ஞாயிறு, 17 ஜனவரி, 2016

இளங்கோவன்:நக்மாவுக்கு பாட்சாவை தெரிந்த அளவு ஜல்லிகட்டு பற்றி தெரியவில்லை..b

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும் நடிகையுமான நக்மாவுக்கு
பாட்ஷாவை தெரிந்த அளவுக்கு ஜல்லிக்கட்டு குறித்து தெரியவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் இதை அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், செய்தி தொடர்பாளர் நக்மா, ஜெயராம் ரமேஷ் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாட்சாவை பற்றி அவுகளுக்கு அவ்வளவு அதிகமா தெரியுமா?
நக்மாவின் இந்த எதிர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், நக்மாவுக்கு 'பாட்ஷா'வை குறித்துதெரிந்த அளவுக்கு ஜல்லிக்கட்டு தெரியவில்லை என்றார்dailythanthi.com

கருத்துகள் இல்லை: