சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை பல்வேறு
சம்பவங்களில் பாதிக்கப்பட்டு 347 பேர் பலியாகியிருப்பதாக தமிழக அரசு
தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அண்மையில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு சென்னை, திருவள்ளூர்,
காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை-வெள்ளம் பாதித்த இடங்களில்
சிக்கியிருந்த 17 லட்சத்து 64 ஆயிரம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டு
வெளியேற்றப்பட்டு அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
முகாம்களில் தங்கியிருந்தவர்களுக்காகவும், மாடிகளில் சிக்கிக்
கொண்டவர்களுக்கும் சேர்த்து இதுவரை ஒரு கோடியே 28 லட்சம் உணவுப்
பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன.
heavy rain death toll raised 347
இந்த மீட்பு நிவாரணப் பணிகளில், தமிழக காவலர்கள், தீயணைப்பு வீரர்களுடன்
இணைந்து ஆயிரத்து 200 ராணுவ வீரர்களும், தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச்
சேர்ந்த 48 குழுக்களும், 400 கடற்படை-கடலோர காவல் படையினரும், 7
ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டன.
வெள்ளி, 11 டிசம்பர், 2015
வியாழன், 10 டிசம்பர், 2015
கனரக மழை எச்சரிக்கைகளை அலட்சியம் செய்து செம்பரபாக்கத்தை நிரப்பி....பின் திறந்து விட்டு...Reservoir managers ignored warnings of heavy downpour..
நவம்பர் 24 முதல் நவம்பர் 30 குறைந்த மழை பெய்தபோது அதற்கு உரிய அளவு நீர் திறந்து விடப்பட்டது, பின்பு அதிக அளவிலான மழை பெய்ய நேரிடும் என்று வானிலை அறிக்கை தெளிவாக குறிப்பிட்ட போதும் அதை கவனத்தில் கொள்ளாது , செம்பரப்பாக்கத்தில் ஏற்கனவே அதிக அளவு தண்ணீரை (29,000 கன அடி) தேக்கி வைத்திருந்தனர், இதுதான் பின்பு செம்பரப்பாக்கம் அளவுக்கு அதிகமான தண்ணீரை கொண்டிருந்தது. அதை வெடித்து விடாமல் இருக்க சென்னை நகரை மூழ்கடிக்க வேறு வழி இல்லாமல் திறந்து விட்டனர். டிசம்பர் 1 ம் தேதி தேக்கத்தில் இருந்து .பின்பு 31,000 கன அடி தண்ணீர்... நீர் மேலாண்மை அதிகாரிகளின் செயலற்ற தன்மை தான் இந்த மொத்த அழிவுக்கும் காரணம் என்றால் மிகையாகாது. இதில் யார் குற்றவாளிகள்? பதில் எல்லோருக்கும் தெரிந்ததுதான் செயலற்ற அரசு ? வெறும் பிரசாரங்களை நம்பி அம்மா துதி பாடும் கலாசாரம்
The Hindu Chembarambakkam reservoir near Chennai on November 24, 2015. The Tamil Nadu government, it is learnt, is considering a move to reduce the set storage level in the reservoir. Photo: B. Jothi Ramalingam Official data from the Metro Water for the last 20 days suggest that the high precipitation and reservoir outflows on November 16 and December 1 respectively were primarily responsible for swelling the rivers.
The Hindu Chembarambakkam reservoir near Chennai on November 24, 2015. The Tamil Nadu government, it is learnt, is considering a move to reduce the set storage level in the reservoir. Photo: B. Jothi Ramalingam Official data from the Metro Water for the last 20 days suggest that the high precipitation and reservoir outflows on November 16 and December 1 respectively were primarily responsible for swelling the rivers.
சன்டிவிக்கு பேட்டி கொடுத்தால் அங்கேயே நிவாரணத்தையும் வாங்கிக்கோ......என்கிறார்கள்
சென்னை நகரில் தூக்கி எறியப்படும் மக்களுக்காக காத்திருக்கிறது செம்மஞ்சேரியின் புதிய குடியிருப்புகள்!
வங்காளதேசத்தில் facebook தடை நீக்கம். வாட்சாப் viber தடை தொடர்கிறது
1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரின் போது போர்க்குற்றத்தில் ஈடுபட்ட
ஜமாத்-இ-இஸ்லாமி இயக்கத்தின் பொதுச் செயலாளர் அலி அசான் முஹமது முஜாகித்
மற்றும் வங்காளதேச தேசியவாத கட்சி தலைவர் சலாவுதீன் காதர் சவுத்ரி
ஆகியோருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற அங்கு பேஸ்புக் சமூக
வலைத்தளத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இவர்களது தூக்கு தண்டனை
காரணமாக அரசுக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்கும் அபாயம் இருந்தது. அதை
தவிர்க்க அங்கு பேஸ்புக்கி்ற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த
தடையை இன்று நீக்கியிருப்பதாக வங்காளதேச தொலைதொடர்புத்துறை மந்திரி தரானா
ஹலீம் தெரிவித்தார்.
எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக வாட்ஸ் ஆப், வைபர் போன்றவற்றிற்கு
விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படவில்லை. ஏற்கனவே, அங்கு 2012-2013-ம்
ஆண்டுகளில் 260 நாட்கள் வரை யூடியூப் வலைத்தளத்திற்கு தடை
விதிக்கப்பட்டிருந்தது. 2009-ம் ஆண்டில் பேஸ்புக் தடை செய்யப்பட்டிருந்தது. dailythanthi.com
மக்களுக்கு மக்களே உதவி...? தன்னார்வ தொண்டே தலைதூக்க வைக்கும்

ஆயிரம் மூட்டைகளும் தயாராகிவிட்டன.
ஒவ்வொரு மூட்டையிலும் அரிசி, பருப்பு, புளி, எண்ணெய்யில் ஆரம்பித்து
சானிடரி நாப்கின், பற்பசை, ப்ரஷ் வரையிலும் இருபத்தேழு பொருட்கள்
இருக்கின்றன. ஒரு குடும்பத்துக்கு ஒரு வாரத்திலிருந்து பத்து நாள் வரை
வரும். நேற்றிரவு இந்த வேலை முடிந்திருக்கிறது. கடலூருக்கும் சென்னைக்கும்
பொதுவான ஊராக அச்சிறுபாக்கத்தைத் தேர்ந்தெடுத்ததும் ஜெயராஜ் மற்றும் அவரது
நண்பர்கள் இந்தப் பொறுப்பை எடுத்துக் கொண்டதும் சரியாக அமைந்துவிட்டன.
ஜெயராஜ் தன்னம்பிக்கை பயிற்சியாளர். லைப் ஷைன் பவுண்டேசன் என்கிற அமைப்பை
நடத்துகிறார். பள்ளி, கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் தன்னம்பிக்கை
பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார். தனது அத்தனை வேலைகளையும் இந்தப் பணிக்காக
ஒரு வாரம் ஒதுக்கி வைத்திருக்கிறார். அவர் மட்டுமில்லை- அவருடன்
பணியாற்றும் எல்லோருமே ஏதேனும் வேலையில் இருப்பவர்கள். வழக்கறிஞர், ரியல்
எஸ்டேட், தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்கள், விற்பனைப் பிரதிநிதி என்று
சகலரும் இணைந்திருக்கிறார்கள். அத்தனை பேரும் இரவு பகலாக வேலை
செய்திருக்கிறார்கள்.நடிகை ஜியாவின் பிறப்புறுப்பில் கையை விட்டு கருவை எடுத்து டாய்லெட்டில் ஃபிளஷ் செய்த நடிகர் சூரஜ்
மும்பை: தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகை ஜியா கானின்
பிறப்புறுப்பில் கையை விட்டு கலைந்து வந்த கருவை எடுத்து டாய்லெட்டில்
போட்டு ஃபிளஷ் செய்துள்ளார் அவரது காதலரும், நடிகருமான சூரஜ் பஞ்சோலி.
கஜினி இந்தி ரீமேக்கில் நயன்தாரா கதாபாத்திரத்தில் நடித்த ஜியா கான்
பாலிவுட் நடிகர் சூரஜ் பஞ்சோலியை காதலித்தார். சூரஜின் கொடுமை தாங்க
முடியாமல் கடந்த 2013ம் ஆண்டு ஜுன் மாதம் மும்பை ஜுஹுவில் உள்ள தனது
வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சூரஜால் தான் கர்ப்பமானது பற்றியும், கருவை கலைத்தது பற்றியும், அவரால்
தான் தற்கொலை செய்வதாகவும் ஜியா எழுதி வைத்த கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
ஜியாவை தற்கொலைக்கு தூண்டியதாக சூரஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து
அவரை கைது செய்தனர்.தமிழக வெள்ளம்: கடுமையான இயற்கை பாதிப்புகள் என மத்திய அரசு அறிவிப்பு - ஜெயலலிதா தகவல்
சென்னை: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை கடுமையான இயற்கை
பாதிப்புகள் ‘Calamity of Severe Nature' என மத்திய அரசு அறிவித்துள்ளது என
தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் பெய்த வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக
தமிழகத்தில் பல மாவட்டங்கள், அதிலும் குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம்,
திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயின.
central government has announced chennai flood damaged is Calamity of
Severe Nature
தமிழக அரசு சார்பில் வெள்ளப் பாதிப்புகள் குறித்து மத்திய அரசுக்கு கடிதம்
எழுதப்பட்டது. அதில், தமிழக வெள்ளச் சேதங்களை பார்வையிட மத்தியக் குழுவினை
அனுப்பி வைக்கவும் உடனடியாக நிதி உதவி அளிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
புளோரிடாவில் வீடு புகுந்து திருட முயன்ற கொள்ளைக்காரனை கடித்து கொன்ற முதலை
அமெரிக்காவில் புளோரிடா அருகே உள்ள பால்ம்பே என்ற இடத்தை சேர்ந்தவர்
மாத்திவ் ரிக்கன் (22). இவர், அங்குள்ள வீடு ஒன்றில் கொள்ளை அடிப்பதற்கு
முயற்சித்தார். இதற்காக அருகில் உள்ள தண்ணீர் குட்டை வழியாக கடந்து சென்று
அந்த வீட்டுக்குள் நுழைய முயன்றார்.
ஆனால், அந்த குட்டையில் முதலைகள் வசித்து வந்தன. இதில், 11 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று மாத்திவ் ரிக்கனை கவ்வி பிடித்தது. அதன் பிடியில் இருந்து அவரால் தப்ப முடியவில்லை. அவரை முதலை கடித்து கொன்றதுடன் உடலின் பெரும் பகுதியை தின்று விட்டது.
மீதி உடல்கள் குட்டையின் ஓரத்தில் கிடந்தன. அதை பார்த்தவர்கள் போலீசில் தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்த போது, அவர் கொள்ளை அடிக்கும் நோக்கத்துடன் வந்து முதலையிடம் மாட்டிக் கொண்டது தெரிய வந்தது. maalaimalar.com
ஆனால், அந்த குட்டையில் முதலைகள் வசித்து வந்தன. இதில், 11 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று மாத்திவ் ரிக்கனை கவ்வி பிடித்தது. அதன் பிடியில் இருந்து அவரால் தப்ப முடியவில்லை. அவரை முதலை கடித்து கொன்றதுடன் உடலின் பெரும் பகுதியை தின்று விட்டது.
மீதி உடல்கள் குட்டையின் ஓரத்தில் கிடந்தன. அதை பார்த்தவர்கள் போலீசில் தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்த போது, அவர் கொள்ளை அடிக்கும் நோக்கத்துடன் வந்து முதலையிடம் மாட்டிக் கொண்டது தெரிய வந்தது. maalaimalar.com
நடிகன் சல்மான் கான் விடுதலை..போதையில் காரை படுத்திருந்தவர் மீது ஒட்டி கொன்ற வழக்கு
மும்பை நடைபாதைவாசி ஒருவர் மீது தனது
காரை தாறுமாறாக ஓட்டி கொன்றார் என்ற குற்றச்சாட்டில், ஹிந்தித் திரைப்பட
நட்சத்திரம், சல்மான் கானுக்கு விதிக்கப்பட்ட ஐந்தாண்டு சிறைத் தண்டனையை ,
மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்திருக்கிறது.
விடுதலை -- சல்மான் கானுக்கு
2002ம் ஆண்டு நடந்த இந்த கார் விபத்தில் சல்மானுக்கு
கடந்த மே மாதம் இந்த சிறைத் தண்டனை வழங்கி கீழ் நீதிமன்றம்
தீர்ப்பளித்திருந்தது.
இந்த சம்பவத்தில் தனது டொயோட்டா காரை வேகமாக ஓட்டி நடைபாதையில் ஏற்றியதில், ஒருவர்
கொல்லப்பட்டார், மேலும் நால்வர் காயமடைந்தனர்.
தீர்ப்பளித்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி, சல்மான் கான் குடிபோதையில் காரை ஓட்டினார் என்று தீர்ப்பளித்திருந்தார்.
ஆனால் அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டதிலிருந்தே, சல்மான் கான் ஜாமீனில் இருக்கிறார். சட்டம் தன் கடமையை எப்படி செய்திருக்கிறது ? மக்கள் கைகொட்டி சிரிப்பார்களே என்ற கவலை கொஞ்சம் கூட இல்லாமல் ஒரு சினிமா பணக்காரனுக்கு வளைந்து கொடுத்து நொறுங்கி போய் இருக்கிறது.
இந்த சம்பவத்தில் தனது டொயோட்டா காரை வேகமாக ஓட்டி நடைபாதையில் ஏற்றியதில், ஒருவர்
கொல்லப்பட்டார், மேலும் நால்வர் காயமடைந்தனர்.
தீர்ப்பளித்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி, சல்மான் கான் குடிபோதையில் காரை ஓட்டினார் என்று தீர்ப்பளித்திருந்தார்.
ஆனால் அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டதிலிருந்தே, சல்மான் கான் ஜாமீனில் இருக்கிறார். சட்டம் தன் கடமையை எப்படி செய்திருக்கிறது ? மக்கள் கைகொட்டி சிரிப்பார்களே என்ற கவலை கொஞ்சம் கூட இல்லாமல் ஒரு சினிமா பணக்காரனுக்கு வளைந்து கொடுத்து நொறுங்கி போய் இருக்கிறது.
ராகுல் : நேஷனல் ஹெரால்டு’ வழக்கு விவகாரம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை
புதுடெல்லி
‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகை வழக்கு விவகாரம், 100
சதவீதம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று ராகுல் காந்தி குற்றம்
சாட்டி உள்ளார். ஆனால் அதை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகை நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை கைப்பற்றும் நோக்கத்தில், அதை காங்கிரஸ் கட்சியின் நிதியை பயன்படுத்தி விலை கொடுத்து வாங்கியதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி மற்றும் 5 பேர் மீது புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த வழக்கில் அவர்கள் வரும் 19–ந் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகை நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை கைப்பற்றும் நோக்கத்தில், அதை காங்கிரஸ் கட்சியின் நிதியை பயன்படுத்தி விலை கொடுத்து வாங்கியதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி மற்றும் 5 பேர் மீது புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த வழக்கில் அவர்கள் வரும் 19–ந் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளம் எப்படித்தான் வந்தது? Chennai - A Watershed Moment
சென்னை: இன்னும் கூட அந்த படபடப்பு மாறாமல்தான் உள்ளனர் ஒவ்வொரு
சென்னைவாசியும். அப்படி ஒரு உலுக்கு உலுக்கி விட்டது சென்னையையும், அதன்
சுற்றுப் பகுதிகளையும் புரட்டிப் போட்ட பெரு வெள்ளம்.
இப்படிப்பட்ட வெள்ளத்திற்கு என்ன காரணம், இதுவரை இல்லாத அளவுக்கு ஏன்
இப்படி ஒரு பேயாட்டம் போட்டது மழை என்று ஏகப்பட்ட கேள்விகள் மனதில் அலை
மோதியபடி, மீண்டும் அப்படி ஒரு வெள்ளம் வருமா என்ற அச்சத்தில் தவித்துப்
போய் உள்ளனர் சென்னை மக்கள்.
இந்த நிலையில் இந்த வீடியோ கண்ணில் பட்டது.. ஒவ்வொரு சென்னைவாசியும்
பார்க்க வேண்டிய வீடியோ இது.. பாருங்கள்<//tamil.oneindia.com
அடுக்குமாடிகளில் குடியிருந்தவர்களும் படுமோசமாக பாதிக்கபட்டுள்ளனர்.
மழை, வெள்ளத்தின் போது எந்த தொடர்பும் இல்லாமல், மீட்பு உதவியும் இன்றி,
இருட்டுக்கு மத்தியில் அந்தரத்தில் இரண்டு நாட்கள் தவித்தோம்' என, பழைய
மாமல்லபுரம் சாலையில், அதிக தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளில்
வீடு வாங்கியவர்கள் கூறியுள்ளனர்.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்
மாவட்டங்களை புரட்டிப் போட்ட மழை, வெள்ளம், எந்த பிரிவு மக்களையும் விட்டு
வைக்கவில்லை. ஏரிகள் உடைப்பு, அதிகபட்ச உபரி நீர் திறப்பு போன்றவற்றால்,
பெரும்பாலான கட்டடங்களில் வெள்ள நீர் புகுந்தது. இதனால், சில கட்டடங்களில்
மக்கள், மூன்றாம் தளத்தில் அல்லது மொட்டை மாடிகளில் தஞ்சம் புக நேரிட்டது.
சிறிய கட்டடங்களின் பாதிப்பு இப்படி என்றால், ஆடம்பர வசதிகளுடன் அதிக
தளங்களை கொண்ட அடுக்குமாடி கட்டடங்களில் வீடு வாங்கியவர்களும், கடுமையாக
பாதிக்கப்பட்டது தற்போது தெரிய வந்துள்ளது. சிங்கப்பூர் போல உயரமான கட்டிடங்கள் கட்டினால் மட்டும் போதாது - போதிய தண்ணீர் வசதி செய்ய வேண்டும்.... இல்லை என்றால் நாறி விடும்...
சிரியா: வெளியேறும் கிளர்ச்சியாளர்கள்..ஹோம்ஸ் நகரை அரசிடம் கையளித்து
சிரியாவின் எதிரணிக் குழுக்களின் நூற்றுக்கும் அதிகமான பிரதிநிதிகள், சவுதி தலைநகர் ரியாத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
அதிபர் அஸ்ஸத்தின் அரசாங்கத்துடன், அடுத்த ஆண்டின் முற்பகுதியில் நடத்த எதிர்பார்க்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, பொது நிலைப்பாடு ஒன்றை எடுப்பது தான் இந்தப் பேச்சுக்களின் நோக்கம்.
புதன், 9 டிசம்பர், 2015
தாவூத் இப்ராஹிமின் மும்பை ஹோட்டல் ரூ. 4.28 கோடிக்கு ஏலம் !
மும்பை நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிமின் சொத்துக்கள் இன்று ஏலம்
விடப்பட்டன. அதில், தாவூத்தின் மும்பை நானக் அப்ரோஸ் ஹோட்டல் ரூ.4.28
கோடிக்கு ஏலம் போனது.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், கடந்த 1993-ம் ஆண்டு மும்பையில்
ரயில்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் இந்தியாவால் தேடப்படும்
குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். குண்டு வெடிப்புக்கு முன்பே தாவூத்
இப்ராகிம் வெளிநாடு தப்பி விட்டார். பாகிஸ்தானில் கராச்சி நகரில் ஐ.எஸ்.ஐ.
உளவு நிறுவனத்தின் பாதுகாப்பில் இருப்பதாக மத்திய அரசு தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தான் இதை மறுத்து வருகிறது.
இந்தநிலையில் மும்பையில் தாவூத் இப்ராகிமுக்கு சொந்தமான பல கோடி மதிப்பிலான
சொத்துக்களை ஏலம் விட மத்திய அரசு முடிவு செய்தது.
வெள்ளத்தினால் தூங்காவனம், வேதாளம், உறுமீன், இஞ்சி இடுப்பழகி, உப்புகருவாடு வசூல் பாதிப்பு ....
சென்னையில் கடந்த வாரம் முழுக்க பெய்த மழை வெள்ள பாதிப்பில் தமிழ்
திரையுலகம் திண்டாடிப் போனது.
இந்த மழை வெள்ளத்தால் மொத்தம் ரூ 25 கோடிக்கு மேல் வசூல் பாதிப்பு
ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் கடந்த 1-ந்தேதி முதல் கன மழை தொடர்ந்து பெய்ததது. அடையாறு,
கூவம் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு, வீடுகளுக்குள் வெள்ளம், உடமைகள்
இழப்பு என்று மக்கள் படாதபாடு பட்டுவிட்டார்கள்.
தியேட்டர்களில் மழை வெள்ளம்
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகை, திருவாரூர்,
புதுவை, காரைக்கால் பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் வெள்ளம் புகுந்ததால்
அவை மூடப்பட்டன.
கூட்டமே இல்லை
இதனால் புதிய படங்கள் ஓடாமல் வசூலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தின. மதுரை,
ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி, கோவை, சேலம், ஈரோடு மாவட்டங்களில் உள்ள
திரையரங்குகளில் மட்டும் படங்கள் பெயருக்கு ஓடின. கூட்டமே இல்லை.
வெள்ள நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கிய ஸ்ரீதிவ்யா
தமிழகத்தில் பெய்த பலத்த மழையால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஏராளமானோர் தங்கள் உடமைகளை இழந்து தவிக்கின்றனர். இவர்களுக்கு பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் எல்லாம் நேரடியாக சென்று உணவு, உடை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.
திரை நட்சத்திரங்களும் நேரடியாக மக்களை சந்தித்து அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். ரஜினி, சூர்யா, கார்த்தி, விஷால் உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகர் சங்கம் மூலம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பணம் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கிச்சட்டை போன்ற படங்களில் நடித்த நடிகை ஸ்ரீதிவ்யா ரூ.10 லட்சத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். maalaimalar.com
தெற்கே 2 நாட்களுக்கு கன மழை
சென்னை: 'தமிழக கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், உள்
மாவட்டங்களில், இரு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும்; சென்னையில், கன
மழைக்கு வாய்ப்பில்லை' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து,
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது: காற்றழுத்த
தாழ்வு நிலைவங்கக் கடலில், லட்சத் தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் நிலை
கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, லட்சத்தீவு மற்றும் குஜராத்
கடற்பகுதி அருகே நிலை கொண்டுள்ளது.<
புதிதாக உருவான காற்றழுத்த
தாழ்வு நிலை, தென்மேற்கு வங்கக் கடலில், வட தமிழகம் மற்றும் இலங்கை அருகே,
காற்றழுத்த தாழ்வு நிலையாக நீடிக்கிறது.இதனால், நேற்று முன்தினம் மற்றும்
நேற்று காலை, 8:30 மணி நேர நிலவரப்படி, 24 மணி நேரத்தில், தமிழகம்,
புதுச்சேரியில், பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்துள்ளது.பெரும்பாலான
இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்குள், கடலோர மாவட்டங்களில், பெரும்பாலான
இடங்களிலும், பிற மாவட்டங்களில், சில இடங்களிலும், மழைக்கு வாய்ப்பு
உள்ளது.
சென்னையில் நிகழ்ந்திருப்பது செயற்கைப் பேரழிவு!
1) அபாய அளவை எட்டிய பிறகும் செம்பரம்பாக்கம் நீரை திறந்துவிடாமல் யாருடைய உத்தரவுக்காக அதிகாரிகள் காத்திருந்தார்கள்?
2) இப்போது நடந்திருக்கும் பேரழிவுக்கு யாராவது பொறுப்பேற்பார்களா?
3) இனியாவது நீர்த்தேக்கங்களை பாதுகாப்பான முறையில் நிர்வகிக்க அரசு முறையான வழிகாட்டுதல்களை உருவாக்குமா?
4) மழைவெள்ளக் காலத்தில் இதுபோல பெரியளவில் தேக்கங்களிலிருந்து நீரை வெளியேற்றும்போது மக்களுக்கு தகுந்த காலத்தில் எச்சரிக்க ஏதேனும் திட்டங்கள் உள்ளனவா?
luckylookonline.com; கடந்த வாரத்தில் சென்னையை சின்னாபின்னமாக்கிய வெள்ளம், இயற்கைப் பேரழிவு அல்ல. செம்பரம்பாக்கம் ஏரி நீரை வெளியேற்றுவதில் அரசு நிர்வாகம் செய்த குளறுபடியே சென்னை நகரை மூழ்கடித்தது. நவம்பர் இறுதியில் சர்வதேச வானிலை ஆய்வு அமைப்புகள் தமிழக அரசு தலைமையை எச்சரித்திருந்தன. டிசம்பர் 1 மற்றும் இரண்டு தேதிகளில் 500 மி.மீ அளவுக்கு சென்னையில் மழை பொழியலாம் என்று அவ்வமைப்புகள் கணித்திருந்தன. இதைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை செயலருக்கு செம்பரம்பாக்கம் நீரின் அளவை 22 அடியிலிருந்து 18 அடியாக குறைக்கச் சொல்லி பரிந்துரைத்தார்கள். இதன் மூலம் மேலும் பொழியும் கனமழையை எதிர்கொண்டு அடையாறு ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடிய ஆபத்தினை தவிர்க்கலாம் என்றார்கள். ஆனாலும், நவம்பர் 26 முதல் 29ந் தேதி வரை அடையாறு ஆற்றில் மிகக்குறைவான நீரேதான் பாய்ந்துக் கொண்டிருந்தது.
டொனால்ட் ட்ரம்ப் :அமெரிக்காவுக்குள் முஸ்லீம்கள் நுழைவதைத் தடுக்க வேண்டும்
அமெரிக்க
ஜனாதிபதித் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில்
முன்னணியில் இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவுக்குள் முஸ்லீம்கள்
நுழைவதைத் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.
கலிபோர்னியாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டுக் கொலைகளைத் தொடர்ந்து அவர் இந்த
கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
>டொனால்ட் ட்ரம்ப் இதுவரை தெரிவித்திருக்கும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய பத்து முக்கிய கருத்துக்கள் மற்றும் அவரது நம்பிக்கைகள்
>அமெரிக்க
மசூதிகள் கண்காணிக்கப்படவேண்டும். தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு
பகுதியாக முஸ்லீம்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படவேண்டும் என்று ட்ரம்ப்
நம்புகிறார். இதன் ஒரு பகுதியாக மசூதிகள் கண்காணிக்கப்படுவது அரசியல்
ரீதியில் ஏற்கத்தக்கக் கருத்தல்ல என்பதைப்பற்றி அவருக்கு கவலையில்லை.
காப்பாற்றுங்கள்... கதறிய போன் குரல்! எம்.ஜி.ஆர். காது கேளாதோர், வாய் பேசாதோர் இல்லத்தைச் சேர்ந்த 100-க்கும்
எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதாவின் மகன் இவர்!
பேரழிவு கண்ட்ரோல் நிலையமே இன்னும் அமைக்கவில்லை....பேரழிவு ஒருங்கிணைப்பு...அதிகாரிகள் அம்மாவுக்கு பயந்து பயந்து.. .....
மக்கள்படும் வேதனை கழுகார் முகத்தில் தெரிந்தது!
‘‘யாரும் எதிர்பார்க்காத பேரழிவு இது என்றும், அரசாங்கமே முழுமையாகச் செயல்பட்டால்கூட நிவாரணப் பணிகளை முழுமையாக முடிக்க முடியாதுதான் என்று நானே கடந்த முறை சொல்லி இருந்தேன். ஆனால், ஓர் அரசாங்கம் செய்ய வேண்டிய சாதாரண வேலைகள்கூட ஒழுங்காக நடக்கவில்லை என்று அதிகார வட்டாரத்தின் செயல்பாடுகளை முழுமையாக உணர்ந்தவர்ளே சொல்ல ஆரம்பித்து உள்ளார்கள். ‘அரசாங்கத்தின் செயல்பாடு சுணங்கியே கிடக்கிறது’ என்று இவர்கள் சொல்கிறார்கள்!” என்ற கழுகாரை இடைமறிக்காமல் பேசவிட்டோம்.
‘‘வெளிமாநிலத்தில் பணியாற்றும் உயர் அதிகாரி ஒருவர் தமிழ்நாட்டில் நடப்பதை கொந்தளிப்புடன் கொட்டுகிறார். ‘இவ்வளவு பெரிய பேரழிவு நடந்தால் முதலில் தலைமைச் செயலகத்தில் கன்ட்ரோல் ரூம் போட வேண்டும். மாவட்ட கலெக்டராக இருந்தாலும், எஸ்.பி-யாக இருந்தாலும் அதில் தகவல் சொல்லி முடிவுகளை எடுக்க வேண்டும். இப்படி ஒரு கன்ட்ரோல் ரூம் போடவில்லை. ரூ.100 கோடியோ, ரூ.200 கோடியோ குறிப்பிட்ட துறைகளுக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டும்.
செவ்வாய், 8 டிசம்பர், 2015
சென்னை மூழ்கியவேளை 30,000 போலீசார் வீணாக முடக்கபட்டு...சும்மா இருந்தனர் ...டைம்ஸ் ஆப் இந்தியா
இது தமிழக அரசு செய்த மிகப் பெரிய தவறு .இந்த
அரசாங்கத்தின் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு போலீஸ் அணிதிரட்ட நடைமுறை பின்பற்ற வில்லை .
தமிழகத்தின் 1.15 லட்சம் சக்திவாய்ந்த போலீஸ் படை கடந்த இரு வாரங்களில் பெரும்பாலும் சும்மா இருந்தது.
சென்னை 28,000-ஒற்றைப்படை போலீசார் வழக்கமான சட்டம் ஒழுங்கு, கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் மற்றும் 'விஐபி கடமை', ஈடுபட்டனர் போது மழை பாதிக்கப்படாமல் மாவட்டங்களில் சார்ந்த மாநில பொலிஸ் படை ,சுமார் 65%, வீதமானோர் ஒரு ஓய்வு பெற்ற வெறும் பார்வையாளர்களாக வருகின்றன . இது போன்ற சூழல்களில் கையாளப்படுகிறது நடத்திய பொலிஸ் அதிகாரி அவுட் லுக் நிருபரிடம் கூறினார்.
தமிழகத்தின் 1.15 லட்சம் சக்திவாய்ந்த போலீஸ் படை கடந்த இரு வாரங்களில் பெரும்பாலும் சும்மா இருந்தது.
சென்னை 28,000-ஒற்றைப்படை போலீசார் வழக்கமான சட்டம் ஒழுங்கு, கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் மற்றும் 'விஐபி கடமை', ஈடுபட்டனர் போது மழை பாதிக்கப்படாமல் மாவட்டங்களில் சார்ந்த மாநில பொலிஸ் படை ,சுமார் 65%, வீதமானோர் ஒரு ஓய்வு பெற்ற வெறும் பார்வையாளர்களாக வருகின்றன . இது போன்ற சூழல்களில் கையாளப்படுகிறது நடத்திய பொலிஸ் அதிகாரி அவுட் லுக் நிருபரிடம் கூறினார்.
கனமழை... நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை: கனமழை காரணமாக நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நாளை பள்ளி,
கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வரலாறு காணாத அளவில் தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு சென்னை,
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த ஒரு மாத காலமாக பள்ளி,
கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் வட
மாவட்டங்களில் மழை குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. ஆனால்,
புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக, தென் மாவட்டங்கள்
மற்றும் உள்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
schools colleages remain tomorrow holiday
தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி: நிவாரண பொருட்களை கொள்ளையடிப்பவர்கள் மீது.....
வெள்ள நிவாரண பொருட்கள் வழங்க குழு அமைப்பது குறித்தும், உதவி செய்பவர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றி தமிழக அரசு மூன்று நாட்களில் விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பேரிடரிலிருந்து இயல்பு நிலைக்கு திரும்பும் வரை பொதுமக்களுக்கு உதவும், நிவாரண பொருட்களை வழங்கவும் அரசு அதிகாரிகள், தொண்டு நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் ஆகியோரை கொண்ட குழுக்களை தமிழகம் முழுவதும் அமைக்கக் கோரி, வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மேலும், வெள்ள நிவாரண பொருட்களை வழங்கவிடாமல் அபகரிப்பதையும், உதவி செய்பவர்கள் மீது தாக்குதல் நடத்தும் அரசியல் கட்சியினரையும் கட்டுப்படுத்தவும் மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.
பணம் வேண்டாம் பொருட்களை தாருங்கள் நடிகர் கார்த்தி கோரிக்கை...
சென்னை லேடி ஆண்டாள் பள்ளியில் இன்று 4–வது நாளாக பல்வேறு இடங்களிலிருந்து
வந்த வெள்ள நிவாரண பொருட்களை நடிகர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள்
உதவியுடன் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு பால், பிஸ்கேட், பிரட் போன்ற
உணவு அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இது குறித்து நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி கூறியதாவது:–
சென்னையில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண
பொருட்களை கொடுத்துக் கொண்டிருக்கிறோம். தன்னார்வர்கள் மட்டுமின்றி பல
நடிகர் மற்றும் நடிகைகள் இதில் கலந்து கொண்டு எங்களுக்கு உதவி செய்து
கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பாக சாந்தனு, ரமணா, சரளா போன்றவர்கள் பொருட்களை நேரடியாக
பாதிக்கப்பட்ட இடத்திற்கு கொண்டு சென்று சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)














