திங்கள், 24 அக்டோபர், 2011

After Gaddafi, testing time for Libya

In the killing of Libyan leader Muammar Gaddafi, there are largely two lessons for dictators. First, they cannot rule for ever against the people’s will by distorting democracy and manipulating elections. Secondly, they need to know the limits of their power. Whatever power they wield internally is not enough to withstand or confront the Western powers.
லிபியத் தலைவர் கேணல் கடாபி- இலங்கை போன்ற சிறியநாடுகளினதும்- வறுமை நிலையிலுள்ள நாடுகளினதும் நண்பனாக விளங்கினார். அவர் இந்த நாடுகளுக்கு சலுகை அடிப்படையிலும்- நீண்டகாலக் கடன் அடிப்படையிலும் மசகு எண்ணெய்யை வேண்டியளவுக்கு விற்பனை செய்தும் உதவியளித்தும் இருக்கிறார். 1976ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட லிபியத் தலைவர் கடாபி- அந்த உச்சிமாநாடு மகத்தான வெற்றியீட்டுவதற்கு அன்றைய யூகோஸ்லேவியாவின் தலைவர் மார்ஷல் ரிட்டோவுடன் இணைந்து அம்மாநாட்டை நடத்துவதற்கான நிதியுதவியையும் தாராளமாக வழங்கினார்.

கருத்துகள் இல்லை: