இளவேனில் : வடக்கு ஜெர்மனியின் ஹம்பேர்க் நகரில் இன்று (29) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜெர்மனியில் குழந்தைகள் நலக் காப்பகத்தில் மர்மநபர் துப்பாக்கிச் சூட்டில் 4 பெண்கள் உட்பட காப்பக ஊழியர்கள் 6 பேர் உயிரிழந்தனர். குழந்தையை யார் வளர்ப்பது என்ற குடும்பத் தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் தகவல் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
புதன், 1 ஜூலை, 2026
ஜெர்மனியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக