செவ்வாய், 30 மே, 2017

வானதி சீனிவாசன் எஸ்கேப் ? நன்றி பாஜக .. why CBI did not probe bank directors in fraud case ... Bank losses114.33 crore.,, Accused for 4 cases of bank frauds 740 crore.

எத்தனையோ சட்ட ஆலோசகர்கள் இருக்க 'சைலாக் நிறுவனம் உங்கள் கணவரை தேர்ந்தெடுத்ததும், எத்தனையோ மென் பொருள் பொறியாளர்கள் இருக்க இந்நிறுவனம் உங்கள் சகோதரரை தேர்ந்தெடுத்ததும், வங்கியில் கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாமல் ஓடியது ஆகியவற்றிற்கும் முக்கிய காரணமே நீங்கள் பாஜகவில்...
Judge wonders why CBI did not probe bank directors in fraud case
The XIth Additional Special Judge for Central Bureau of Investigation cases K. Venkatasamy has expressed concern over the progress of investigation into a fraud in which Andhra Bank suffered losses to the tune of ₹114.33 crore. Wondering why the investigating agency had not arrested or examined the bank directors, who sanctioned the loan without obtaining collateral security, the judge said such lapses could pave the way for more financial frauds. It also appeared that banks had a tendency to favour corporate borrowers when it came to complying with collateral security norms. The case relates to an alleged scam involving Zylog Systems (India) Ltd represented by Sudarshan Venkatraman, Ramanujam Sesharatnam, Srikanth and others. சமூக வலைத்தளங்களில் பீறிட்டு கொண்டு வந்த  வானதி சீனிவாசம் பற்றிய உண்மைகளுக்கு  பாஜகவில் நடக்கும் உட்கட்சி பூசல்களே காரணம் என்கிறது பாஜக பட்சி.
The complaint of Andhra Bank is that the accused defrauded the bank causing a loss of ₹114.33 crore. They took the loan for the purpose of installing WiFi towers, but indulged in cheating and criminal misappropriation of funds. Based on a complaint preferred by the bank on March 14, 2016, the CBI’s Bank Securities and Fraud Cell, Bengaluru, registered a case. During the course of investigation it came to light that the accused were involved in four cases of bank frauds to the extent of ₹740 crore. Dismissing the bail petitions of the first two accused in the case, Mr. Venkatasamy said even one year after registering the case, the CBI had not arrested or examined the bank directors, who sanctioned the loan without ensuring proper collateral security. If enlarged on bail, the accused might attempt to tamper with evidence or influence witnesses. Since the two were US nationals, there was a possibility that they could flee to their country, the judge said referring to objections raised by the CBI counsel.  ...thehindu.com/news/national/tamil-nadu/judge-wonders-why-cbi-did-not-probe-bank-directors-in-fraud-case/article17453387.ece


தினமலர் :sundaram - எத்தனையோ சட்ட ஆலோசகர்கள் இருக்க 'சைலாக் நிறுவனம் உங்கள் கணவரை தேர்ந்தெடுத்ததும், எத்தனையோ மென் பொருள் பொறியாளர்கள் இருக்க இந்நிறுவனம் உங்கள் சகோதரரை தேர்ந்தெடுத்ததும், வங்கியில் கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாமல் ஓடியது ஆகியவற்றிற்கும் முக்கிய காரணமே நீங்கள் பாஜகவில் செல்வாக்குள்ள தலைவராக வலம் வருவதுதான். இதை எல்லாம் எங்களால் புரிந்து கொள்ள முடியாது என்று நீங்கள் நினைத்தால் எங்கள் தலையில் தொண்டாமுத்தூரில் இருந்துகொண்டே பூந்தோட்டம் போடுகிறீர்கள் என்றே அர்த்தம். உங்களுக்காக இன்னுமொரு தகவல். சாரதா சீட் கம்பெனி மோசடி வழக்கில் திரு. ப சிதம்பரத்தின் மனைவி திருமதி. நளினி சிதம்பரம் அந்த நிறுவனத்துக்கு தொழில்முறை ஆலோசகராக பணியாற்றியதாகவும் அதற்காக சில கோடிகள் பெற்றதாகவும் விசாரணையின் போது செய்திகள் வந்தபோது பாஜக எப்படியெல்லாம் வாதங்களை முன்வைத்தது என்பதை இப்போது ரத்தம் தக்காளி சட்னியுடன் ஒப்பிட்டு பார்க்கலாமே.

வானதி சீனிவாசன் மீது சமீபகாலமாக பல புகார்கள். இந்த புகார்களை எதிர்க்கட்சிகளோ அல்லது வேறு அமைப்புகளோ சொல்லவில்லை.  சமூக வலைத்தளங்களில் பீறிட்டு கொண்டு வந்த  வானதி சீனிவாசம் பற்றிய உண்மைகளுக்கு  பாஜகவில் நடக்கும் உட்கட்சி பூசல்களே காரணம் என்கிறது பாஜக பட்சி.
அமித்ஷா தமிழகம் வர இருந்த நிலையில் ஒவ்வொருவரும் மற்றவர்களைப் பற்றி ஆளுக்கொரு புகாரை அனுப்ப வெற்றி மேல் வெற்றி பெற்றுக் கொண்டிருந்த மோடியும் அமித்ஷாவுமே தலையிலடித்துக் கொள்ளும் அளவுக்கு பரஸ்பரம் புகார் மனுக்களாம்.  ஒரு கட்டத்தில் எரிச்சல் அடைந்த அமித்ஷா தமிழக பயணத்தையே ரத்து செய்ய பாஜகவுக்குள் நடக்கும்  கோஷ்டி மோதல்களே காரணமாம். அப்படியான மோதலில் வானதி  சீனிவாசனை சிக்க வைக்க சிலர் முயல்கிறார்களாம்.
தமிழிசைக்கு பதிலாக புதிய மாநில தலைவர் யார் என்பதில் துவங்கி நீளும் சர்ச்சை பல கிளைகளைக் கொண்டது எனும் நிலையில், சர்ச்சையில் சிக்கிய நிறுவனம் ஒன்றில் வானதியின் குடும்பத்தினரின் தொடர்பு தொடர்பாக செய்திகள் வெளியானது.

கருத்துகள் இல்லை: