இலங்கை அரசால் பயங்கரவாத இயக்கங்கள் என்று கண்டறியப்பட்டு தடை செய்யப்பட்டிருந்த 6 தமிழ் அமைப்புகளின் தடை நீக்கப்பட்டது.
உலக தமிழர் ஒருங்கிணைப்பு குழு
திராவிட ஈழமக்கள் பேரவை
திராவிட ஈழமக்கள் சம்மேளனம்
என்ற இந்த அமைப்புக்களின் பெயர்களை கவனிக்க வேண்டும்.
தமிழர் என்பதை திராவிடர் என்றே சிங்கள மக்கள் பெரிதும் அடையாளப்படுத்துகிறார்கள்
ஆனால் சிங்கள மக்கள் திராவிடம் என்று கூறுகையில் அதை தமிழர் என்று மொழிபெயர்க்கும் வேலையைதான் பெரும்பாலான இலங்கை தமிழ் பத்திரிகைகள் செய்கின்றன
சிங்கள மக்களை பொறுத்தவரை தமிழர் என்றால் திராவிடர் என்றுதான் பொருள் கொள்கிறார்கள்
திராவிடம் எங்கே இருக்கிறது?
காட்டு காட்டு காட்டு என்போர்களுக்கு இந்த செய்தியை சுட்டி காட்டலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக