிறார்கள் என்றால்,
 இந்திய செய்தியாளர்களையும் அங்கு இயங்கும் NGO களையும்  வைத்து இலங்கையின் புதிய ஜனாதிபதி "அனுரகுமார திசாநாயகே" ஒரு மாபெரும் Hero ஆகவும் ,
ஏழைகளையும் ,ஒடுக்கப்பட்டவர்களையும் காப்பாற்றுபவர்  ஆகவும் ,நாட்டை  ஊழல் அற்றதாகவும் மற்றும் ஒரு இளம் தலைவர் என்று பிரச்சாரங்களை செய்கின்றனர் ..
.
வட இந்தியர்கள் பலர் அனுரகுமார திசாநாயகே போன்ற ஒரு தலைவர் தமக்கு வரவேண்டும் என்று வெளிப்படையாகவே எழுதவும் பேசவும் ஆரம்பித்திருக்கின்றனர் .
.
அனுரகுமார திசாநாயகேவின் தாக்கம் தென் இந்தியாவில் மிக கடுமையாக பரவி வருகிறது ..
இந்தியா கொண்டுவந்த 13 தேவை இல்லை இலங்கையின் அணைத்து மக்களும் சமம் என்ற கொள்கை இலங்கை மக்களிடம் பரவி வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது ...
.
.இதைவிட புதிய பிரதமர் "Harini Amarasuriya" அவர்களின் பௌத்ததுக்கு எதிரான கருத்துக்கள்  மற்றும் "ஹோமோசெக்ஸ் " மற்றும் "லெஸ்பியன்கள்" போன்றவர்களுக்கு சகல உரிமைகள் கொடுக்கப்படவேண்டும் என்ற கோஷங்கள் எதிர்காலத்தில்   இலங்கையில் வலுவடைந்து வரும் நிலையில் அது இந்தியாவுக்கு இலகுவில் கடத்தப்படும் ..
இப்படியான பல கருவிகளை மெது மெதுவாக நகர்த்துகிறார் .
.
.
NPP ஒரு கடும் மாக்ஸிசிய கட்சி இல்லை என்பதை நிரூபிக்க குமார் குணரட்ணம் என்பவருடைய கட்சியும் அதனுடன் இயங்கும் கடும் மார்க்ஸிசிய ,சோஷலிச குணாம்சங்களை கொண்ட கட்சியை இணைத்து இந்த தேர்தலில் போட்டி இடவைத்து crystallization என்று சொல்லப்படும் அதாவது இந்த குணாம்சங்களை கொண்டவர்களை ஒரு தனித்த குழுவாக்கி NPP யை விடுவித்து இருக்கிறார்கள் ..
இந்தியாவின் ருசியா கொள்கை அமெரிக்காவை மிகவும் நரம்புத்தளர்ச்சி ஆக்கிறது .
.
அதைவிட சீனாவின் அபார வளர்ச்சி மேற்கத்தைய நாடுகளுக்கு கடும் அச்சுறுத்தலாக இருக்கிறது ..
இந்திய ,சீனா நாடுகளை  ஒருவரோடு ஒருவரை ஒரு கடும்  முரண்பாடுக்கு கொண்டுவரும் திட்டமும் தோல்வியில் முடிந்தது .
.
கனடாவுக்குள் இந்திய உளவு துறை செய்ததாக கருதப்படும் கொலைகளுக்கு இந்தியா Pay பண்ணியே ஆகவேண்டும் ...
.
மேற்கத்தைய நாடுகள் ஒற்றுமையாக நின்று இதை செய்யும் ..
இலங்கையில் நடப்பது போல இந்திய அரசு மாறிவரும்போது புதிய விசாரணைகள் ஆரம்பிக்க கூடிய வாய்ப்புகளும் உண்டு .....

ජගත් පෙරේරා : Can't be that difficult to understand their motive. MCC is the goal! Stage 1 is to connect us with India and make us their 29th state and overwhelm us with an influx of Indians to take up every job and business here. Then there won't be any opposition to implementing state 2 which is MCC and make us their military base.

Sivananthan Muthulingam : Anura is a "good catch" of India and the West. Anura is now a "former" Marxist and depends on USA. USA never do anything against Indian interests in Sri Lanka but USA never recognize India as her friend or a power in the region. Modi government itself tries hard to prove itself as an American ally. Americans always "anti" of any nationalism. USA destroyed any leadership with nationalistic ambitions. UNP and Tamil parties are always "slaves" of West. Americans and their allies always destroyed any leaders with "nationalistic" ambitions in Sri Lanka. Gotabhaya Rajapakse was the last leader. America and India floated "Chinese" buoys against Mahinda clans while America is the biggest investor in China. China is the biggest trading partner of India and Ameria. JVP(NPP) is now a toothless Marxist party and run by American donations. Indians already destroyed Sri Lanka by sending Tamil terrorists who were later supported by American allies like Vatican. Anura will survive as an American Marxist and fool the Sri Lankans.

Thanuja Karunaratne :  They’ve found the perfect puppet.

கருத்துகள் இல்லை: