வெள்ளி, 7 ஜூலை, 2023

உவர் (உப்பு) தரையில் விளையும் உருளை கிழங்கு

 Annesley Ratnasingham :  Sri Lanka can do it!.
இலங்கையில் முடியும் ...இலங்கையால் முடியும் !
Will Holland's Salt-tolerant Potatoes End World Hunger?
Will the Effect Revolutionize Salt-Draining Lands?
ஹோலாண்டின் Salt-tolerant உருளைக்கிழங்கு உலக பசியை போக்குமா ??....உப்பு ஊறிவரும் நிலத்தில் விளைவு புரட்சியை செய்யுமா ?
Will this potato give you the satisfaction that Tirupati does not?
."திருப்பதி" தராத திருப்தியை இந்த உருளைக்கிழங்கு தருமா ?
"ஹோலாண்டில்" கண்டுபிடிக்கப்பட்ட "உவர்" நிலத்தில் அதாவது "உப்பு" நிறைந்த மண்ணில் விளையும் உருளை கிழங்கு "விதை"
Drought, floods, salinity and iron toxicity are among the key environmental factors that affect paddy cultivation in Sri Lanka, an island nation in the Indian Ocean.
இந்த உவர் நிலத்தில் உருவாக்கக்கூடிய உருளைக்கிழங்கு விதையை ஆசியாவுக்கு என்றே ஹொலண்ட் உருவாக்கி பல நாடுகளில் பயிரிட்டு வருகிறது ..


உலகில் 1 billion ஏக்கருக்கு மேல் உப்பு நிறைந்த உவர் நிலமாக உள்ளது.எந்த பயிரும் செய்ய முடியாமல் வேட்டையாக கிடக்கிறது.
.
ஒவ்வொரு நாளும் உலகில் 2000 ஏக்கர் நிலம் உவர் நிலமாக மாறிவருகிறது ...
பாகிஸ்தானில் மட்டும் 6,1 மில்லியன் ஒன்றுக்கும் உதவாத உவர் நிலம் உண்டு ..
உலகில் 250 மில்லியன் மக்கள் உவர்நிலத்தில் குடியிருந்து வாழ்க்கைக்காக போராடிவருகிறார்கள் .
.
ஹொலண்ட் அரசின் உதவியுடன் பாகிஸ்தானில் உள்ள ஒரு விவசாயி இதை பயிரிட்டு ஒரு ஏக்கருக்கு  15 தொன் உருளைக்கிழங்கை அறுவடை செய்திருக்கிறார்.
பஞ்சாப்பில் இதே  உருளைக்கிழங்கை பயிரிட்டு 2500 பேருக்கு வேலைவாய்ப்பை கொடுத்திருக்கிறார்கள் அதில் 1000 பெண்கள் ..
இதனால் 65 மில்லியன் லிட்டர் நன்னீரை  நீரை சேமித்து இருக்கிறார்கள் ..
.
1 600 km ( coastline ) கடற்கரை உள்ள இலங்கையில் எவ்வளவு சாதிக்கலாம்.
.
.நாம் பல Email கள் இலங்கையில் உள்ள ஹொலண்ட்  தூதரகத்துக்கு எழுதி அவர்கள் அதற்க்கு ஆயத்தமாக  இருப்பதாக கூறுகிறார்கள்.
.
.And they will assist you for this whole Project.
இந்த முழு திட்டத்திற்கும் அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்!

கருத்துகள் இல்லை: