சனி, 3 டிசம்பர், 2022

காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் மலிவான சினிமா ..அரசியல் இலாபத்திற்காக எடுக்கப்பட்ட குப்பை .. காய்ச்சி எடுத்த நடுவர்

 ராதா மனோகர் : ஆம் இந்த படம் முழுக்க முழுக்க சினிமாத்தனமான கருத்து திணிப்புக்கள் நிறைந்தது
வரும் காட்சிகள் ஓசைகள் காட்சிகள் அமைக்கப்பட்ட விதம் , கெட்டவற்றையும் நல்லவற்றையும் காட்சிக்கு வைக்கும் விதம் . ...
இப்படிப்பட்ட அவலமான கொடுமையான நிகழ்வுகளை படமாக்கும் பொழுது மிக கவனமாக கையாளவேண்டும்
ஆனால் இந்த படம்  இவற்றிற்கு எல்லாம் நேரெதிரான முறையில் படமாக்கப்பட்டுள்ளது
இந்த படம் என்னை பொறுத்தவரை மிகவும் தரம் குறைந்த சினிமா திணிப்பு என்றே கூறுவேன் ....
இந்த படம் ஒரு செக்கன் கூட காஷ்மீரின் உண்மையான பிரச்னையை பேசவே இல்லை ....
வெறும் அரசியல் இலாபத்திற்காக தயாரிக்கப்பட்ட படம் இது
மிக தெளிவான நீண்ட பேட்டி இது .. முழுவதும் மொழிமாற்றம் செய்வது கொஞ்சம் சிரமம்   


ஆனால் இவரின் ஆங்கிலம் மிக தெளிவாகவே உள்ளது எல்லோருக்கும் ஓரளவு புரியும்படியாகத்தான் உள்ளது என்று கருதுகிறேன்

கருத்துகள் இல்லை: