மத்திய அரசால் அங்கீகாரம் ரத்து செய்யப்படவிருந்த 44 நிகர்நிலை பல்கலைக்கழங்களில், யு.ஜி.சி (பல்கலைக்கழக மானிய குழு) வரையறைப்படி தேவையான தகுதிகள் குறைவாக உள்ளது என உச்சநீதிமன்றம் நியமித்த குழுவும் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் வர்த்தக ரீதியில் செயல்படுவதாகவும், இதனால் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
இது குறித்து ஆய்வு செய்த டாண்டன் குழு, நாட்டில் உள்ள 44 நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் யு.ஜி.சி விதித்த வரையறை இல்லை, தனிப்பட்ட நபர்களின் ஆதிக்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
இது குறித்து ஆய்வு செய்த டாண்டன் குழு, நாட்டில் உள்ள 44 நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் யு.ஜி.சி விதித்த வரையறை இல்லை, தனிப்பட்ட நபர்களின் ஆதிக்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது.