தெலுங்கானா
மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாராளுமன்றத்தில் தி.மு.க.
உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர், 15 நிமிடங்கள் கழித்து,
அவைக்கு திரும்பினர். அப்போது, குரல் ஓட்டெடுப்பு மூலம் மசோதா நிறைவேறிக்
கொண்டிருந்தது.இதுகுறித்து
தி.மு.க. பாராளுமன்றக் குழுத்தலைவர் டி.ஆர்.பாலு கூறுகையில், ‘தெலுங்கானா
என்பது எங்கள் தலைவர் கலைஞர் உருவாக்கிய மாநில சுயாட்சிக் கொள்கைக்கு
எதிரானது. மசோதா நிறைவேற்றப்பட்ட விதம் குறித்து சபாநாயகரிடம் எங்கள்
எதிர்ப்பைத் தெரிவித்தோம். இந்த நடைமுறை பற்றி விவாதிக்க வேண்டும் என்று
அனுமதி கேட்டோம். அவர் எங்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளவில்லை’ என்றா nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக