உங்கள்
மகள் டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா மர்ம மரணம் குறித்து ஆளுங்கட்சி முதல்வர்
ஜெ.விடம் முறையிடாமல் தேர்தல் நேரத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரைச்
சந்தித்து முறையிட என்ன காரணம்?என்
புள்ளையோட மரணத்துல எஸ்.பி. உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு தொடர்பு
இருக்கிறதாலதான் சி.பி.ஐ. விசாரணை வேணும்னு கேட்டோம். ஆனா, சி.பி.சி.ஐ.டி.
விசாரணை பண்ணி என் மகளோட மரணத்துக்கான காரணத்தையும் புதைக்கப் பார்க்குது.
அம்மா கிட்டதான் என் பொண்ணு அவார்டு வாங்கினா, அவங்களோட
டிபார்ட்மெண்ட்லதான் நேர் மையா பணியாற்றினா. ஆனா, விசாரணைக்கு முன்பே என்
மகளோட மரணத்துல எந்த சிக்கலும் இல்லைன்னு அவங்க அறிக்கை கொடுத்ததை என்னால
ஜீரணிச்சுக்கவே முடியலைங்க. இன்னைக்குவரைக்கு ஒரு இரங்கல்கூட தெரிவிக்கல.
ஆனா, கலைஞர் மிகப்பெரிய தலைவர். அவரைப் போன்ற தலைவர்கள் எல்லோருமே குரல்
கொடுத்த தாலதான் என் மகளோட மர்ம மரணம் குறித்த அவலம் வெளியில வர
ஆரம்பிச்சது.புதன், 30 மார்ச், 2016
விஷ்ணுபிரியாவின் தந்தை கலைஞரை சந்தித்து என்ன பேசினார்?
உங்கள்
மகள் டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா மர்ம மரணம் குறித்து ஆளுங்கட்சி முதல்வர்
ஜெ.விடம் முறையிடாமல் தேர்தல் நேரத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரைச்
சந்தித்து முறையிட என்ன காரணம்?என்
புள்ளையோட மரணத்துல எஸ்.பி. உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு தொடர்பு
இருக்கிறதாலதான் சி.பி.ஐ. விசாரணை வேணும்னு கேட்டோம். ஆனா, சி.பி.சி.ஐ.டி.
விசாரணை பண்ணி என் மகளோட மரணத்துக்கான காரணத்தையும் புதைக்கப் பார்க்குது.
அம்மா கிட்டதான் என் பொண்ணு அவார்டு வாங்கினா, அவங்களோட
டிபார்ட்மெண்ட்லதான் நேர் மையா பணியாற்றினா. ஆனா, விசாரணைக்கு முன்பே என்
மகளோட மரணத்துல எந்த சிக்கலும் இல்லைன்னு அவங்க அறிக்கை கொடுத்ததை என்னால
ஜீரணிச்சுக்கவே முடியலைங்க. இன்னைக்குவரைக்கு ஒரு இரங்கல்கூட தெரிவிக்கல.
ஆனா, கலைஞர் மிகப்பெரிய தலைவர். அவரைப் போன்ற தலைவர்கள் எல்லோருமே குரல்
கொடுத்த தாலதான் என் மகளோட மர்ம மரணம் குறித்த அவலம் வெளியில வர
ஆரம்பிச்சது.யாராவது ஒருத்தர் ஒரு கல்லை எடுத்து எறிந்திருந்தால் கூட என் கணவரை காப்பாற்றி இருக்க முடியும்...சங்கர் மாணவி கௌசல்யா
எங்கள் மீதான தாக்குதலை ஒருவேளை மக்கள் குறைந்தபட்சம் ஒரு கல்லை எடுத்து
வீசி எதிர்ப்பு தெரிவித்திருந்தால்கூட என் கணவர் காப்பாற்றப்பட்டிருப்பார்
என உடுமலையில் ஆணவக்கொலை செய்யப்பட்டட சங்கரின் மனைவி கெளசல்யா
தெரிவித்துள்ளார்.
உடுமலையில் நடந்த ஆணவக்கொலையில் சங்கர் கொல்லப்பட்டார். அவரது மனைவி
கௌசல்யா படுகாயம் அடைந்தார். 15 நாட்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
எடுத்துக்கொண்டு நேற்று தன் கணவர் சங்கர் வீட்டுக்கேத் திரும்பினார். சாதி
மாறி காதலித்து திருமணம் செய்ததால் தன் கணவரை கொன்றுவிட்ட தாக தன்
பெற்றோர், உறவினர்கள் மீது புகார் கூறி அவர்கள் கைதாக காரணமான கெளசல்யா
அதோடு குற்றவாளிகளையும் அடையாளம் காட்டி, தன் பெற்றோருக்கு எதிராக
நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலமும் அளித்திருக்கிறார்.வாக்காளர்களை வசியம் செய்ய அதிமுக கண்டுபிடித்த புதிய ரூட்....50 பேருக்கு ஒரு பொறுப்பாளர்..தேர்தலுக்கு பின் பணப்பட்டுவாடா? .
tamil.chennaionline.com : சென்னை,மார்ச் 29 (டி.என்.எஸ்) தமிழக சட்டசபைக்கு மே 16ஆம் தேர்தல்
அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணி அமைப்பதில் முனைப்பு காட்டி வந்த
கட்சிகள் தற்போது பிரசாரத்தில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது.
ஆனால், தமிழகத்தின் முக்கிய பெரும் கட்சியான அதிமுக-மட்டும், எந்த விவாகாரங்களிலும் தீவிரம் காட்டாதபடி, அமைதியான சுழலில் இயங்க, தற்போது வாக்காளர்களை தங்கள் வசம் இழுக்க சத்தமில்லாமல் ஒரு திட்டத்தை போட்டு அதை செயல்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, 50 வாக்காளர்களுக்கு ஒரு பொருப்பாளரை அதிமுக நியமித்துள்ளதாம். இந்த 50 வாக்களர்களும் அதிமுக-வுக்கு வாக்கு செலுத்தும் வகையில், அந்த ஒரு நபர் இவர்களிடம் பிரச்சாரம் மேற்கொள்வாராம். (தேர்தல் கெடுபிடிகளால் பணம் வழங்குவதில் சிக்கல் ஏற்படும் எனவே தேர்தல் முடிந்ததும் அந்தந்த பொறுப்பாளர்கள் மூலம் சாவகாசமாக பணம் வழங்கப்படும்....பொறுப்பாளர்களின் உறுதி மொழியை மக்கள் நம்பி காத்திருக்க கூடிய சாத்தியம் இருக்கிறது ...இது ஒரு ஸ்ட்ராங்கான பொசிபிளிட்டீஸ்.... இந்த டெக்னிக்கை எப்படி எதிர்கட்சிகள் எதிர்கொள்ள போகின்றன என்பது தெரியவில்லை..... )

சுதீஷ் அறிவிப்பு : விஜயகாந்த் முதல்வர், வைகோ துணை முதல்வர்,நிதி ஜி.ராமகிருஷ்ணன்,கல்வி திருமா.....
கோவில்பட்டி: தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமைத்தால் வைகோ துணை
முதலமைச்சராக செயல்படுவார் என்று தேமுதிக இளைஞரணி தலைவர் சுதிஷ்
கூறியுள்ளார்.
தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்ற பிரசார கூட்டம் கோவில்பட்டியில் இன்று நடந்தது. கூட்டத்தில் தேமுதிக சார்பில் அக்கட்சியின் இளைஞரணி தலைவர் சுதிஷ், கொள்கை பரப்புச் செயலாளர் சந்திரகுமார், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ, மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். சீமான், அன்புமணி, அர்ஜுன் சம்பத் மற்றும் பொன்ராஜ் போன்றவர்கள் இன்னும் தங்களது அமைச்சு விபரங்கள் அறிவிக்காத நிலையில் சுதீஷ் தேமுதிகவின் மந்திரி சபை விபரம் வெளியிட்டமை பாராட்டுக்கு உரியது

அந்த 1,500 கோடி ரூபாய் டவுட்...கொதிக்கும் வைகோ.....வாழ்க்கை முழுவதும் பிறர்மீது சேற்றை வாரி வீசிய......
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: அ.தி.மு.க.,விடம், 1,500 கோடி ரூபாய்
வாங்கியதாக, என் மீது, தி.மு.க.,வினர் திட்டமிட்டு வதந்தியை பரப்பி
வருகின்றனர்.
டவுட் தனபாலு: விஜயகாந்துக்கு, 500 கோடி ரூபாய் கொடுக்க, தி.மு.க., முன்வந்ததுன்னு நீங்க சொன்னால், கண்ணை மூடிக்கிட்டு அதை மக்கள் நம்பணும்... இதுவே உங்க மீதுன்னா, இப்படிக் கொதிப்பீங்களா... அடுத்தவங்களுக்கு வந்தால் தக்காளிச் சட்னி, தனக்கு வந்தால் ரத்தம்கறது இதுதானோ என்பது தான், தமிழக மக்களின், 'டவுட்!' தினமலர்.com வைகோவின் மிகப்பெரிய அதிஷ்டம் இன்னும் பலர் சரியாக வாயை திறக்காததுதான்.இவர்மீது உள்ளபடி சரித்திர உண்மைகளை கூறாமல் சம்பந்தப்பட்டவர்கள் ஏனோ மௌனமாகி விட்டனர். கிளறினால் பெரும் விமர்சனத்தை எதிர்கொள்ளவேண்டி வரும் மிஸ்டர் வைகோ அவர்களே!

காங்கிரஸ் -திமுக இழுபறி....இந்த சிட்டும் பறந்துடும் போலிருக்கே?
கூட்டணி விஷயத்தில் நொந்து போயுள்ள தி.மு.க.,விற்கு, 'காங்கிரஸ்
எப்படியும் நம்மோடு வருவார்கள்' என்ற சிந்தனை, ஆறுதலை அளித்து வந்தது.
ஆனால், இப்போது, காங்கிரசும் தி.மு.க.,வை கைவிடும் நிலை உருவாகி உள்ளது.
இதற்கு காரணம், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை பற்றி, காங்கிரஸ் துணை
தலைவர் ராகுல், 'சூடாகி' இருப்பது தானாம். பி.சுசீலாவுக்கு கின்னஸ் அங்கீகாரம்... 17, 695 பாடல்களை தனியாக பாடி சாதனை!
பின்னணிப்பாடகி பி.சுசீலா கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை படைத்திருக்கிறார். 9 மொழிகளில் சுமார் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை சுசீலா இதுவரை பாடியிருக்கிறார். இதில் 17,695 பாடல்களை தனியாக பாடியதற்காக சுசீலாவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. சுமார் 64 வருடங்களுக்கும் மேலாக திரையுலகில் பாடிவரும் சுசீலா அவர்களின் திரையுலக வரலாறு குறித்து இங்கே காணலாம்.
1935 ம் ஆண்டு ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் 5 சகோதரிகள், 3
சகோதரர்கள் கொண்ட பெரிய குடும்பத்தில் சுசீலா பிறந்தார். சுசீலாவின் தந்தை
ஒரு வக்கீல் என்பதால் சுசீலாவை அவர் நன்றாக படிக்க வைத்தார். ஆந்திராவின்
புகழ்பெற்ற இசை மேதை துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையாக சுசீலா இசை
பயின்றவர்.
செவ்வாய், 29 மார்ச், 2016
சிறுதாவூர் காண்டைனர்கள் மாயம்? ஜெயலலிதாவின் பங்களாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த....எஸ்கேப்?....தேர்தல் ஆணையம் அதிமுகவுடன் கூட்டணியா?
காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூர் பங்களாவில் நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த வேன்கள் மாயமாகியுள்ளது. எதிர்கட்சிகள் புகார்
கூறியிருந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20 வேன்களும்
மாயமாகியுள்ளது .தினகரன்.com...அப்புறப்படுத்த அவகாசம் கொடுத்த தேர்தல் அதிகாரிகள்?..சென்ற சட்டசபை, பாராளுமன்ற தேர்தல்களில் எப்படி அதிமுகவுடன் தேர்தல் கமிஷன் செயல்பட்டதோ அதே போன்றுதான் இம்முறையும் நடப்பதாக மக்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.. பேசாம இந்த முறையும் 144 அமுல்படுத்தி --------- தேர்தல் ஆணையமே நெறிப்படுத்தலாம்... சிவகாமி (Ex. IAS) திமுக கூட்டணியில் போட்டி....சமுக சமத்துவ படை உதயசூரியன் சின்னத்தில்.....

The DMK has allotted one seat to the new political party Samuga Samathuva Padai (SSP) floated by former IAS officer P.Sivakami, a statement said on Tuesday. சென்னை: திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சமூக சமத்துவ படை அமைப்புக்கு ஒரு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து இதுவரை மொத்தம் 12 தொகுதிகளை திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சமூக சமத்துவ படை அமைப்பின் தலைவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி இன்று சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
புதிய தமிழகம் திமுக கூட்டணி இழுபறி...... ராஜ்யசபா கோரிக்கை?
தி.மு.க., கூட்டணியில் இடம்பெறவும், தொகுதி பங்கீடு குறித்தும், ஏற்கனவே
திரைமறைவில் முன்னாள் அமைச்சர்கள் இருவரிடம், புதிய தமிழகம் ரகசிய பேச்சு
நடத்தியது.குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலும், தனக்கு
கட்டாயம் ராஜ்யசபா எம்.பி., பதவி வேண்டும் என, கிருஷ்ணசாமி,
நிபந்தனை விதித்திருந்தார்.ஆனால், அதை ஏற்க, தி.மு.க., தரப்பு
மறுத்துவிட்டது. இதனால், கருணாநிதியை நேரில் சந்தித்து பேசுவதற்காக, நேற்று
கோபாலபுரம் இல்லத்துக்கு காரில் வந்து கொண்டிருந்த கிருஷ்ணசாமி, பாதி
வழியிலேயே திரும்பி விட்டார்.இதனால், கூட்டணி உடன்பாட்டில், இரு
கட்சிகளுக்கும் இடையில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.- நமது நிருபர்
தினமலர்.com
தினமலர்.com
கிரானைட் வழக்கில் பி.ஆர்.பி (நரபலி) விடுதலை; முன்னாள் கலெக்டர் அன்சுல் மிஸ்ரா மீது நடவடிக்கை - ஷாக் தீர்ப்பு
மேலுர்: பட்டா நிலத்தில் அனுமதியின்றி கிரானைட் கற்களை அடுக்கி
வைத்தது தொடர்பாக வழக்கில் மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா
மற்றும் அரசு வழக்கறிஞர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேலூர்
நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு அளித்துள்ளது. அத்துடன் இவ்வழக்கில்
கிரானைட் குவாரி உரிமையாளர்கள் பி.ஆர். பழனிச்சாமி மற்றும் சகாதேவன்
ஆகியோரை விடுதலை செய்தும் மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி தீர்ப்பு
வழங்கியுள்ளார்.
PR Palanisamy acquits in Granite case
மதுரை மாவட்டம் மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கிரானைட் முறைகேடு
வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி
விசாரித்து வருகிறார்.
இன்றைய விசாரணையின் போது, வழக்கு தொடர்ந்த மாவட்ட ஆட்சியராக இருந்த அன்சுல்
மிஸ்ரா ஏன் ஆஜராகவில்லை என மாஜிஸ்திரேட் கேள்வி எழுப்பினார்.மன்மோகன் சிங்கின் இழப்பீடு சட்டத்திற்கு எதிராகப் பெருங்கூச்சல் போட்ட பா.ஜ.கவின்....தேசப்பற்று????..
மன்மோகன் சிங்கின் இழப்பீடு சட்டத்திற்கு எதிராகப் பெருங்கூச்சல் போட்ட பா.ஜ.க.தான், காதும் காதும் வைத்தாற்போல இந்தக் கயமைத்தனத்தை நடத்தி முடித்திருக்கிறது.
தேசத்துரோகி யாரெனக் கேட்டால்…
ஏதோ கொஞ்சத்துக்குக் கொஞ்சமாவது ஒட்டிக் கொண்டிருக்கும் இந்தியாவின் இறையாண்மையை ஒரேயடியாக முடித்துவிடும் சதித்தனத்தில் இறங்கியிருக்கிறது, மோடி அரசு. மன்மோகன் சிங் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட அணு விபத்து இழப்பீடு சட்டம், இந்தியாவிற்கு அணு உலைகளை விற்கும் ஏகாதிபத்திய நிறுவனங்களை விபத்திற்கும் இழப்பீட்டிற்கும் நேரடியாகப் பொறுப்பாக்காமல், சுற்றி வளைத்து மூக்கைத் தொட்டது. அதாவது, இந்திய அரசு அணு உலையை விற்ற நிறுவனத்துடன் இழப்பீடு குறித்துத் தனியாக ஒப்பந்தம் போட்டிருந்தால் மட்டுமே அவற்றைப் பொறுப்பாக்க முடியும் என அணு உலைகளை விற்கும் பன்னாட்டு நிறுவனங்களைத் தப்ப வைக்கும் நோக்கில் நைச்சியமாகத் தயாரிக்கப்பட்டிருந்தது.

பண்டைய இந்தியாவில் “பாரத் மாதா” இல்லை! ஐரோப்பிய Copy Cat....1914 ரஷ்ய சுவரொட்டி புருப்
பாரத் மாதாவின் சீனியர் மாதாக்கள்! இடது பிரெஞ்சு மாதா, வலது பிரிட்டீஷ் மாதா, நடுவில் ரஷிய மாதா! 1914-ல் ரசியாவில் வெளியிடப்பட்ட சுவரொட்டி. நன்றி

ரவிவர்மாவின் மேட்டுக்குடி பெண்மணி – தெய்வ ஓவிய பாணியில் உருவான பாரத்மாதாவின் கருத்தாக்க சப்ளை ஐரோப்பிய பாட்டிதான்1
வினவு:சரியாகச் சொன்னால் பண்டைய வரலாற்றில் “இந்தியா”வே இல்லை. தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில், மறைந்த வரலாற்றறிஞர் பிபன் சந்திரா நினைவு உரை நிகழ்ச்சியில் பிரபல வரலாற்றுத் துறை பேராசிரியர் இர்ஃபான் ஹபீஃப் கலந்து கொண்டு பேசினார். அதில் பண்டைய இந்தியா மற்றும் மத்தியகால இந்திய வரலாற்றில் பாரத் மாதா கி ஜெய் என்ற முழக்கமே இல்லை, அது ஒரு ஐரோப்பிய இறக்குமதி, தந்தையர் நாடு, தாய் நாடு என்ற கருத்தாக்கங்கள் ஐரோப்பாவில் தோன்றியவை என்பதை அவர் விளக்கினார்.

ஐஸ்வர்யா(காக்கா முட்டை ) : தமிழகத்தில் தமிழ் பேசும் நடிகைக்கு வாய்ப்பே கொடுப்பதில்லை.....ஏன்?
காக்கா முட்டை படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தவர் ஐஸ்வர்யா. வளர்ந்து வரும் போதே இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகவும், குப்பத்து பெண்ணாகவும் நடித்து கலக்கியவர்.
இந்நிலையில்
இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘தமிழகத்தில் தமிழ் பேசும் நடிகைகளுக்கு
வாய்ப்பே தருவதில்லை’ என கூறினார். இதன் மூலம் ஒரு சில முன்னணி நடிகைகளை
இவர் நேரடியாகவே தாக்கியுள்ளார் என கிசுகிசுக்கப்படுகின்றது.
ஹன்சிகா, தமன்னா, அனுஷ்கா போன்ற முன்னணி நடிகைகளுக்கு இன்றும் டப்பிங் தான் பேசப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. cineulagam.com
ஹன்சிகா, தமன்னா, அனுஷ்கா போன்ற முன்னணி நடிகைகளுக்கு இன்றும் டப்பிங் தான் பேசப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. cineulagam.com
தென்மாவட்டங்களில் திமுக அதிமுக இடையேதான் போட்டி......
இதயம்
இனித்தது, கண்கள் பனித்தன - 2' ரிலீசானவுடன், 'ஓ.எம்.ஜி.,' எனப்படும்,
'ஒன் மேன் குரூப்' ரசிகர் மன்றம், தங்கள் உணர்வுகளை புண்படுத்தும்
காட்சிகள் படத்தில் உள்ளதாக கூறி, படம் திரையிடப்படுவதை நிறுத்தக் கோரினர்.
அதற்காக, சில ஜால்ரா மாவட்ட செயலர்கள் மூலம், ராஜினாமா மிரட்டலை பட
தயாரிப்பாளருக்கு விடுத்தனர். தயாரிப்பாளர் 'தம்' உள்ள பார்ட்டி என்பதால்,
அதையெல்லாம் புறம் தள்ளிவிட்டார் என்பன பற்றிய செய்திகளை, ஏற்கனவே, நமது
நாளிதழில் வெளியிட்டு இருந்தோம்.
அதை தொடர்ந்து, அந்த பட நாயகனுக்கு அடுத்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக, தென் மாவட்டங்களில் செய்தி வலம் வருகிறது. அந்த காலத்தில், நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடானவர்களை வனவாசம் அனுப்பும் பழக்கம் இருந்ததாம். அப்படித்தான் அழகிரியும், இந்த தேர்தல் சமயத்தில் அமெரிக்கா வாசம் செல்வார் என்று கூறப்பட்டது. அதற்காக, அழகிரியின் மனைவி காந்திமதி, முன்னரே அமெரிக்காவுக்கு சென்று, அவருடைய வருகைக்காக காத்திருந்தார்.ஆனால், கடந்த 25ம் தேதி, அவர் திடீரென சென்னை திரும்பி விட்டார்.

தினமலர்:தேர்தல் பந்தயத்தில் முந்தும் குதிரை எது?
தேர்தல் களத்தில், ஐந்து அணிகள் மோதுவது உறுதியாகி உள்ள
நிலையில், அதில் வெற்றிக் கோட்டை நோக்கி முந்திச் செல்லும் அணி, எதுவாக
இருக்கும் என்ற விவாதம் கிளம்பி உள்ளது.>தற்போதைய கணக்குபடி, சட்ட
சபை தேர்தலில், ஐந்துமுனை போட்டி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகரித்து
உள்ளன. ஜெயலலிதா தலைமையில், அ.தி.மு.க., முதல் அணியாகவும், கருணாநிதி
தலைமையில், தி.மு.க., -- -காங்., கூட்டணி இரண்டாவது அணியாகவும்,
தே.மு.தி.க.,- - மக்கள் நலக் கூட்டணி இணைந்துள்ள விஜயகாந்த் அணி,
மூன்றாவது அணியாகவும் களத்தில் நிற்கின்றன. தனித்தனி அணிகள்:
இந்த
மூன்று முக்கிய அணிகள் தவிர்த்து, பா.ஜ., சில உதிரி கட்சிகளுடன் சேர்ந்து,
ஒரு அணியாகவும், பா.ம.க., தனி அணியாகவும் களம் காண்கின்றன.சீமான்
போன்றவர்கள் தனித்து போட்டியிட்டாலும், இந்த ஐவரை தவிர்த்து, யாரும்
களத்தில் போட்டியாளராக கருதப்படவில்லை.
தினமலர் : தென் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் கனிமொழி?
தென் மாவட்டங்களில், தேர்தல் பணிகளை கவனிக்க, கனிமொழியை பொறுப்பாளராக நியமிக்க, கருணாநிதி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.தி.மு.க., தென் மண்டல அமைப்பு செயலராக நியமிக்கப்பட்டு, தென் மாவட்டங்களில்
கட்சியின் தளபதியாக வலம் வந்தவர் மு.க.அழகிரி. அவர் கட்சியில் இருந்து
நீக்கப்பட்டதும், தென் மாவட்டங்களில், கட்சியின் செயல்பாடுகள் வேகம்
இல்லாமலேயே இருந்து வந்தன.
'நமக்கு நாமே':'நமக்கு நாமே' திட்டம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுப் பயணங்களை கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், தென் மாவட்டங்களில் மேற்கொண்டிருந்தாலும், அவரால், எதிர்பார்த்த அளவுக்கு, தென் மாவட்டங்களில் கட்சியை துாக்கி நிறுத்த முடியவில்லை. அதேநேரம், கட்சியின் மகளிர் அணி செயலர் கனிமொழி, தென் மாவட்டங்களை குறிவைத்து நடத்தி வரும் நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகள், தென் மாவட்ட மக்கள் மற்றும் கட்சியினர் மத்தியில், சற்று எழுச்சியை ஏற்படுத்தி இருப்பதாக, கருணாநிதி நம்புகிறார்.
பிரேமலதா : ஆண்டுதோறும் 25,000 விவசாயிகள் உலக நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவர்....அடே உலக மகா சாதனைடா...
மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பசுமைப் புரட்சியும், வெண்மைப் புரட்சியும் ஏற்படுத்தப்படும் என்றார் பிரேமலதா விஜயகாந்த்.
தஞ்சாவூர் ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற தேமுதிகவின் தேர்தல் அறிக்கை விளக்கப் பொதுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
விவசாயக் கடன்களைத் திரும்பச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் ஆட்சியாக அதிமுக ஆட்சி உள்ளது. விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருள்களை விற்க முடியவில்லை. ஆனால், விளைநிலங்கள் வீட்டுமனைகளாக விற்கும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தநிலை தொடர்ந்தால் வெளிநாட்டிலிருந்து உணவு இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும். கடந்த 50 ஆண்டுகளாக ஆண்ட கட்சிகள் மழை நீரைச் சேமிக்க எதுவும் செய்யவில்லை.

ஜெயலலிதாவே அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரித்தார் .....ஓவர் ட்ரெயினிங் சந்திரபிரபா
விகடன்.com :மனப்பாடம் செய்து ஓப்பிப்பதுபோல்“தங்கத்தாரகை, புரட்சித்தலைவி, தமிழகத்தை காக்க வந்த
காவல் தெய்வம்”என்று கிராமத்து பாணியில் சந்திர பிரபா கூறியதை கேட்ட ஜெயலலிதா
விழுந்து விழுந்து சிரித்தாராம்.பின்னர், 'போதும்மா, போதும் இது
பொதுக்கூட்ட மேடையில்லை' என்று சொல்லி சிரித்து விட்டு.. என்ன
படிச்சிருக்கீங்க என்றாராம். தமிழில் ஆராய்ச்சி பட்டம் வாங்கியிருக்கேன்னு
சொல்லவும் அப்படியா என்பதுபோல் பார்த்த ஜெயலலிதா மீண்டும் வாய் விட்டு
சிரித்து சரி போய் வா...என்று வாழ்த்து என்று சொல்லி அனுப்பி வைத்தாராம். விருதுநகர் சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் நேர்காணலின்போது ஜெயலலிதாவை புகழ்ந்துபேசி அவரை சிரிக்கவைத்தார் விருதுநகரிலிருந்து வேட்பாளர் தேர்விற்கு சென்ற அதிமுக பெண் தொண்டர் ஒருவர். விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, விருதுநகர் சட்டசபை தொகுதிகளை தவிர மீதமுள்ள சட்டசபை தொகுதிகளில் தொகுதிக்கு 3 பேர் வீதம் நேர்காணலுக்கு அதிமுக தலைமை அழைப்பு விடுத்தது.
ஸ்டாலின் : விரோதிகளையும் துரோகிகளையும் கலைஞர் மன்னிக்க கூடியவர்.....ஸ்டாலின் சொன்னா சரிதான்....
சென்னை,
துரோகிகளையும், விரோதிகளையும் மன்னிக்க கூடிய தலைவர் கருணாநிதி என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
கட்சியில் இணைந்தனர்
பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தி.மு.க.வில்
நேற்று இணைந்தனர். இதற்கான நிகழ்ச்சி தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க.
அலுவலகமான அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நேற்று மாலை நடந்தது.
நிகழ்ச்சிக்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
முன்னாள் அமைச்சர் பெரியசாமி, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன்,
அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க.வில் இணைந்தவர்களை வரவேற்று மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
சங்கராச்சாரி மீது கொலை முயற்சி வழக்கு!...காஞ்சி ஜெயேந்திரரிடம் குற்றச்சாட்டு பதிவு; கண்ணீரோடு பதில் அளித்தார்
சென்னை,
ராதாகிருஷ்ணன் என்பவரை கொலை செய்ய முயன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில்,
ஜெயேந்திரரிடம் நேற்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்தில்
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கண்ணீரோடு ஜெயேந்திரர் பதில் அளித்தார்.
அரிவாள் வெட்டு
: சென்னை மந்தைவெளியை சேர்ந்தவர் தொழிலதிபர் ராதாகிருஷ்ணன். இவரை, கடந்த
2002-ம் ஆண்டு செப்டம்பர் 20-ந் தேதி மர்மநபர்கள் இருவர் வீடு புகுந்து
ராதாகிருஷ்ணனை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள். இதை தடுக்க வந்த
ராதாகிருஷ்ணனின் மனைவி ஜெயஸ்ரீ, வேலைக்காரர் கிருஷ்ணன் ஆகியோருக்கும்
வெட்டு விழுந்தது. இவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று உயிர்
பிழைத்தனர். தேமுதிகவுடன் தொகுதி பங்கீடுதான்.....கூட்டணி அல்ல....தொல்.திருமாவளவன்
தேமுதிகவுடன் கூட்டணி வைக்கவில்லை. தொகுதிப் பங்கீடுதான் வைத்திருக்கிறோம்: திருமா பேச்சு.தேமுதிக
- மக்கள் நலக் கூட்டணி இணைந்தவுடன் அக்கட்சியின் தலைவர்கள் பங்கேற்கும்
முதல் கூட்டம் நாகர்கோவில் நாகராஜா திடலில் திங்கள்கிழமை இரவு நடந்தது.
தேமுதிக சார்பில் அக்கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளர் சந்திரகுமார்
கலந்து கொண்டார். மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் வைகோ, திருமாவளவன்,
முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய சந்திரகுமார், தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி சின்னங்களை சொல்லி இங்கிருந்துதான் முதல் முதலாக வாக்கு சேகரிக்கிறோம். அதனால் இந்தக் கூட்டம் தான் முக்கியமான கூட்டம் என்றார். இப்பவே இவரு இந்த பம்மு பம்முறார் அடி கிடி? குட்டு கிட்டு? எதுனாச்சும் வாங்கி இருப்பாரோ?

பிரஸ்ஸல் குண்டுவெடிப்பில் இன்போசிஸ் ஊழியர் கணேஷ் உயிரிழப்பு
பிரஸ்ஸல்ஸ்: பிரஸ்ஸல்ஸில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்த பிறகு
மாயமான இன்போசிஸ் ஊழியர் ராகவேந்திரன் கணேஷ் உயிரிழந்துவிட்டதாக பெல்ஜியம்
நாட்டு இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் கடந்த 22 ஆம் தேதி ஐ.எஸ்.ஐ.எஸ்.
தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 35 பேர்
கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.
பிரஸ்ஸெல்ஸ் நகரின் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பின்
போது, இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த சென்னையைச் சேர்ந்த ராகவேந்திரன்
கணேசன் என்பவர் மாயமானார். மேலும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடப்பதற்கு
ஒரு மணிநேரத்திற்கு முன்பு மும்பையில் வசிக்கும் தனது தாய் அன்னபூரணியிடம்
ஸ்கைப் மூலம் அவர் பேசியுள்ளார்.
திங்கள், 28 மார்ச், 2016
சரத்குமார் மீண்டும் போயசுக்கு வந்த ரகசியம்....மாட்டிக்கிட்ட நாட்டமைக்கு வேற வழி?
என்னை கறி வேப்பிலையாக பயன்படுத்தி து£க்கி எறிந்து விட்டார்கள் ’’ என்று
அதிமுக மீது குற்றம் சாட்டிய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர்
சரத்குமார் மீண்டும் அதிமுக கூட்டணிக்கு திரும்பி வந்திருக்கிறார். ஜெ.வின்
அவமதிப்பால் பா.ஜ.க கூட்டணியில் இடம்பெறுவார் என்ற அளவில் பேட்டி
அளித்துவந்த அவர் கடந் வாரம் சத்தமில்லாமல் கார்டன் சென்று பேசிவிட்டு
வந்திருக்கிறார். சரத்குமாரின் கோபத்தை தணித்தது எது என்று விசாரணை
செய்தால் விஷயம் வேறுவிதமாக இருக்கிறது.
தனது கோபம் தணிந்தோ அல்லது கட்சியின் எதிர்காலம் கருதியோ சரத்குமார்
மீண்டும் காரடன் செல்லவில்லை. அம்மா அழைப்பை புறக்கணித்திருந்தால் இந்நேரம்
சரத்குமார் ஊடகங்களில் வைரலாகி இருந்திருப்பார் என்கிறார்கள்
விபரமறிந்தவர்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)