புதன், 23 ஜூலை, 2014
டேப் காதர் ! போலி கம்யூனிஸ்டுகளுக்கு தேவைப்படாத நிஜப் போராளி !
கவிதா TRS MP : தெலுங்கானா ஒருபோதும் இந்தியாவின் பகுதியாக இருந்ததில்லை ! தனிநாடு கேட்கிறார் ?
டெல்லி: தெலுங்கானா முதல்வர் கே.சி.சந்திரசேகர ராவின் மகளும்,
தெலுங்கானா எம்.பியுமான கவிதாவின் சமீபத்திய பேச்சு சர்ச்சையைக்
கிளப்பியுள்ளது. கண்டனங்களையும் வாரிக் கொண்டுள்ளது.
காஷ்மீரும், தெலுங்கானாவும் ஒரு போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளாக
இருந்ததில்லை. இவற்றை இந்திய அரசுதான் அத்துமீறி ஆக்கிரமித்துக் கொண்டு
இந்தியாவுடன் சேர்த்து விட்டதாகவும் கவிதா கூறியிருப்பது சர்ச்சையைக்
கிளப்பியுள்ளது.
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் எம்.பியான அவர் ஒரு செய்தித்
தாளுக்கு அளித்த பேட்டியில்தான் இப்படிக் கூறியுள்ளார். அவரது
பேட்டியிலிருந்து....
ஜம்மு காஷ்மீரும் சரி, தெலுங்கானாவும் சரி இரண்டுமே இந்தியாவுடன்
ஒருபோதும் இருந்ததில்லை. அவை இந்தியாவுக்குச் சொந்தமானதில்லை. இதை நாம்
முதலில் ஒத்துக் கொள்ள வேண்டும் , சந்திரசேகர ராவின் அனுமதி இல்லாமல் அவரின் மகள் இப்படி பேசியிருக்க மாட்டார் , நிச்சயமாக இது ஒரு பெரிய சதித்திட்டத்தின் ஆரம்பமா என்ற சந்தேகம் உள்ளது .
SunTV பங்குகள் சரிவு ! மாறன் பிரதேர்சுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் வலுக்கிறது !
சென்னை: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சன் டிவி நெட்வொர்க்ஸ்
நிறுவனத்தின் உரிமையாளர் கலாநிதி மாறன் மற்றும் முன்னாள் தொலைதொடர்பு
அமைச்சர் தயாநிதி மாறன் இருவரையும் குற்றம்சாட்ட போதுமான சாட்சியங்கள்
தயாராக உள்ளது என அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி புதன்கிழமை காலையில்
தெரிவித்தார். இதனால் சன் டிவி நிறுவன பங்குகள் சுமார் 7 சதவீதம் சரிந்தது.
ஏர்செல்-மேக்சிஸ் நிறுவனத்திற்கு நேரடியாக தொடர்பு இல்லை என்றாலும், மாறன்
சகோதரர்களுக்கு உண்டு. இந்நிலையில் வலுக்கட்டாயமாக சிவ குழுமத்தின்
சிவசங்கரனுக்கு சொந்தமான ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசிய மேக்சிஸ்
நிறுவனத்திற்கு விற்கப்பட்ட பின்பே முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் 2ஜி
அலைக்கதிரை ஏர்செல் நிறுவனத்திற்கு வழங்கியதாக வழக்கில் உள்ளது.முரசொலி மாறனின் மனைவி ஒரு பார்பனர் , கலாநிதியும் தயாநிதியும் திருமணம் முடித்த பெண்களும் பார்ப்பனர்கள் . பார்பனீயம் எப்படி திமுகவை விழுங்குகிறது பார்த்தீரா ? திமுகவை பிடித்த ஏழரை ... இவிய்ங்க தாய்ன் நைஜீரியா தீவிரவாதிகள் கடத்திய 11 மாணவிகளின் பெற்றோர் நெஞ்சு வலி மரணம் !
லாகோஸ்: நைஜீரியாவில் போக்கோ ஹரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட
சிறுமிகளின் பெற்றோர் சிலர் பிள்ளைகளை பறி கொடுத்த அதிர்ச்சியில்
மாரடைப்பு, ரத்த அழுத்தம், கோமா உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்துள்ளதாக
தகவல்கள் கூறுகின்றன.
போர்னோ மாவட்டத்தில் உள்ள மைடுகுரி நகரில் இருந்து 130 கிலோ மீட்டர்
தூரத்தில் இருக்கும் சிபோக் பகுதியில் பெண்கள் உறைவிட மேல்நிலைப் பள்ளி
உள்ளது.
அப்பள்ளி விடுதிக்குள் தூங்கிக் கொண்டிருந்த சுமார் 200 இளம் வயது மாணவிகளை
நைஜீரிய போக்கோஹரம் தீவிரவாதிகள் சில மாதங்களுக்கு முன்பு பலவந்தமாக
வாகனங்களில் தூக்கிப்போட்டுக் கொண்டு கடத்திச் சென்றனர்.
இன்னும் தவிக்கும் சிறுமிகள்:
கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கடத்தப்பட்ட மாணவிகளில் சில மாணவிகள் தப்பி
வந்த நிலையில் பெரும் எண்ணிக்கையிலானோர் இன்னமும் தீவிரவாதிகளின் பிடியில்
தான் சிக்கிக்கொண்டுள்ளனர்.
பெற்றோர் மரணம்:
இந்நிலையில் மாணவிகள் கடத்தப்பட்ட சோகத்தில் 11 மாணவிகளின் பெற்றோர்
மரணமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாங்க முடியா சோகம்:
ஐ .நா : இந்திய மக்கள் பெண் குழந்தைகளை பாரமாக கருதுகின்றனர் !
புதுடெல்லி: சரியான மாப்பிள்ளை கிடைக்க வேண்டும், அதிக வரதட்சணை தர
வேண்டும் போன்ற சமூக காரணங்களால் பெண் குழந்தைகளை இந்திய பெற்றோர்
`பாரமாக‘ பார்க்கின்றனர் என்று ஐ.நா. வெளியிட்ட ஆய்வு அறிக்கை
தெரிவிக்கிறது. அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்: தற்போதுள்ள
பொருளாதார, சமூக நிலைமையில் தனது மகளுக்கு சரியான மாப்பிள்ளை கிடைக்க
வேண்டும், அதிக வரதட்சணை தர வேண்டும் போன்றவையே இந்திய பெற்றோரின் கவலையாக
உள்ளது. அதனால் பெண் குழந்தைகளை பாரமாக பார்க்கின்றனர். அதேநேரத்தில்
பெண் குழந்தைகளை முழுமையாக அவர்கள் வெறுப்பதில்லை. இரண்டு குழந்தைகள்
இருக்க வேண்டும், அதில் ஒன்று ஆணாக இருக்க வேண்டும் என்றே
விரும்புகின்றனர். அடேயப்பா கண்டுபிடிச்சான் பாரு கொலம்பஸ் ! நாமதான் மாங்கல்யான் எல்லாம் செவ்வாய்க்கு அனுப்பிட்டம்ல ? இப்ப போயி இதெல்லாம் பேசிகிட்டு ....
பாரதிராஜாவுக்கு கேரள ஐகோர்ட்டு : கேரள திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதில் முறைகேடு ?
கொச்சி,
2013–ம் ஆண்டுக்கான கேரள
திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட
வழக்கில், தேர்வுக்குழு தலைவராக இருந்த டைரக்டர் பாரதிராஜா உள்பட 10
பேருக்கு கேரள உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கேரள திரைப்பட விருது
2013–ம் ஆண்டுக்கான கேரள திரைப்பட விருதுகள் கடந்த ஏப்ரல் 18–ந் தேதி அறிவிக்கப்பட்டது. கேரள சினிமா துறை மந்திரி திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் அதனை அறிவித்தார்.
சிறந்த படமாக 2013–ம் ஆண்டில் வெளியான சுதேவன் இயக்கிய ‘சி.ஆர்.நம்பர் 89’ திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. நம்ம பாரதிராஜாவு சேட்டா ., எந்தாணு படம் முழுவதும் நோக்கான் சிரமம் ? அங்கன எங்கில் வேண்டாத ஜோலிக்கெல்லாம் எதா சாரு போயது ?

சுற்றுச்சூழலைக் காக்க விருப்பமா? சைவ உணவுப் பழக்கத்துக்கு மாறுங்கள்'
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் புவி வெப்பமாதலைத் தடுக்க,
உங்களால் முடிந்ததைச் செய்ய விருப்பமா? அப்படியென்றால் சைவ உணவுப் பிரியராக
மாறிவிடுங்கள்' என்று சொல்ல வைக்கிறது பருவகால மாற்றம் குறித்து
அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட ஆய்வின் முடிவுகள்.
இத்தாலியிலுள்ள சியேனா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் டேரியோ காரோ மற்றும் கார்னஜி மெலன் பல்கலைக்கழகத்தின் கென் கால்டெய்ரா ஆகியோர், 237 நாடுகளில் சுமார் 50 ஆண்டுகளாக ஏற்பட்டு வரும் காற்று மாசுபாடு குறித்து ஆய்வு நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து, அவர்கள் சமர்ப்பித்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பேரவைக் கூட்டத் தொடர் முழுவதும் திமுக உறுப்பினர்கள் பங்கேற்கத் தடை
சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்ட திமுக உறுப்பினர்கள்.
வருவாய்த் துறை அமைச்சரின் பேச்சை அவைக் குறிப்பில்
இருந்து நீக்கக் கோரி, பேரவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு திமுக
உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டனர்.இதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரையும் வெளியேற்ற உத்தரவிட்ட பேரவைத் தலைவர் பி.தனபால், பேரவைக் கூட்டத் தொடரில் இதுவரை நான்கு முறை வெளியேற்றப்பட்ட காரணத்தால் நிகழ் கூட்டத் தொடரின் எஞ்சிய நாள்களில் அவர்கள் பங்கேற்க முடியாது என அறிவித்தார். திமுக காரய்ங்க எதிர்கட்சியா கூட இல்லை , அப்புறம் ஏன் அவிய்ங்களை பாத்து பயப்படூரீக ? ஏதோ அவிய்ங்க ஆளுங்கட்சி மாதிரி போஸ் கொடுக்கிராக , நீங்க என்னடான்னா அம்மா ஆத்தான்னு பலியாடுக மாதிரி ஜெயா முன்னாடி வேர்த்து நடுங்குரீக , உங்க அடிமை வாழ்க்கையை பாத்தா உங்க சம்சாரம் குழந்த குட்டிக உங்கள மதிக்குமா? இந்த பிழைப்பு தேவையா ? தூத் தேரி !
Khurkot bridge இந்தியாவிலிருந்து சீனா செல்ல புதிய பாலம்: நேபாளத்தில் திறக்கப்பட்டது
Nepal today inaugurated the 100-meter-long Khurkot Bridge, built at a
cost of USD 1.8 million,that will provide the shortest land route
between China and India.Financed by the Asian Development Bank
(ADB), the bridge over the Sunkoshi River will also substantially
enhance connectivity between hilly regions of Nepal
காத்மண்டு, நில வழியாக மிக குறுகிய தூரத்தில் சீனாவுடன் இந்தியாவை இணைக்கும் புதிய பாலம் ஒன்று நேபாள நாட்டில் பொதுமக்களின் பயணத்திற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. 100 மீட்டர் நீளமுள்ள இந்த கர்கோட் பாலம் 1.8 பில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆசிய வளர்ச்சி வங்கியால் நிதி ஒதுக்கப்பட்டு சங்கோசி நதியின் மீது கட்டப்பட்ட இந்த பாலத்தில் சென்றால் குறுகிய நேரத்தில் சீனாவை அடையமுடியும் என கூறப்படுகிறது. பொருளாதாரத்தை வளச்ச்சியடைய செய்வதற்கும், ஏழ்மையை குறைக்கும் நோக்கிலும் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் கட்டப்பட்டதன் மூலம் அந்நாட்டின் சுற்றுலா வளர்ச்சி, வர்த்தகம், அதிக மதிப்பீடு கொண்ட விவசாயம் ஆகியவை பெருத்த வளர்ச்சி பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அந்நாட்டின் போக்குவரத்து துறை மந்திரியான பிமலேந்திர நிதி இந்த புதிய பாலத்தை திறந்துவைத்தார். maalaimalar.com

செவ்வாய், 22 ஜூலை, 2014
ஜிகிர்தண்டா ரிலீஸ் தள்ளிப்போக யார் காரணம் ? சித்தார்த் கடும் கோபம் !
சிவாஜிகுடும்பத்தின் அரிமா நம்பி வெளியாகி வெற்றி கரமாக ஓடுகிறதாம் ? சொந்த தியேட்டர்கள் ! பிரபுவின் மகன் விக்ரம் நடித்திருக்கிறார் கலைபுலி தாணு தயாரித்திருக்கிறார் . தமிழ் சினிமா உலகில் ஒருவித மாபியா பாணி வர்த்தகம்தான் நடைபெறுவதாக நியாயமான சந்தேகம் ! பாருங்கள் பணம் செய்யும் வேலை ? விக்ரம் பிரபுவை எல்லா மீடியாக்களும் ஓஹோ ஓஹோ ஒஹ்ஹ்ஹோஓ
சென்னை: ஜிகர்தண்டாபடம் திடீரென ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.இதற்கு காரணமானவர்களை கடும் வார்த்தைகளால் சாடியுள்ளார் பட ஹீரோ சித்தார்த்.சித்தார்த், லட்சுமி மேனன் நடித்திருக்கும் ஜிகர்தண்டா படத்தை பீட்சா கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் 2 மாதங்களுக்கு முன்பே ரிலீசாக வேண்டியது. படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. யு சான்றிதழ் வாங்கினால்தான் கேளிக்கை வரி விலக்கு சலுகை கிடைக்கும் என்பதால் சில வன்முறை காட்சிகளை நீக்கும்படி கார்த்திக் சுப்புராஜிடம் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

ரச்சேல் – பாலஸ்தீனத்தில் தியாகியான அமெரிக்க மாணவி
மார்ச் 16-ம் தேதி நடந்ததும் அதுதான். வெறியுடன் வந்து கொண்டிருந்தது
இராணுவத்தின் புல்டோசர். அதன் பாதையில் மண்டியிட்டு அமர்ந்திருந்தாள்
ரச்சேல். “நிறுத்து…நிறுத்து” என்று ரச்சேலின் தோழர்கள் கத்தினார்கள்.
பயனில்லை. ரச்சேலின் தலையைப் பிளந்தபின்தான் அது நின்றது.அமெரிக்க இராணுவம் வானத்திலிருந்து ஈராக் மக்களைப்
படுகொலை செய்யத் தொடங்குவதற்கு நான்கு நாட்கள் முன், அந்தக் கோழைத் தனத்தை
நிராகரிக்கும் வீரமாக, அந்த ஆக்கிரமிப்புக்கு எதிரான தோழமையாக, பாலஸ்தீன
மண்ணில் ரத்தம் சிந்தினாள் ஒரு கல்லூரி மாணவி.மார்ச் 16. பாலஸ்தீன மக்களின் தாயகத்தை ஆக்கிரமிக்கும் யூதவெறி பிடித்த இசுரேல் இராணுவத்தின் புல்டோசர், ரச்சேல் கோரி என்ற அந்த வீராங்கனையின் மீது ஏறி இறங்கியது.
கலைஞர் கண்டனம்! Ex நீதிபதி கட்ஜுவின் Flashbacks அவ்வளவு நல்லா இல்லையே ? கிளறவேண்டிய நேரம் வந்திருகிறது !
திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,நீதித் துறையின் மீதும், நீதிபதிகள் மீதும் எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு. “சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல்” அமைந்து, விருப்பு - வெறுப்பு, வேண்டுதல் - வேண்டாமை அகற்றி, நடுநிலை நின்று தீர்ப்பும் கருத்துகளும் வழங்கிட வேண்டியவர்கள் நீதிபதிகள். நீதிபதிகள் பொறுப்பில் இருக்கும் போதும், ஓய்வு பெற்ற பிறகும் நடுநிலை தவறாது நடந்திட வேண்டியவர்கள். ஆனால் அண்மைக் காலமாக ஒரு சிலர் அந்த இலக்கணத்தை மறந்து, மனம் போனபடி கருத்துகளை அறிவிப்பது, ஜனநாயகத்தின் மிக முக்கியமான - நம்பகத்தன்மை வாய்ந்த நீதித் துறை எனும் தூணில் துளை போடுவதைப் போல பலவீனப்படுத்தி வருவதை நமது நாடு கண்டு வருகிறது.
ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவனின் மனக்குமுறல் !
சைலஜா
சொன்ன வாசுதேவனைச் சந்திக்க நாமும் புறப்பட்டோம். அவர் மைசூரில் இருந்து
50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஸ்ரீரங்கராஜபுரத்தில் தனிமையில் வசித்து
வருகிறார். அவரிடம் பேசியபோது, ''4.4.2001 ஜூனியர் விகடன் இதழில் 'சிஸ்டர்
பார்வை இந்த அண்ணன் மீது படுமா?’ என்ற தலைப்பில் என்னுடைய பேட்டி
வந்திருக்கிறது'' என்று அந்த இதழை எடுத்து ஞாபகப்படுத்தியபடி நம்மிடம்
பேசினார்.
''என் அப்பா ஜெயராமனுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி
ஜெயம்மா. அவரது மகன்தான் நான். என் அப்பாவின் இரண்டாவது மனைவி சந்தியா.
அவருக்கு ஜெயக்குமார், ஜெயலலிதா என இரண்டு பிள்ளைகள் என்றுதான் நான்
நினைத்தேன். ஆனால், கடந்த வாரம் கன்னட டி.வி-களில் எனக்கு இன்னொரு தங்கை
சைலஜா இருப்பதாக ஒளிப்பரப்பிக்கொண்டிருந்தார்கள். அதை முதலில் நானும்
நம்பாமல் சைலஜாவைத் தொடர்புகொண்டு பேசினேன். அவர் குடும்பத்தோடு என்
வீட்டுக்கு வந்தார். எல்லா உண்மைகளையும் சொன்னார். அவர் சொன்னதை வைத்துப்
பார்க்கும்போது, நிச்சயம் அவரும் என் தங்கைதான் என்பதை உணர்ந்துகொண்டேன்.
யாருக்கும் தெரியாத எங்கள் குடும்ப வரலாறுகளை என்னிடம் பகிர்ந்துகொண்டார்.
சைலஜாவும் நிச்சயம் என் தங்கைதான். அதில் எந்த
மாற்றமும் இல்லை.
ஜெயலலிதாவின் சொந்த தங்கை பெயர் ஷைலஜா ! பெங்களூரில் இருக்கிறார் ! தங்கச்சி பிராமண வீட்டில் வளரமையால் மறைக்கிறார் ?
கடந்த ஒரு வாரமாக கர்நாடக
மாநிலத்தில் எந்த கன்னட டி.வி சேனல்களைத் திருப்பினாலும், சைலஜா என்ற
பெண்ணின் பேட்டி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ‘தமிழக முதல்வர் ஜெயலலிதாவின்
தங்கை நான்’ என்று இவர் சொல்லிக்கொள்வதுதான், நம்மையும் கவனிக்க வைத்தது!
ஜெயராமன் – சந்தியா தம்பதியருக்கு
ஜெயக்குமார் என்ற மகனும் ஜெயலலிதா என்ற மகளும்தான் என்பது இதுவரை வெளியில்
தெரிந்த வரலாறு. ஆனால், சைலஜா புதிதாகச் சொல்கிறாரே என்று அவரைத்
தொடர்புகொண்டோம். நம்மை பெங்களூரு ரேஸ்கோர்ஸ் அருகே உள்ள சாம்ராஜ்
ஹோட்டலுக்கு வரச் சொன்னார்.
அங்கு சென்றதும் முதலில் நம்மை சாப்பிடச்
சொன்னார். நாம் மறுத்தோம். ”எங்க அக்கா ஊருக்கே உணவகம் திறந்து
உணவளிக்கிறார். நீங்கள் சாப்பிட்டால்தான் பேட்டி கொடுப்பேன்” என்றபடி ஒரு
மசால் தோசை ஆர்டர் செய்தார். தனது மகள் அமிர்தாவை அருகில் வைத்துக்கொண்டு
நம்மிடம் பேச ஆரம்பித்தார். அதில் இருந்து…
மாணவன் அருண்குமார் தற்கொலை ! Broiler Chicken வளர்ப்பது போல் கல்விக்கூடங்கள் !
பிள்ளைகளை மார்க் எடுக்கும் இயந்திரங்களாக்கி தற்கொலைக்குத் தள்ளும்
தனியார் பள்ளிகள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும். தனியார்
கல்விக்கொள்ளைக்கு எதிராகவும், அரசுப் பள்ளிகளில் தரமான கல்விக்காகவும்
உங்கள் பிள்ளைக்காக நீங்கள் போராடாமல் வேறு யார் போராடுவார்கள்?
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த அருண்குமார் (17) என்கிற மாணவர் ஜூலை 5-ம் தேதி விடுதி ஜன்னலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அருண்குமாருக்கு சொந்த ஊர் கடலூர் மாவட்டம், பண்ருட்டிக்கு அருகில் உள்ள மேம்மாம்பட்டை என்கிற கிராமம். இவருடைய தந்தை ஆறுமுகம் ஒரு முந்திரி விவசாயி. அருண்குமார் முதலில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்து வந்திருக்கிறார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 408 மதிப்பெண்கள் பெற்றதை அடுத்து பெற்றோர் அவரை ராசிபுரத்தில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் சேர்த்தனர். இவ்வாண்டு பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

உத்தரபிரதேசத்தில் 12 பேர் ஒரு பெண்ணை பலாத்காரம் !
உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த பல மாதங்களாக கற்பழிப்பு சம்பவங்கள் நடந்து
வருகின்றன. இந்த நிலையில் ஹபூர் மாவட்டத்தில் நாராயண்பூர் என்ற கிராமத்தில்
கடந்த சனிக்கிழமை இரவு ஷாத் என்பவரது வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள்
12 பேர் அந்த வீட்டில் இருந்த அனைவரையும் கட்டி வைத்து 20 ஆயிரம் ரூபாய்
பணத்தையும், 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளையும் கொள்ளையடித்தனர்.
அதன் பின்னர் ஷாத்தின் மனைவியை கொள்ளையர்கள் 12 பேரும் கடத்திக் கொண்டு
போய் கொடூரமாக கற்பழித்தனர். ஷாத்தின் மனைவி 20 நாட்களுக்கு முன்னர் தான்
குழந்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.daliylthanthi.com
மார்க்கண்டேய கட்ஜூ குற்றச்சாட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி மறுப்பு
புதுடெல்லி
தமிழகத்தைச் சேர்ந்த
ஒரு நீதிபதிக்கு 2004–ல் பதவி உயர்வு வழங்கப்பட்டதில் ஐக்கிய முற்போக்கு
கூட்டணி அரசுக்கு அளிக்கப்பட்ட நெருக்கடியை சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள்
தலைமை நீதிபதிகள் கே.ஜி.பாலகிருஷ்ணன், ஆர்.சி.லகோத்தி, ஒய்.கே.சபர்வால்
ஆகியோரும் அறிவார்கள் என்று சென்னை ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி
மார்க்கண்டேய கட்ஜூ பரபரப்பு புகார் கூறி இருந்தார்.
இந்த குற்றச்சாட்டை சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதியும், மனித உரிமைகள் கமிஷன் தலைவருமான கே.ஜி.பாலகிருஷ்ணன் மறுத்தார். இது குறித்து, அவர் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:–
இது முற்றிலும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இதில் துளியளவும் உண்மை இல்லை. நீதிபதிகள் பதவி நீட்டிப்பில் பின்பற்றப்படும் கடுமையான விதிமுறைகள்தான் அவர் கூறும் நீதிபதி விஷயத்திலும் கடைப்பிடிக்கப்பட்டது.
இதில் யாருக்கும் எந்த நெருக்கடியும் அளிக்கப்படவில்லை. கட்ஜூ கூறும் நீதிபதி காலமாகிவிட்டார். இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு கட்ஜூ ஏன் இந்த பிரச்சினையை எழுப்புகிறார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.dailythanthi.com
தமிழகத்தைச் சேர்ந்த
ஒரு நீதிபதிக்கு 2004–ல் பதவி உயர்வு வழங்கப்பட்டதில் ஐக்கிய முற்போக்கு
கூட்டணி அரசுக்கு அளிக்கப்பட்ட நெருக்கடியை சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள்
தலைமை நீதிபதிகள் கே.ஜி.பாலகிருஷ்ணன், ஆர்.சி.லகோத்தி, ஒய்.கே.சபர்வால்
ஆகியோரும் அறிவார்கள் என்று சென்னை ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி
மார்க்கண்டேய கட்ஜூ பரபரப்பு புகார் கூறி இருந்தார்.இந்த குற்றச்சாட்டை சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதியும், மனித உரிமைகள் கமிஷன் தலைவருமான கே.ஜி.பாலகிருஷ்ணன் மறுத்தார். இது குறித்து, அவர் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:–
இது முற்றிலும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இதில் துளியளவும் உண்மை இல்லை. நீதிபதிகள் பதவி நீட்டிப்பில் பின்பற்றப்படும் கடுமையான விதிமுறைகள்தான் அவர் கூறும் நீதிபதி விஷயத்திலும் கடைப்பிடிக்கப்பட்டது.
இதில் யாருக்கும் எந்த நெருக்கடியும் அளிக்கப்படவில்லை. கட்ஜூ கூறும் நீதிபதி காலமாகிவிட்டார். இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு கட்ஜூ ஏன் இந்த பிரச்சினையை எழுப்புகிறார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.dailythanthi.com
முண்டாசுப்பட்டி ! பாலியல் இந்துமத பார்ப்பனிய மரபில் வெளிப்படையாக பேசுவதை தடுத்து சினிமாவில் காமடியாக....
வினவு ஏழாம் ஆண்டு துவக்கத்தை
ஒட்டி திரைப்படத் துறையைச் சேர்ந்த இளம் இயக்குநர்களை சந்தித்து உரையாடலாம்
என முடிவு செய்தோம். இனி முண்டாசுப்பட்டி இயக்குநர் ராம்குமாரின்
நேர்காணலை படியுங்கள்!
இயக்குநர் ராம்குமார் ஒரு சாதாரண தொழிலாளியைப் போன்றோ அல்லது ஒரு சிறுநகரத்து எளிய இளைஞனைப் போலவே இருந்தார். வயது 31, திருப்பூரைச் சேர்ந்தவர், 12-ம் வகுப்பிற்கு பிறகு, தபால் வழிக் கல்வியில் இளங்கலை படித்தவர். பள்ளி நாட்களிலேயே கதை, கவிதை, கட்டுரை, பேச்சு என்று சொந்த முயற்சியில் வளர்ந்தவர். ஆனந்த விகடனில் இவரது கார்ட்டூன்களும், நகைச்சுவை துணுக்குகளும் வெளி வந்திருக்கின்றன. வினவு: திரைப்படத்துறைக்கு எப்படி வந்தீர்கள்? யாரிடமாவது பயிற்சி எடுத்தீர்களா, வாய்ப்பு எப்படி கிடைத்தது?
ராம்குமார்: நான் யாரிடமும் உதவியாளராக பணியாற்றவில்லை. முதலில் குறும்படமாக எடுக்கப்பட்டு அதிலிருந்து திரைப்படமாக வந்ததுதான் முண்டாசுபட்டி. காதலில் சொதப்புவது எப்படி போன்ற திரைப்படங்கள் முதலில் குறும்படமாக உருவாகி பின்னர் திரைப்படமாக தயாரிக்கப்பட்டது. அதைப் பார்த்து தான் இப்படத்தையும் பண்ண முயற்சித்தேன். ஏற்கெனவே செய்த கதையாக இருந்ததால் படம் செய்வது கடினமாக இருக்கவில்லை. வேறு ஒரு சப்ஜெக்டாக இருந்திருந்தால் பயிற்சி தேவைப்பட்டிருக்கலாம்.
வினவு: இதற்கு முன் எத்தனை குறும்படம் எடுத்துள்ளீர்கள்? அதையும் நீங்களாகவே கற்றுக் கொண்டீர்களா?

எல்லாரையும் நீக்கி விட்டு கட்சி நடத்த முடியாது ! கலைஞர் ஸ்டாலினிடம் கூறினார் !
தி.மு.க.,வில் இருந்து, முல்லை வேந்தனை நீக்கிய கருணாநிதி,
கே.பி.ராமலிங்கத்தை நீக்க மறுத்து விட்டதால், ஸ்டாலின் கடும் அதிருப்தி
அடைந்துள்ளார். தனக்கு எதிராக, பகிரங்க குற்றச்சாட்டு சுமத்திய
ராமலிங்கத்தையும் கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்ற, அவரது வலியுறுத்தலை,
கருணாநிதி ஏற்க மறுத்து விட்டதற்கு, அழகிரி தான் காரணம் என கூறப்படுகிறது.
தேர்தல்
தோல்விக்கு பின், களையெடுப்பு நடவடிக்கையாக, 33 பேருக்கு, தி.மு.க.,
தலைமையில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தேர்தல் பணியில் சொதப்பிய
குற்றத்திற்கு ஆளான அந்த, 33 பேரில், முன்னாள் மத்திய அமைச்சர் பழனி
மாணிக்கம், முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன், ராஜ்யசபா எம்.பி.,
கே.பி.ராமலிங்கம் ஆகியோர் முக்கியமானவர்களாக கட்சித் தலைமை கருதியது.பார்வையற்ற 3சிறுவர்களை மிருகத்தனமாக தாக்கிய ஆசிரியர்
காக்கிநாடா: ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பார்வையற்றோர் பள்ளியில்
படிக்கும் மூன்று சிறுவர்களை, ஆசிரியர் பிரம்பால் மிருகத்தமான தாக்கும்
வீடியோ வெளியாகி, அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில், 'கிரீன்பீல்டு ரெசிடென்ஷியல் பள்ளி' என்ற பெயரில், பார்வை திறன் அற்ற மாணவர்களுக்கான பள்ளி இயங்கி வருகிறது. இதில், 62 மாணவர்கள் தங்கி, படிக்கின்றனர். இங்கு படிக்கும், 10 வயதுக்குட்பட்ட மூன்று மாணவர்களை, அந்த பள்ளியின் ஆசிரியர், பிரம்பால் கடுமையாக தாக்குவது போன்ற வீடியோ, நேற்று வெளியானது. அதில், சிறுவர்களின் தலையை ஒரு கையால் பிடித்து கீழே குனிய வைத்து, மற்றொரு கையால், அந்த ஆசிரியர், பிரம்பால் விளாசும் காட்சியும், பார்வையற்ற அந்த சிறுவர்கள் விட்டு விடும்படி, கதறும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. சிறுவர்களை அடிப்பதற்கு, ஆசிரியருக்கு மற்றொரு நபர் உதவும் காட்சியும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
அந்தச் சிறுவர்களைத் தாக்கும் மிருகம் நடந்து கொள்வதைப் பார்த்தால் இவன் பிறவியிலேயே கொடும் மிருகத் தனத்துடன் பிறந்தவன் போலவே இருக்கிறது.இது ஒன்றுதான் வெளி வந்துள்ளது.இதுபோல முன்பு எத்தனையோ? தீர விசாரித்தால் நிறைய விஷயங்கள் வெளிவரும் என்பது உறுதி.

திங்கள், 21 ஜூலை, 2014
பெங்களூர் 6 வயது சிறுமி பலாத்காரம் ! பின்னணியில் செக்ஸ் மாபியா ?
பெங்களூர் தனியார் பள்ளியில் 6 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட
சம்பவத்தில் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிறுமியை பலாத்காரம்
செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள பள்ளியின் ஸ்கேட்டிங் பயிற்சியாளர்
முஸ்தப்பா அதே பள்ளியில் படிக்கும் மேலும் 4 சிறுமிகளை பலாத்காரம்
செய்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு முன் பணிபுரிந்த பள்ளியிலும்
சிறுமிகளிடம் அத்துமீறி நடந்த அவன் சிறுமிகளை புகைப்படம் எடுப்பதையும்
வாடிக்கையாக கொண்டிருந்தது தெரியவந்துள்ளது முஸ்தப்பாவிடம் இருந்து
கைப்பற்றப்பட்ட லேப்டாப்பில் பள்ளி சீருடை அணிந்த குழந்தைகள் பாலியல்
வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது போன்ற ஏராளமான காட்சிகளும்
பதிவாகியிருப்பது போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மாத சம்பளமாக
ரூ.18,000 பெரும் முஸ்தப்பா விலை உயர்ந்த செல்போன்கள், லேப்டாப்கள் என
ஏராளமான பொருட்களை வாங்கி குவித்திருப்பதால் குழந்தைகளை வன்கொடுமை செய்து
ஆபாச படம் எடுக்கும் கும்பலுடன் அவனுக்கு தொடர்பு உள்ளதா என போலீசார்
விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசுக்கு எதிராக இயக்கம்: மம்தா பானர்ஜி அறிவிப்பு
கோல்கட்டா: விலைவாசி உயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், மோடி
அரசுக்கு எதிராக இயக்கம் ஒன்று நடத்தப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா
பானர்ஜி தெரிவித்தார்.கோல்கட்டாவில் நடந்த பேரணி ஒன்றில் கலந்து
கொண்டு பேசிய அவர், மேற்கு வங்க மாநிலத்தில், ஒரு பெரிய அரசியல் சக்தியாக
பா.ஜ., உருவாக முடியாது. மத்தியில் பதவியேற்ற ஒரு மாதத்திற்குள், பிரதமர்
நரேந்திர மோடி தலைமையிலான அரசு, பெட்ரோல், டீசல் விலையையும், ரயில்
கட்டணத்தையும் உயர்த்தி விட்டது. தேர்தலுக்கு முன் பல விஷயங்கள் பற்றி
பெரிதாகப் பேசிய பா.ஜ.,வினர் ஆட்சிக்கு வந்த பின் அதற்கு முரணமாக
நடக்கின்றனர். அதனால் விலைவாசி உயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில்,
மோடி அரசுக்கு எதிராக ஜனநாயக ரீதியாக இயக்கம் ஒன்று நடத்தப்படும். மேற்கு
வங்கத்தில் மதவாத கட்சிகளுக்கு இடமில்லை. லோக்சபா தேர்தலில் இரண்டு
இடங்களைப் பிடித்தும் ஏதோ பெரிய அளவில் சாதித்து விட்டதாக பிரசாரம்
செய்கின்றனர். பொய்களை அள்ளி விடுகின்றனர். இரண்டு இடங்களுக்கு மேல்
அவர்களால் எப்போதும் பெற முடியாது. இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தா dinamalar.com
சந்திரபாபு நாயுடு : கங்கை முதல் காவிரி வரை இணைக்கப்படவேண்டும் Expert backs Ganga-Cauvery link
அய்தராபாத், ஜூலை 16_ நாட்டின் விவசாய
துறை வளர்ச்சிக்கும், வெள்ளத் தால் ஏற்படும் இயற்கை சீற்றங்களால் ஏற்படும்
பாதிப்புகளைத் தவிர்க்கவும் தேசிய நதிகள் இணைப்பு திட்டம் அவசியமானது என
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுளளார்.
முன்னாள் மத்திய நீர்வளத்துறை அமைச்சரும்,
பிரபல பொறியாளருமான மறைந்த கே.எல்.ராவின் 112 ஆவது பிறந்தநாள் விழா நேற்று
அய்தராபாத் தில் நடந்தது. இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து
கொண்டு பேசியதாவது:
தேசிய நதிகள் இணைக்கப்பட வேண்டுமென பல
ஆண்டுகளுக்கு முன்பே குரல் கொடுத்தவர் கே.எல்.ராவ். அவரது கனவை
நிறைவேற்றுவதே நாம் அவருக்குச் செய்யும் மாபெரும் மரி யாதையாகும். வாஜ்பாய்
தலைமையி லான கடந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது, நதிகள் இணைப்பு
திட்டத்துக்காக செயற்குழு அமைக்கப்பட்டது.
Ex தலைமை நீதிபதி ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறாரா ? திமுகவுக்கும் காங்கிரசுக்கும் எதிராக செயல்படுகிறாரா ?
புதுடில்லி : நீதிபதிகள் நியமனம் தொடர்பாக முன்னாள் தலைமை நீதிபதி
மார்க்கண்டேய கட்ஜூவின் கருத்துகள், தற்போதைய ஆளுங்கட்சிக்கு சாதகமாக
செயல்படுகிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளதாக, சுப்ரீம்கோர்ட் முன்னாள்
தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுகுறித்து பாலகிருஷ்ணன்
கூறியதாவது, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியின் அறிக்கைக்கு பிறகே, நீதிபதி
நியமனம் நடைபெற்றுள்ளது. நீதிபதிகள் நியமனம், தகுந்த வழிகாட்டுதல் படியே
நடைபெற்றுள்ளது. தற்போதைய ஆளுங்கட்சிக்கு ஆதரவாக மார்க்கண்டேய கட்ஜூவின்
செயல்பாடுகள் உள்ளதாக அவர் கூறினார் .dinamalar.com New Delhi: Press Council of India Chairman and former Supreme Court judge Justice Markandey Katju has made shocking allegations of corruption in the judiciary. Katju has alleged that a District Judge in Tamil Nadu was elevated to an Additional Judge of the Madras High Court despite charges of corruption against him.இவரை இனி உற்று கவனிக்க வேண்டும் இவருக்கு அல்லது இவரின் நெருங்கியவர்களுக்கு ஏதாவது சலுகைகள்???
ராஜ்கபூர் குடும்பத்தின் பூர்வீக வீடு பாகிஸ்தான் பெஷாவர் நகரில்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரிலுள்ள, பாலிவுட் நடிகர்
கபூர் குடும்பத்தினரின் பூர்விக வீடு சிதிலமடைந்து வருவதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அந்நாட்டிலிருந்து வெளியாகும் "டான்' பத்திரிகை,
ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கபூர் குடும்பத்தினரின் பூர்வீக இல்லத்துக்குள் நுழைந்தால், வெறுமையான
அறைகள் நம்மை வரவேற்கின்றன.எங்கு பார்த்தாலும் தூசியும், சகதியுமாக சுத்தமில்லாமல் உள்ளது.
மேலிருந்து பெயர்ந்து விழும் காரைகளிலிருந்து தப்பவும், செல்லரித்துப் போன மரத்தினாலான தரைத்தளத்திலும் மிகக் கவனமாக நடந்து செல்ல வேண்டியுள்ளது. சாகும் தருவாயிலுள்ள நோயாளியை, செய்வதறியாமல் நின்று வேடிக்கை பார்ப்பதைப் போலத்தான் கபூர் குடும்பத்தினரின் பூர்விக இல்லத்தைப் பார்க்க வேண்டியுள்ளது'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. dinamani.com
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)