புதன், 18 நவம்பர், 2026

Ancy Bency : போலி பி சி ஆர் வழக்கிலிருந்து ஓ பி சி மக்களை காக்க இயக்கம்

May be an image of one or more people, people smiling and text

 Ancy Bency :  போலி பி சி ஆர் வழக்கிலிருந்து ஓ பி சி மக்களை காக்க இயக்கம் காண்போம்.
தமிழகத்தில் உள்ள SC/ST இட ஒதுக்கீட்டு விழுக்கட்டை மாற்றி அமைப்பது ஒன்றும் செய்யக்கூடாத காரியம் அல்ல, மேலும் இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரியான SC/ST 
ரிசர்வேஷனும் இல்லை. 
பட்டியல் வெளியேற்றம் கேட்கும் தேவேந்திர குல வேளாளர் மக்களை
 தேவேந்திர குல வேலாளரை SC பாட்டிலில் இருந்து அவர்களை நீக்கி MBC அல்லது BC யில் பட்டியலில் அவர்களை சேர்க்கும் பட்சத்தில், SC 18%  இல் இருந்து 7% ரிசர்வேஷனை குறைத்து தேவேந்திர குல வேளாளர் எந்த  பட்டியலில் செருகிறார்களோ அந்த பட்டியலில் மொத்த விழுக்காட்டை 7% அதிகரித்துக் கொடுக்கலாம்.
மேலும் 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த SC பட்டியல் இப்பொழுது பன்மடங்கு உயர்ந்துள்ளது, பல ஜாதிகள் இதில் புதிதாக சேர்ந்துள்ளார், எனவே புதிதாக ஒரு ஜாதியை இதில் இருந்து நீக்குவது ஒன்றும் பவமல்ல.. வெறும் நிர்வாக நடைமுறைதான்.


நான் பேசுவது culture diversity, castism இல்லை.. ஆனால் இதை castism என்று சொல்பவர்கள் யாரென்றென்றால் வேறொரு ஜாதியின் சொத்துக்களை அபகரிக்கவும், அவர்களின் பண்பாட்டை அழிக்கவேண்டும் என்று செயல்படுபவர்கள், குறிப்பாக ஜாதி ஒழிப்பு என்று ஒருவர் பேசினால் அவர் ஒட்டு மொத்த மனித குலத்திற்கே எதிரான ஒரு நபர், இவர்களின் நோக்கம் மற்ற அனைத்து ஜாதிகளும் தங்களுக்கு கண்டு அஞ்சி நடுங்க வேண்டும் என்று எண்ணும் மன நோயாளிகள்.
ஓ பி சி ஒன்று கூடலே தீர்வு

கருத்துகள் இல்லை: