திங்கள், 14 அக்டோபர், 2024

செக்ஸ் படங்களில் ஆண்களை ஏன் காட்டுவதில்லை?

Improve Your Male Sex Drive Immediately ...
Esther Vijithnandakumar :  பொதுவெளியில்  கிடைக்கும் போர்ன் வீடியோ (Porn) சரி அல்லது செக்ஸ் தளங்களில் செகௌஸ் காட்சிகளின்  எப்போதுமே ஒரு பெண்ணையும் பெண் உடலைத்தான் மிகத் துல்லியமாக காட்டுவார்கள் .
சன்னிலியோனியின் செக்ஸ் வீடிட்யோக்களில் அவருடைட்ய உடலை எத்தனை ஆயிரம் திசைகளில் முடியுமோ அத்தனை திசைகளிலும் கமராக்காரன் தன் முழு திறமையையும் கை வேலையை காட்டியிருப்பான் (கை வேலை என்றால் தப்பா யோசிக்காதீங்க படம் எடுத்தத சொன்னேன்)
ஆனால் சன்னியைத்தான் நாம் எல்லோருக்கும் தெரியும் சன்னியோட படுத்தவனை  எவனாவது ஒருத்தனை ஒருத்தனை  எம் நினைவில் இருக்கிறானா??
அப்படி ஏன் ஓர வஞ்சனை செய்றீர்கள் ஆண்களே?
 நீங்களும் உங்களை பலவிதமான ஏங்கிலில் உங்க முகத்தின் துடிப்பு சத்தம் விளையாட்டுக்களை துல்லியமாக காட்டினால் எமக்கும் உங்களை நினைவிருக்கும் உங்களையும் அவ்வப்போது பார்த்துக்கொள்ளலாம் ஒரு ஆத்திர அவசரத்துக்கு
பெண்களை மட்டும் இதில் காட்டி நீங்க உழைப்பது உழைப்புச் சுரண்டல்தானே மகான்களே
ஓவியாவின் அந்தரஙகத்தை பார்த்து ஏங்கிச் சாகும் நீங்கள்
ஒரு பெண் வன்புணரப்பட்டால் மணிக்கணக்கில் கதை பேசுவீர்கள்
அதே உங்க நாக்கு வீடியோ Please ன்னு வீடியோ Pleasன்னு கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம கேட்கும்
ஓவியா மட்டுமல்ல எந்தப்பெண்ணும் இதுக்கெல்லாம் பயப்படவோ ஒதுங்கவோ கூடாது

கருத்துகள் இல்லை: