புதன், 11 ஜூன், 2025

ஆந்திர பார்ப்பனரான சின்மயி ஸ்ரீபதா திடீரென தமிழராக மாறி நிற்கிறார்.

 குமரிக் கிழவனார்   :  மலையாள பானர் சமுதாய தந்தைக்கும் மலையக  தமிழரான தாய்க்கும் மகனாக பிறந்த வேடனை தமிழர் தமிழர் என்று கொண்டாடிக் கொண்டிருந்த தமிழர்கள்  
தற்போது டயர்டாகி விட்டார்கள் போலும்....
சின்மயியை தமிழர் என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்...... 
சின்மயியின் முழுப்பெயர் சின்மயி ஸ்ரீபதா 
அவரின்  தந்தையின் தந்தை ஒரு ஒரு தெலுங்கு பார்ப்பனர். 
அவரது தாத்தனின் பெயர்  ஸ்ரீபதா பினகபனி ஆந்திர பிரதேச கர்னூல்  மாவட்டத்தை சார்ந்தவர். ஆந்திர மாவட்டத்தில் இருந்து மருத்துவ பணிக்காக  அன்றைய மெட்ராஸ் மாகாண தஞ்சாவூரில் வந்து குடியேறினார்.
கர்நாடக இசைக் கலைஞரான அவருக்கு இசை சார்ந்து இயங்க தஞ்சாவூர் ஏதுவான களமாக இருந்தது. அப்படி கர்னூல்  மாவட்டத்திலிருந்து தஞ்சாவூருக்கு வந்து குடியேறிய ஆந்திர பார்ப்பனரின் மகன்வழி பேத்தியான சின்மயி ஒரு பேட்டியில் தன்னைத் தமிழர் என்கிறார்........



ஈழத்தமிழர்கள் மீதும் தமிழ் மீனவர்கள் மீதும் தொடர்ந்து வண்மத்தை கக்கிக் கொண்டிருந்த ஆந்திர பார்ப்பனரான ஸ்ரீபதா திடீரென தமிழராக மாறி நிற்கிறார். 
அவரது ஒரு பேட்டியை பார்த்துவிட்டு எவன் எதைச் சொன்னாலும் நம்பும் தமிழர்கள் சின்மையி ஸ்ரீபதாவை தமிழச்சி தமிழச்சி என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.,.......
இந்த கொல்டிகளுக்கு மட்டும் தான் இவ்வளவு தெனாவெட்டு வரும்...தாத்தன் பூட்டன் பேரை கூடவெ வச்சுகிட்டு தவப்பன்மார் பெயரை மாற்றி கதைவிடுவது......
அதெநேரம் இந்த தமிழ் மழுமட்டைகளுக்கு மட்டும்தான் எவள் எதை சொன்னாலும் நம்பும் மந்தபுத்தியும் உண்டு..........

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

தயாநிதி மாறனும் கலாநிதி மாறனும் என்ன ஜாதி என்று சொல்ல முடியுமா ராதா மனோகர்