மும்பை:
ஷாருக்கான் வீட்டு பாத்ரூமில் தங்க குளியல் தொட்டி
அமைத்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறும்போது, ‘பணமும், புகழும் அடைய
வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இப்போது என் பாத்ரூமில் தங்கத்தில்
செய்யப்பட்ட தொட்டி இருக்கிறது. நான் ராஜா என்பதை யாரும் மறந்துவிட
வேண்டாம் என்றார். தற்போது ஷாருக்கான் ஹாலிவுட் நடிகர்களையும் பின்னுக்கு
தள்ளிவிட்டு உலக அளவில் 2வது பெரும் பணக்காரர் என்ற அந்தஸ்தை
பிடித்திருப்பதாக சமீபத்தில் வெளியான புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஷாருக்கான் தான் யார் என்பதை மிக தெளிவாக நிருபித்து விட்டார் -
tamilmurasu.org/புதன், 25 ஜூன், 2014
நடிகர் ஷாருக்கானின் பாத்ருமில் தங்கத்தில் குளியல் தொட்டி ! அரபு மன்னர்களை போலவே ....தானுமாம்,
மும்பை:
ஷாருக்கான் வீட்டு பாத்ரூமில் தங்க குளியல் தொட்டி
அமைத்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறும்போது, ‘பணமும், புகழும் அடைய
வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இப்போது என் பாத்ரூமில் தங்கத்தில்
செய்யப்பட்ட தொட்டி இருக்கிறது. நான் ராஜா என்பதை யாரும் மறந்துவிட
வேண்டாம் என்றார். தற்போது ஷாருக்கான் ஹாலிவுட் நடிகர்களையும் பின்னுக்கு
தள்ளிவிட்டு உலக அளவில் 2வது பெரும் பணக்காரர் என்ற அந்தஸ்தை
பிடித்திருப்பதாக சமீபத்தில் வெளியான புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஷாருக்கான் தான் யார் என்பதை மிக தெளிவாக நிருபித்து விட்டார் -
tamilmurasu.org/
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக