புகச்சோவ் புகச்சோவ் : இடதுசாரி கலைஞர்களுக்கும், ஆத்தாடி கலைஞர்களுக்கும், நடத்தை மற்றும் நாகரீகத்தில் வித்யாசமிருப்பதுபோல, இடதுசாரி கலைஞர்களின் ரசிகர்களுக்கும், ஆத்தாடி கலைஞர்களின் ரசிகர்களுக்கும்கூட வித்யாசமுண்டு.
அணில் விஜயின் கேம்பெய்ன்ல பத்தாயிரம்பேர் கூடினப்போ கூட, பெண் பிள்ளைகளின் உடல் ரத்தம்கன்றி போகிற அளவுக்கு பாலியல் சீண்டல்கள் அரங்கேறியுள்ளன. தெருவெங்கும் குப்பையும், போக்குவரத்து விதிமீறல்களும், அடிதடி சண்டைகளும் , நாய்ஸ் பொலியூஷனும், பிக்பாக்கெட் முதல் செயின் ஸ்னாச்சிங் வரை நடந்திருக்கிறது.கிட்டத்தட்ட கள்ளக்காதலர்கள் சந்தித்தித்துக்கொள்ளும் களமாகவே விஜயின் கேம்பெய்ன்கள் நடத்தப்பட்டன.
இதைவிட அதிகமான ரசிகர் கூட்டம் கேரளத்தின் ராப் பாடகர் வேடனுக்கு கூடியதுண்டு. குறைந்தது முப்பதாயிரம் முதல், அதிகமாக தொண்ணூறாயிரம்பேர் வரை நிகழ்ச்சிக்கு கூடியதுண்டு. ஆனால், ஒரு அசம்பாவிதமோ! ஒரு பாலியல் அத்துமீறலோ! ஒரு சச்சரவோ! அங்கு உண்டானதில்லை. ஆம் அங்கு வந்தவர் அனைவருமே சமூக விடுதலையின் ஏதோவொரு குரலை கேட்க வந்தவர்கள். அவர்கள் ஆடினார்கள்.
கூடவே பாடினார்கள், உற்சாகத்தோடு கூச்சலிட்டார்கள். ஆக்ரோஷமடைந்தார்கள், மழையோடு மழையாக நனைந்தார்கள். எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நிகழ்ச்சி முடிந்ததும் மனம்நிறைந்த உணர்ச்சியோடு கலைந்து சென்றார்கள்.
அவர்கள் யாருக்கும் வேடனோடு படுக்க தோன்றவில்லை.
வேடனை கொஞ்ச நினைக்கவில்லை.
வேடனுக்காக யாருடனும் சண்டைபோட துணியவில்லை.
வேடனின் அக்கா தங்கை பொண்டாட்டி என த்ரீ இன் ஒன்னாக இருக்க ஆசைப்படவில்லை.
ஒன்றுமட்டுமே இருந்தது வேடனின் பாடல் வரிகளுடைய மானுட எழுச்சியும் ஆகர்ஷமும் மட்டுமே அவர்களிடமிருந்தது.
அதனால்தான் சொல்கிறேன். பெட்ரோல்ட் ப்ரெக்டும், சார்லி சாப்ளினும், நான்ஸி ஃப்ரைடேவும், ஜூனைத்தும், டேனி குளோவரும், லீவர் பர்ட்டனும், இன்னும் எத்தனையோ இடதுசாரி கலைஞர்கள், உலக நன்மை என்கிற ஒரே கொள்கைக்காக தங்கள் கலைவாழ்வை பயன்படுத்தியுள்ளனர்.
ஆனால், இந்த சொறிநாய் விஜய் தனது ஆபாச ரசிகர்களை வைத்து தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நாகரீகத்தின் மீதும் ராப்புழங்கலின் கழிவு துடைத்த வீச்சத்தை வீசியிருக்கிறான். இதையும், அதனாலென்ன எனும் மனப்பான்மையோடு ஊடக விவாதங்களில் அலசி ஆராயும் மானங்கெட்ட, நடுநிலை ,மூத்த , பழம்பெரும் பத்திரிக்கையாளர்களை எதாலடிக்க....!?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக