Giri Sundar : ஒன்றிய அரசின் நேரடி கட்டு பாட்டில் இருக்கும் தலைநகர் டெல்லியில் நடக்கும் மர்மம் தான் என்ன ..?
டெல்லி போலீஸாரிடமிருந்து கிடைத்த ஆவணங்கள் மூலமாக வெளியாகியிருக்கும். தகவல் உண்மையிலேயே அதிர வைக்கும் தகவல்தான்..!!
டெல்லியில் தினமும் 54 பேர் காணாமல் போகிறார்களாம்...!!
ஜனவரி 1முதல் 15ஆம் தேதிக்குள்
509 பெண்களும் குழந்தைகளும் 298 ஆண்களும் காணாமல் போய் உள்ளனர்..!!
அதாவது 2 வாரத்தில்
807 பேர் காணாமல் போய் உள்ளனராம்..!!
காணாமல் போகும் பெண்களில் குழந்தைகளைவிட பெரும்பாலும் 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களே அதிகமாம்..!!
கடந்த ஓர் ஆண்டு மட்டும் 24,508பேர் காணவில்லையாம்...!! இதில் 60% பெண்கள்.. 15426 பேர். கண்டு பிடிக்கப்பட்டு விட்டனர்..!!
இன்னும் கண்டு பிடிக்க முடியாமல் 9087பேர் தேடப்படுகின்றனர்..!!
2025 ல் 5,081டீன் ஏஜ்ஜர்ஸ் காணவில்லையாம்..அதில் 3970பேர் இளம் பெண்கள்..
கடந்த பத்தாண்டுகளில் டெல்லியில் மட்டும் 2, 32, 737
காணாமல் போனர்.. அதில்1,80,000 கண்டு பிடிக்கப்பட்டு உள்ளனர்..!!
காணாமல் போவதற்கு கடத்தல் , குடும்ப பிரச்சனை காதல் என பல காரணங்கள் கூறப்பட்டாலும் 52,000பேர் என்ன ஆனார்கள் என்ற விபரம் தெரியவில்லையாம்..!!
இரண்டு வாரங்களில்
191 சிறார்களில் 15 வயதிற்குற்பட்டோர் 146 பெண் குழந்தைகளும் 45 ஆண் குழந்தைகள்...169. பேர் டீன் ஏஜ் ஜியினரும் அதில்138 பெண்களும். 31பேர் ஆண்கள்..!!
டெல்லி போலீஸார் தலையை பிய்து கொண்டு் இருக்கிறார்களாம்..
ஒருவேளை மதவெறி பிடித்த சங்கிகள் அவர்களை வெட்டி காணா பிணமாக்கி இருப்பார்களோ...?
உறுப்புகளுக்காக கடத்தி இருப்பார்களோ..?
பாலியல் தொழிலுக்காக கடத்தி இருப்பார்களோ ..?
டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு எங்கே இருக்கிறது என்பதுதான் நமது கேள்வி..!!.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக