செவ்வாய், 29 நவம்பர், 2022

திமுக தலைமை கழக நிர்வாகிகள் பட்டியல்: யார் யாருக்கு என்ன பொறுப்பு?

 minnambalam.com  -  monisha :  திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை கழக நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சி பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று (நவம்பர் 28) வெளியிட்டார்.
அந்த அறிவிப்பில்,
தலைமை கழக செய்தித் தொடர்பு தலைவராக டி.கே.எஸ். இளங்கோவன்,
தலைமைக் கழக செய்தி தொடர்பு துணைத் தலைவர்களாக பி.டி. அரசகுமார், புதுக்கோட்டை ஆண்டாள் பிரியதர்ஷினி,
செய்தி தொடர்பு இணைச் செயலாளராகப் பேராசிரியர் கான்ஸ்டண்டைன் ரவீந்திரன், துணைச் செயலாளர்களாக வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா, வழக்கறிஞர் சிவ. ஜெயராஜ், கவிஞர் சல்மா, துணைச் செயலாளர்களாக சையத் ஹபீஸ் சித்திக்
கழக வெளியீட்டுச் செயலாளர்களாகத் திருச்சி என். செல்வேந்திரன், ச. விடுதலை விரும்பி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சட்டதிட்டத் திருத்தக்குழு
செயலாளராக வழக்கறிஞர் இரா. கிரிராஜன், இணைச் செயலாளர்களாக ஞானசேகரன் (வேலூர்), சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


உறுப்பினர்களாக டி.எஸ். கல்யாணசுந்தரம், தென்றல் செல்வராஜ் (கோவை) இரா. மோகன், சுப. சீத்தாராமன் (ஒரத்தநாடு) பி. இராசமாணிக்கம் (மேலூர்), கரு. தியாகராஜன் (திருப்பூர்), சுப்பையன் (தஞ்சை), சி. இறைவன், போலீஸ் வெ. கண்ணன், (நாமக்கல்)இரா. நக்கீரன், சுப.த. சம்பத்,

தீர்மானக் குழு

தலைவராகக் கவிஞர் தமிழ்தாசன், துணைத் தலைவர்களாக டாக்டர் மாசிலாமணி, பார். இளங்கோவன், சுப.த. திவாகரன்,

செயலாளர்களாக மீ.அ. வைத்தியலிங்கம், கீரை எம்.எஸ். விசுவநாதன், அக்ரி கே.பி.டி கணேசன்,

இணைச் செயலாளர்களாக மு. முத்துசாமி (கோவை), பி. நாச்சிமுத்து (கோவை), வ. சத்தியமூர்த்தி (இராமநாதபுரம்), எம். ஜெயக்குமார் (தேனி) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உறுப்பினர்களாக க. வேங்கடபதி, ச. தங்கவேல், மிசா சி. ராமநாதன், ஆர். சேதுநாதன், ஆதி. சங்கர், டி.டி. ரெஜினால்ட், எம்.வி. வெற்றிச்செல்வன், ப.ஆ. சரவணன், செஞ்சி சிவா, மு.இரா. செல்வராஜ், ஆ. நாச்சிமுத்து (கோவை), எம். வீரகோபால் (கோவை), என்.வி. காமராஜ் (நாகை), நீலகண்டன் (வேலூர்), ஜி.ஏ. அதிபதி (பொள்ளாச்சி) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் பணிக்குழு

தலைமைக் கழகத் தேர்தல் பணிக்குழு தலைவர்களாக ராஜ கண்ணப்பன், புரசை ப. ரங்கநாதன், துணைத்தலைவராகச் சுப. சிவப்பிரகாசம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

செயலாளர்களாகக் கம்பம் பெ. செல்வேந்திரன் (கடலூர்), இள. புகழேந்தி, கா ராமச்சந்திரன் (உதகை), கு.சீ.வெ. தாமரைக்கண்ணன், ராஜம் ஜான், வேளச்சேரி பி. மணிமாறன், பரணி, இ.ஏ. கார்த்திகேயன் (புதுக்கோட்டை), டாக்டர் சுந்தரராஜ் (பரமக்குடி), என். சுப்பிரமணியன் (வேலூர்)

நெசவாளர் அணி

தலைவராக நன்னியூர் இராஜேந்திரன், துணைத் தலைவராக பள்ளிப்பட்டு ஓ.ஏ. நாகலிங்கம்,

செயலாளர்களாக எஸ்.எல்.டி.ப. சச்சிதானந்தம், அருப்புக்கோட்டை க. பழனிசாமி, தி. அன்பழகன் (காஞ்சிபுரம்), பரணி கே. மணி, எஸ். பெருமாள், கே.எம். நாகராஜன் (பொள்ளாச்சி), சிந்து ரவிச்சந்திரன் (ஈரோடு),

துணைச் செயலாளர்களாக வசந்தம் ஜெயக்குமார் (விளாத்திகுளம்), மணிமாறன் (கோபிசெட்டிபாளையம்), கோவிந்தசாமி (திருச்சி), ராமசாமி (தேனி),

விவசாய அணி

தலைவராக என்.கே.கே. பெரியசாமி, துணைத் தலைவர்களாக இரா. தமிழ்மணி, எஸ்.கே. வேதரத்தினம் (வேதாரண்யம்)

செயலாளராக ஏ.கே.எஸ். விஜயன், இணைச் செயலாளர்களாக எஸ். அப்துல்காதர், நாகை ஆர். அருட்செல்வன், கள்ளிபட்டி மணி, மா. முத்துராமலிங்கம், பா. செந்தமிழ்செல்வன், எல்.பி. தர்மலிங்கம், குறிஞ்சி என்.சிவக்குமார் (ஈரோடு),

துணைச் செயலாளர்களாக முதுகுளத்தூர் கே. முருகவேல், ஆர்.டி.ஏ. ஆதிசேஷன், ஆர் கணேசன், மதுரை, கு. செல்லப்பா கீழப்பாவூர், டி.எம். அரியப்பன், டி.வெங்கடேசன் கிருஷ்ணகிரி, ஜித்து என்கிற ராஜரத்தினம் தஞ்சை, வி.என். மணி, என். நல்லசேதுபதி (இராமநாதபுரம்), கே. புருஷோத்தமன் (திருப்பத்தூர்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விவசாய தொழிலாளர் அணி

அணித் தலைவராக திருவாரூர் உ. மதிவாணன், துணைத் தலைவர்களாக பி.என்.பி. இன்பசேகரன், த, சந்திரசேகரன் (புதுக்கோட்டை),

செயலாளராக அன்னியூர் சிவா, இணைச் செயலாளர்களாக சி.ஆர். இராமச்சந்திரன், ஜெகவீரபாண்டியன், ப. கைலாசம், துணைச் செயலாளர்களாக வ. அன்பழகன், பா. அருண்குமார் (மேட்டுப்பாளையம்), இரா. சங்கர் (திருவாரூர்), பி. பாக்கியநாதன், கு.தெ. முத்து (திருவாரூர்), பெத்தாம்பாளையம் சா. ராஜசேகரன், எஸ். சேதுராமன் (மதுரை), கொடி சந்திரசேகர் (மதுரை), முத்துக்குமாரசாமி (திருப்பூர்) கே.ஆர்.என். போஸ் (புதுக்கோட்டை), வ.து.ந. ஆனந்தன்,

தொண்டர் அணி

அணித் தலைவராக ஜி. சுகுமாரன், செயலாளராக பெ. சேகர், துணைச் செயலாளர்களாகச் சுப. சரவணன், ப. கோமான், ஆவின் எம். ஆறுமுகம், முனிவேல் (வேலூர்), முத்துக்குமரன் (திருச்சி), க. அன்பழகன் (சேலம்),

பயிற்சியாளராக மாஸ்டர் குருதாஸ்

மீனவர் அணி

அணித் தலைவராக இரா. பெர்னார்டு (கன்னியாகுமரி), துணைத் தலைவராக இரா. மதிவாணன் (இராயபுரம்),

செயலாளராக டாக்டர் ஏ. ஜோசப் ஸ்டாலின் (தூத்துக்குடி), துணைச் செயலாளர்களாக நாசரேத் பசலியான், மு. தம்பிதுரை, வீ.பி. பொன்னரசு, வி. ஜெயபிரகாஷ், துறைமுகம் சி. புளோரன்ஸ் (தூத்துக்குடி), ராமச்சந்திர ராமவணி (இராமநாதபுரம்) ஜூடு (திருநெல்வேலி)

ஆதிதிராவிடர் நலக்குழு

குழுத் தலைவராக க. சுந்தரம், துணைத் தலைவராக மா. மதிவேந்தன் (நாமக்கல்)

செயலாளராக ஆ. கிருஷ்ணசாமி, இணைச் செயலாளர்களாக மருதூர் ஏ. ராமலிங்கம், புஷ்பராஜ் (விழுப்புரம்), வி.பி. இராசன், திட்டம்பட்டி ஆறுச்சாமி,

துணைச் செயலாளர்களாக பி. துரைசாமி, மு. பொந்தோஸ் (கோத்தகிரி), மு. பரமானந்தம் (திருச்செங்கோடு), சி. தசரதன் (மயிலை) சா. இராசேந்திரன், மாரியப்பன் கென்னடி

கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை

பேரவைத் தலைவராக வாகை சந்திரசேகர், துணைத் தலைவர்களாக முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன், எம்.ஆர்.ஆர். வாசு விக்ரம்

செயலாளர்களாக மா. உமாபதி (பொள்ளாச்சி), திருவாரூர் அர. திருவிடம், இறையன்பன் குத்தூஸ், வண்ணை அரங்கநாதன் (திருச்சி) என். தில்லைசெல்வம்,

துணைச் செயலாளர்களாக சி. வீரா கணேசன் (மன்னார்குடி) கவிஞர் நன்மாறன், எழில்மாறன், மீனா ஜெயக்குமார் (கோவை), சி.கோபி (கே.வி. குப்பம்),

இலக்கிய அணி

அணிப் புரவலர்களாகத் தஞ்சை கூத்தரசன். மு. தென்னவன், ந. செந்தில், செந்தலை கௌதமன்,

அணித் தலைவராகப் புலவர் இந்திரகுமாரி, துணைத் தலைவராக கவிச்சுடர் கவிதைப்பித்தன்

செயலாளராகக் கயல் தினகரன் (ஈரோடு), இறைவன் (நந்தனம்), எஸ். நம்பிராஜன், துணைச் செயலாளர்களாக எல். வெங்கடாசலம் (காரைக்குடி), ஆடுதுறை உத்தராபதி, பேராசிரியர் க. சேவுகப் பெருமாள், ஆர்.எம்.டி. ரவீந்திரன், பெருநாழி போஸ், சி. நேரு பாண்டியன், அ. திராவிட மணி (கோவை), மேல்புதூர் ஆர். ஸ்ரீதர் (திருச்சி), கே.எஸ்.எம். நாதன் (சென்னை) தசரதன் (காஞ்சிபுரம்), பிரம்மபுரம் பழனி (காட்பாடி)

இலக்கிய அணி

அணி பொருளாளராக டாக்டர் நா. சந்திரபாபு

சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு

தலைவராக டி.பி.எம். மைதீன்கான் (பாளையங்கோட்டை), துணைத் தலைவராக எல்,எஸ்.எஸ். மோகன்

செயலாளராக டாக்டர் த. மஸ்தான், துணைச் செயலாளர்களாக முனைவர் ஜான், வி. ஜோசப் ராஜ், இரா. அன்வர்கான், டாக்டர் என்.பி.எம்.சேக் அப்துல்லா, வீ. விஜயகுமார் (ஓசூர்), அடையாறு ஷபீல் (சென்னை)

வர்த்தகர் அணி

அணித் தலைவராக எஸ்.என்.எம். உபயதுல்லா, துணைத் தலைவர்களாக கே.எஸ். மூர்த்தி, முனைவர் கோவி.செழியன், பழஞ்சூர் கே. செல்வம்

செயலாளராகக் காசி முத்துமாணிக்கம், இணைச் செயலாளர்களாக மாலைராஜா, வி.ஜெயன், நா. முருகவேல் (கோவை), பி.டி. பாண்டிச்செல்வம், எஸ். முத்துச்செல்வி, என். தாமரைபாரதி (கன்னியாகுமரி)

துணைச் செயலாளர்களாக ஐ. கென்னடி (சென்னை), டி.ஆர். முத்துசாமி, எம்.எஸ். அசோக் பாண்டியன், கே.ஜி. பாஸ்கர்சுந்தரம் (மீஞ்சூர்), சிவகாசி த. வனராஜ், வி.பி. மணி, இ. ராமர் (ராமனாதபுரம்), க. தனசெல்வம் (மதுரை), வேப்பூர் வி.எஸ். பெரியசாமி, பெ. சுந்தரவரதன், வே. பல்லவி ராஜா, வி.எஸ் ராமகிருஷ்ணன், பி, தர்மசெல்வன் (தருமபுரி), என். சத்தியமூர்த்தி (திருவரங்கம்) ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

மோனிஷா

கருத்துகள் இல்லை: