வியாழன், 3 ஜூலை, 2025

பலரை ஏமாற்றிய ஒரு நாள் மனைவி நிகிதாவின் தலைமை செயலக செல்வாக்கு

May be an image of 1 person and smiling
May be an image of 1 person and text
May be an image of 4 people and text that says 'சிவகங்கை தந்தி NTHIT'

 Vigash Billa  : திருபுவனம் அஜித் குமார் கொலை வழக்கில் திருடன் கையிலேயே சாவி கொடுக்க பட்டுள்ளதா? வழக்கில் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் யார் என தமிழகம் தேடிவரும் நிலையில்,
 அது சிவகங்கை மாவட்ட முன்னாள் ஆட்சியரும் தற்போதைய மத்திய அரசின் IAS அதிகாரி G.லதா என்பதாக கூறப்படுகிறது 
சம்பவம் நடந்த அன்று சட்டம் சட்டம் ஒழுங்குADGP டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் 
மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜி பணம் சுமார் 200 கோடி காணாமல் போன வழக்கை விசாரணை செய்ய மதுரையில் இருந்ததாகவும்,
 புகார் அளித்த பெண்ணின் தந்தை ஒரு துணை ஆட்சியராக பணிபுறிந்தவர் IAS அதிகாரி லதாவும் அவரும் ஒன்றாக பணிபுரிந்தவர்கள் 


சம்மந்தப்பட்ட பெண் லதாவை  தொடர்புகொள்ள அவர் ADGP டேவிட் சன் தேவ ஆசிர்வாதத்திடம் பேசி நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுத்ததாகவும்,
 சிவகங்கை மாவட்ட SP ஆஷித் மிஸ்ராவுக்கு தெரியாமலேயே சட்டம் ஒழுங்கு ADGP டேவிட்சன் தேவாசீர்வாதம் நேரடி உத்தரவில் இந்த கொடுமை நடந்ததாக கூறப்படுகிறது 
IAS அதிகாரி லதா+ADGP டேவிட்சன் தேவாசீர்வாதம் + சிவகங்கை மாவட்ட DSP   சண்முகசுந்தரம் தலைமையில் தான் இவை நடந்ததாக பேசப்படுகிறது!


Vigash Billa  :  புருசன் ஜெயிலுக்கு போய்ட்டான்... 
பிள்ளைகள் தெருவுல நிக்குது... 
போராடவர்ற நீ இருக்குற 10 கைவிரலில் 6 விரலில் மோதிரம் கிடக்கு....  கழுத்துல தாலியை தாண்டி தாம்புகயிறு மாதிரி தங்க செயின்  அழும்போது கண்ணில் கண்ணீரை மாமூல் வாங்க அனுப்பிய இந்த அம்மா.. 
போராட்டத்திற்க்கு உண்டான மரியாதையையே கெடுத்துவிட்டது 
உங்களுக்கு கஷ்டமாக இருந்தால்  உங்கள் இளம்வயது பிள்ளைகளை நேர்மையான போலீஸ் அதிகாரிகளிடமும் பாசம் நிறைந்த உரவினறிடமும் ஒப்படைத்துவிட்டு மிச்ச குடும்பம் அம்புட்டு பேரும்... 
.... ..... தொங்கிடுங்க.... 
எந்த அதிகாரி உன் புருசனை கொல்ல சொன்னான் அதை சொல்ல சொல்லு???? போராட்டம் அப்புறம் பண்ணலாம்??? உணர்ச்சிவசப்பட்டு இதை பதிவிடவில்லை... 
1.திருடனாகவே இருந்தாலும் மனித வெளிபுற  உடல் பாகங்களை எண்ணினால் கூட 44 வராது 44 இடத்தில் காயம் ஏற்படும் அளவிற்கு அடிக்க என்ன காரணம்??? 
2.குற்றம் சாட்டிய பெண்ணிடம் ஏன் csr வழங்கவில்லை
3.இறந்த அஜித் குமார் 6 மணிக்கு இறந்ததை ஏன்  நள்ளிரவு 12 மணிக்கு சொல்ல வேண்டும்
4.12 மணிக்கு மகன் இறந்தை புகாராக தாய் சொல்லும் போது ஏன் திருபுவனம் காவல் ஆய்வாளர் வழக்கு பதிய வில்லை???? 
5. திரு புவனத்தில் இருந்து மதுரை ராஜாஜி மருத்துவமனை செல்ல  அதிகம் 1.30 மணி நேரம் ஆனால் 4 மணி நேரத்திற்கு மேல் தாமதப்படுத்த  காரணம் என்ன??? 
இன்னும் பல கேள்விகள்????
 அப்பாவியை கொன்றுவிட்டு பத்தினி தாண்டவம் ஆடும் உன்னிடம் ஒரே ஒரு வேண்டுகோள் தான்.. ஒரு வேளை உங்கள் புருஷன் இறந்தால் ஒரு சம்பிரதாயதுகாக உனக்கு தாலிகட்டிய பாவத்துக்காக பழைய புடவையை கட்டி வந்து நில்லு... அழகூட வேண்டாம்..

கருத்துகள் இல்லை: