புதன், 5 ஜூலை, 2023

ஜப்பான் அணு கழிவு நீரை கடலில் கலக்க முடிவு .. Is it possible to detoxify the water from Fukushima?...or it's a lie

 Annesley Ratnasingham  :  Is it possible to detoxify the water from Fukushima?...or it's a lie...???
எப்படி ஒரு Radioactive contaminated நீரை சுத்தம் செய்வது சாத்தியமானதா ??..
அல்லது அனைவரும் ஜப்பானுடன்  சேர்ந்து பொய் சொல்கிறார்களா ?? ...
'The solution to pollution is dilution.' ... என்ற theory யா  ??
How dangerous is the cooling water from Fukushima?...
Fukushimaவிலிருந்து வரும் குளிர்ந்த நீர் எவ்வளவு ஆபத்தானது?..
ஜப்பானிய Fukushima வின் அணு உலை பேரழிவு நடந்து 10 வருடங்களின் பின் அந்த அணுஉலையில்  Radioactive contaminated நீரை பசுபிக் சமுத்திரத்தில் திறந்துவிட ஆரம்பிக்க போகிறார்கள் யப்பானிய அரசு .
மார்ச் 11, 2011 அன்று, 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் வடகிழக்கு ஜப்பானில் பேரழிவை ஏற்படுத்திய சுனாமியைத் தூண்டியது, 22,199 பேர் கொல்லப்பட்டனர்...


14 மீட்டர் உயர அலை Fukushima Daiichi அணுமின் நிலையத்தைத் தாக்கியது,  safety systems தோல்வியடைந்தன, மூன்று அணு உலைத் தொகுதிகளில்  கதிரியக்க பொருட்கள் வெளியேறி பரவியது . 160,000  மக்கள்  தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக இப்பகுதியை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.

1.233 million cubic meters மோசமான அணுக்கதிர் கலந்த  நீர் ஏற்கனவே 1043 தொட்டிகளில் சேமிக்கப்பட்டுள்ளது. இவற்றில், 958 ஏற்கனவே வடிகட்டப்பட்ட நீரையும், 71 தொட்டிகளில்cesium மற்றும்  strontium கொண்ட அதிக கதிரியக்க நீரையும் கொண்டுள்ளது...
.இந்த சிக்கலை தீர்ப்பதற்கு 3 வழிகள் உண்டு என்று சொல்லப்படுகிறது ..
.
முதலாவது - கடலில் கலப்பது ,இரண்டாவது -ஆவியாக்குவது , மூன்றாவது - மிகப்பெரிய கொள்கலன்களை உருவாக்கி பாதுகாத்து வைத்திருப்பது ..
.
Radioecologist Prof. Dr. Georg Steinhauser from the Leibniz University of Hanover சொல்கிறார் ஆவியாக்குவது பல விளைவுகளை கொடுக்கும் என்று ...அதாவது Radioactive முகில்கள் ஏற்பட வாய்ப்புகள்  உண்டு என்கிறார் ..
.
.கொள்கலன்களில் வைத்து பல வருடங்களுக்கு நிரப்புவதில் மீண்டும் அவைகள் அதிகமாக நிறைந்து இதே போன்ற சிக்கல்கள் மீண்டும் வரலாம் என்கிறார் ..
.
ஆகவே Prof. Dr. Georg Steinhauser ஆகவே Radioecologist  அவர்களின் முடிவு கடலில் கலப்பது தான் சிறந்த வழி என்கிறார் ...
.
.Advanced Liquid Processing System = ALPS என்ற தொழில்நுட்பத்தை பாவித்து அதில் இருக்கும் 62 radionuclides அகற்றி அல்லது அதன் வலிமையை குறைத்து Filter பண்ணி  கடலில் விடுவது தான் சிறந்தது என்கிறார்.

.ஆனாலும் அதில் உள்ள Tritium என்ற  hydrogen-3 ஐ வடிக்கப்பட முடியாது . Tritium என்பது hydrogen isotope அது radioactive ஆக இருந்தாலும் Cäsium-137 மற்றும்  Strontium-90 போன்று மிக கொடுமையானது அல்ல என்கிறார்.
.
Tritium நீரில் கலந்து அதன் effect ஐ விரைவில் இழந்துவிடும் என்கிறார் ..
.அதவிட Tritium உடலில் காலத்தாலும் விரைவில் வெளியேறிவிடும் என்கிறார் விரிவுரையாளர் .
.
Strontium அகற்றப்படாமல் உடலில் கலந்தால் எமது உடலில் உள்ள எலும்புகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்படும் ..
.
Greenpeace கூற்றுப்படி, ஜப்பானிய அரசாங்கமும் Tepco, சுத்தம் செய்த பிறகும் தண்ணீரில் இருக்கும் மற்ற radionuclides களிலிருந்து திசைதிருப்ப குறைந்த ஆபத்தான tritium கவனத்தை ஈர்க்க முயற்சிக்கின்றன.
.
Greenpeace தலைமை அணுசக்தி அதிகாரி Shaun Burnie கூறுகையில், "ஜப்பானிய அரசாங்கம் தண்ணீரில் உள்ள tritium மீது ஊடகங்கள் மற்றும் உள்நாட்டு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதில் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது," என்று Greenpeace ன் தலைமை அணுசக்தி அதிகாரி Shaun Burnie கூறினார். DW க்கு. "அசுத்தமான நீரில் பல radionuclides உள்ளன, அவை சுற்றுச்சூழலையும் மனித ஆரோக்கியத்தையும் பாதிக்கின்றன - strontium-9 உட்பட" என்று  Burnie கூறுகிறார்.

Burney கூற்றுப்படி, கசிந்த leaked internal TEPCO documents, iodine, ruthenium, rhodium, antimony, tellurium, cobalt and strontium போன்ற பல கதிரியக்க கூறுகளை சுத்திகரிப்பு மூலம் கூட "கண்டறிய முடியாத" மதிப்பிற்கு குறைக்க முடியாது என்கிறார் .
.
அயல் நாடுகளான South Korea , China and New Zealand கடும் எதிர்ப்பை தெரிவிப்பதுடன் South Korea தொடர்ந்தும் ஜப்பானில் இருந்து மீனை இறக்குமதி செய்வதில்லை என்று கடுமையாக சொல்லி இருக்கிறது ..
.

கருத்துகள் இல்லை: