Kulitalai Mano : ஒரு குற்றசெயலை செய்ய புறப்பட்ட ஒரு கட்டப்பஞ்சாயத்து கும்பலுக்கு
அரசு கார் அரசு டிரைவரை ஒரு ஏடிஜிபி அனுப்புகிறார் என்றால் யாருக்கும் பயப்பட வேண்டி அவசிய நிலையில் அவர் இல்லை என்ற நினைப்பில்தானே அனுப்பினார் ?
தவறு ஏடிஜிபி மேல் அல்ல அத்தகைய சூழலில் அதிகார வர்க்கத்தை வைத்திருக்கும் ஆட்சியாளர்களைத்தான் குறை சொல்ல வேண்டும்
யார் ஆட்சி செய்தாலும் நேற்று இன்று நாளையும் நடக்கும்
வேற்று மாநில ஐபிஎஸ் யாராவது குடும்பத்துடன் இங்கே சுற்றுலா வந்தாலும் அரசு காரை வள்ளலாக அனுப்புகிறார்கள்
ஒரு அதிகாரிக்கு 10கார் தந்தால் இப்படிதனதான் நடக்கும் அரசு பணம் மக்கள் பணம் அல்லவா ?
பதவி காலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் தலைவர்கள் கூட மக்களுக்கு பயப்படுகின்றனர்
ஆனால் இந்த அதிகாரிகள் ஒரு அரசனின் சுகபோக வாழ்க்கையை வாழ்கிறார்கள்
யார் ஆட்சி நடந்தாலும் இவர்களுக்கு கவலை இல்லை
மனைவிக்கு மகளுக்கு மகனுக்கு மச்சானுக்கு வைப்பாட்டிக்கு என்று
சுகமா வாழ்றாங்க
நக்சலைட்கள் வந்தால் இதெல்லாம் மாறும் என்று மக்கள் பேசிக்கொள்வது உண்மைதானா?
1% 2%அதிகாரிகள் நேர்மையாக வாழ்ந்தாலும்98%கரையானாய் வாழ்கிறார்கள் என்று மக்கள் பேசுறாங்களாமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக