ராதா மனோகர் :முக்தார் பேட்டியில் கொளத்தூர் மணி பச்சை பொய்களாக அவிழ்த்து விடுகிறார்
கொளத்தூர் மணியின் சாயம் போகும் நேரமிது
எத்தனையோ பொய்களை இந்த போலி திராவிட வியாபாரி கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் வாந்தி எடுக்கிறார்.
கலைஞர் புலிகளுக்கு பதினைந்தாயிரம் கொடுக்க அழைத்தாராம்.
அதுவும் எப்போ? ஸ்ரீ சபாரத்தினம் செத்த பின்பு
தனது பிறந்த நாளைக்கு சேர்ந்த பணத்தில் இருந்து பதினைந்தாயிரமாம்
அடேய் அடேய் உனக்கு கொஞ்சமாவது நேர்மை இருக்கிறதா?
கலைஞர் தனது பிறந்த நாளைக்கு சேர்ந்த இரண்டு இலட்சம் ரூபாயில் புலிகள் உட்பட நான்கு இயக்கங்களுக்கும் தலா ஐம்பதினாயிரம் கொடுக்க அழைத்தார்
புலிகள் அந்த ஐம்பதினாயிரத்தை வாங்க செல்லவில்லை
அவர்கள் எம்ஜியாரிடம் பெரிய தொகையை எதிர்பார்த்து காய் நகர்த்தி கொண்டிருந்த காலம் அது.
ஸ்ரீ சபாரத்தினம் உட்பட ஏனைய இயக்கங்கள் அந்த ஐம்பதினாயிரம் தொகையை கலைஞரிடம் இருந்து பெற்றார்கள்
இது வரலாறு
கலைஞர் மீது எவ்வளவு வன்மம் இருந்தால் இப்படி அபத்தமாக பொய் பேசுவார் இந்த திராவிட பெரியார் வியாபாரி?
கலைஞரை கொல்ல முடியாமல் போய்விட்டதே என்ற காய்ச்சல் அந்த புலிகளை விட இந்த பெரியார் இயக்க புலிகளுக்குதான் அதிகம் என்று தோன்றுகிறது
இப்போது சொல்கிறேன் .. ஏய் மணி உன்னைவிட அசல் ஆர் எஸ் எஸ் சாங்கி ஒன்றும் மோசமானவன் இல்லை ! தெரிஞ்சுக்கோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக