தந்தி டிவி :சேலத்தில் இருந்து 800 வடமாநில
தொழிலாளர்கள், ஒடிசா மாநிலத்திற்கு சிறப்பு ரயில் மூலம் புறப்பட்டனர்.
சேலத்தில் இருந்த 761 பேர், கள்ளக்குறிச்சியில் இருந்த 36 பேர், மற்றும்
திருப்பூரில் இருந்த 3 பேர் என மொத்தம் 800 பேர், சேலம் மாவட்ட நிர்வாகம்
சார்பில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனை சேலம் மாவட்ட
ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக