சனி, 21 மார்ச், 2020

கனிகா கபூர் பார்டியில் 96. எம்பிக்கள் குடியரசு தலைவர் , ராஜ்நாத் சிங் ஆதித்யநாத் .. கனிகா கபூர் பார்டி விபரங்கள் . பின்னணி!

tamil.oneindia.com/ :டெல்லி: கொரோனா மூலம் பாதிக்கப்பட்டு இருக்கும் பாலிவுட் பாடகி கனிகா கபூர் பல்வேறு லோக்சபா எம்பிக்கள், பிரபலங்கள் உடன் நெருக்கமாக இருந்திருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இவர் யாரை எல்லாம் தொடர்பு கொண்டார் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. பாலிவுட் பாடகி கனிகா கபூர் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டது இந்தியாவை உலுக்கி உள்ளது. இதற்கு பின் மிக முக்கியமான காரணம் உள்ளது. லண்டனில் இருந்து இந்தியா வந்த கனிகா கபூருக்கு கடந்த 16ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதற்கு முன் கனிகா கபூர் கலந்து கொண்ட பல்வேறு பார்ட்டிகளில் மத்திய பாஜக தலைவர்கள், லோக்சபா எம்பிக்கள் பலர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கும் கொரோனா ஏற்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது
கனிகா கபூர் - கொரோனா சர்ச்சையை பின் வரும் வகையில் சுருக்கமாக விளக்கலாம். மார்ச் 9 கனிகா கபூர் லண்டனில் இருந்து மும்பை வந்துள்ளார். அப்போதே இவருக்கு கொரோனா இருந்துள்ளது. மார்ச் 11ல் கனிகா கபூர் லக்னோ சென்றுள்ளார். மார்ச் 13,14,15 தேதிகளில் இவர் லக்னோவில் பார்ட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இதில் 14ம் தேதியில் கலந்து கொண்ட பார்டியில்தான் பாஜக எம்பிக்கள் பலர் உடன் இருந்துள்ளனர். மார்ச் 16 கனிகா கபூருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.


 
யார் எல்லாம் கனிகா கபூர் கலந்து கொண்ட பார்டிகளில் மொத்தம் 300 பேர் கலந்து கொண்டுள்ளனர். இரண்டாது பாரிடியில் மட்டும் 35 பேர் இருந்துள்ளனர். இதில் பாஜக மூத்த தலைவரான வசுந்தரா ராஜே, அவரது மகனும் லோக்சபா எம்.பி.யுமான துஷ்யந்த், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரைன், பாஜக எம்பி அனுபிரியா பட்டேல் ஆகியோர் குறிப்பிட தகுந்தவர்கள். இவர்கள் எல்லாம் தற்போது தனியாக வீட்டில் இருக்கிறார்கள். தங்கள் தனிமைப்படுத்தி உள்ளனர்


 
யாருக்கு பரவியது இந்த நிலையில் இந்த பார்ட்டியில் வேறு யாரெல்லாம் கலந்து கொண்டனர் என்ற விவரம் வெளியாகி உள்ளது . அதன்படி இந்த பார்டியில் மத்திய பாஜக அமைச்சர்கள் ராஜ்வர்தன் ரத்தோர், பாஜக எம்பி மதுரா ஹேமா மாலினி, மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம், காங்கிரஸ் மூத்த உறுப்பினர் குமாரி செல்ஜா, குத்துசண்டை வீரர் எம்பி மேரி கோம் ஆகியோர் கலந்து கொண்டு உள்ளனர்


 
வேறு யார் அதேபோல் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த உறுப்பினர் சஞ்சய் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் திபேந்தர் ஹூடா , ஜிதின் பிரசதா ஆகியோர் இதில் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் மூவரும் தற்போது தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளனர். இன்னொரு பக்கம் லோக்சபா எம்.பி துஷ்யந்த் இரண்டு நாட்களுக்கு முன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தா

 
பாலிவுட் பிரபலம் இதனால் சந்தேகத்தின் பெயரில் குடியரசுத் தலைவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவு வெளியாகவில்லை. இவரின் அனைத்து அப்பாய்ண்ட்மெண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ராஷ்டிரியபதி பவனில் இதற்காக தீவிர சோதனை நடந்து வருகிறது. காண்டாக்ட் டிரெஸ் முறை மூலம் கனிகா யாரை எல்லாம் சந்தித்தார். அவர்கள் யாரை எல்லாம் சந்தித்தார்கள் என்ற விவரம் வெளியாகி உள்ளது


 
யாரை இவர் 14ம் தேதி நடந்த விழாவில் பாஜகவின் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, அவரது மகனும் லோக்சபா எம்.பி.யுமான துஷ்யந்த், பாஜக உத்தர பிரதேச அமைச்சர் ஜெய் பிரதாப் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜிதின் சிங் ஆகியோரை சந்தித்துள்ளார். துஷ்யந்த் சிங் கனிகாவை சந்தித்துவிட்டு, அதன்பின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஸ்மிரிதி இராணி, ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்துள்ளார்.
 
என்ன அதிகாரிகள் அதேபோல் துஷ்யந்த் சிங் ரயில்வேத்துறை, போக்குவரத்துறை துறை அதிகாரிங்கள் உடன் ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளார். இதில் பல ஐஏஎஸ் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். அதேபோல் துஷ்யந்த் பாஜகவின் வருண் காந்தி, தீபக் ஹூடா ஆகியோரை 15ம் தேதிசந்தித்துள்ளார். கனிகா கபூரை சந்தித்த பாஜக உத்தர பிரதேச அமைச்சர் ஜெய் பிரதாப் சிங் அதன்பின் உத்தர பிரதேசத்தில் அமைச்சரவை மீட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார்



என்ன முறை அதில் இவர் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அமைச்சர்கள் கேசவ் மவுரியா, தினேஷ் சர்மா ஆகியோரை சந்தித்து இருக்கிறார். 14ம் தேதி நடந்த விழாவில் கிரிக்கெட் வீரர் ஒருவரும், பாலிவுட், கோலிவுட் பிரபலங்கள் சிலரும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில் முழுக்க முழுக்க பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதனால் பிரபலங்கள் மத்தியில் தற்போது கொரோனா அச்சம் எழுந்துள்ளது Read more at: https://tamil.oneindia.com/news/delhi/coronavirus-how-many-people-participated-in-kanika-kapoor-party/articlecontent-pf444148-380370.html
After Kanika Kapoor Fiasco, President Ram Nath Kovind To Undergo Coronavirus Test It all started after famous Bollywood singer Kanika Kapoor, after returning from United Kingdom, thrown the political elites of the country into quarantine after she attended multiple bashes in Lucknow.
New Delhi: In what comes as a big shock for the nation which is already reeling under the Coronavirus outbreak, President Ram Nath Kovind will undergo Covid-19 test on Saturday, news agency IANS quoted Rashtrapati Bhavan sources as saying. The decision to conduct Coronavirus test on Ram Nath Kovind comes in the wake of Bharatiya Janata Party (BJP) MP Dushyant Singh's participation in an event where Kanika Kapoor, who is affected by COVID-19, was present on Sunday and the MP's subsequent meeting with the President.

Sources said the President would follow all the directives of the government. The President has postponed all his programmes till further orders, the sources added.

It all started after famous Bollywood singer Kanika Kapoor, after returning from United Kingdom, thrown the political elites of the country into quarantine after she attended multiple bashes in Lucknow. The epicentre of her reckless act turn out to be the capital of Uttar Pradesh -- India's most populous state and New Delhi -- the national capital itself.

After Kanika was tested Coronavirus positive on Friday, former Rajasthan Chief Minister Vasundhara Raje and her son Dushyant Singh have gone into self-isolation after coming in contact with her, but the news has also caused concern among 96 MPs.


These 96 MPs, from Uttar Pradesh and Rajasthan, were present at a breakfast meet at Rashtrapati Bhavan two days ago which Dushyant Singh also attended. Now, who ever came into contact with Dushyant Singh has started going into self-isolation. Mirzapur MP Anupriya Patel was the first to do this.

On March 18, President Ram Nath Kovind invited 96 MPs from Uttar Pradesh and Rajasthan to breakfast. Dushyant Singh, an MP from Jhalawar-Baran, also came to the breakfast and interacted with the other MPs. Just two days before this, on March 16, Dushyant Singh had returned from Lucknow after attending Kanika Kapoor's party.

Union Minister Rajnath Singh, General V.K. Singh, Gajendra Shekhawat, Arjun Ram Meghwal, Kailash Chaudhary, Sadhvi Niranjan Jyoti, Rajyavardhan Singh Rathore, Vijay Goyal, Om Mathur, Ravikishan, Hema Malini, Rita Bahuguna Joshi and Sakshi Maharaj had attended the breakfast meet among others.

Things turned ugly after former BSP MP Akbar Ahmed Dumpy threw a birthday party on March 14 which was attended by many socialites and royals. In the list,were Uttar Pradesh Health Minister Jai Pratap Singh, Congress leader Jitin Prasada, Vasundhara Raje and her MP son Dushyant Singh among others. The event was attended was Kanika Kapoor as well.

The singer stayed at Shalimar Gallante in Mahanagar in Lucknow and now another person from the same building has been found positive, said sources. The singer had also been interacting with her friends in the high-rise building where her parents stay in Mahanagar area. She also paid a visit to her uncle's family in Kanpur.

In the action following, Uttar Pradesh's Yogi Adityanath government has directed Lucknow District Magistrate Abhishek Prakash to submit a report within 24 hours on the parties attended by Bollywood singer in the state capital.

Meanwhile, Adityanath has ordered sanitisation of Lucknow, Noida and Kanpur, places Kanika Kapoor and those who met her visited. UP Health minister, who has now self-quarantined himself, had visited Noida recently.

While Dushyant Singh's test report has come negative, according to BJP sources, the government is wary about the health hazard, nevertheless. It all started with one non disclosure by the singer which has now put two biggest cities of India on edge.

(With inputs from IANS)

கருத்துகள் இல்லை: