சனி, 13 ஏப்ரல், 2024

யாழ்ப்பாணத்தில் பெரும்பான்மையாக உள்ளவர்கள் "மடப்பள்ளி" என்ற ஜாதியை சேர்ந்தவர்கள்?

 Sivananthan Muthulingam :  யாழ்ப்பாணத்தில் பெரும்பான்மையாக உள்ள "மடப்பள்ளி" வம்சங்களுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறேன்.
Selvaraja Muthali : யாழ்ப்பாணத்தில், பல பிரிவுகள், வெள்ளாளர் " பட்டியலுக்குள் நுளைந்துவிட்டார்கள் ! யுத்தம் : இடம் பெயர்வு போன்ரவற்ரால் இவை சாத்தியமாகியது .இன்றைய சமூகத்திற்கு மடப்பள்ளி, என்றால் யார் என்று தெரியாது. - இவர்களுக்கு ஓர் பழமொழி அந்தகாலத்தில் இருந்தது. அதாவது மட்டக்கரியையும்,: மடப்பள்ளியானையும், நம்பாதே!காரண் தெரியவில்லை. எழுதவும் .

Sivananthan Muthulingam : Selvaraja Muthali மடப்பள்ளிகளுக்குத் தங்களை யாரென்று நன்றாகத் தெரியும். இன்று அந்த சாதி பெயரை சொல்ல கூச்சப்படுகிறார்கள். உதாரணமாக சம்பந்தன் ஒரு மடப்பள்ளி. ஆனா அவரை "வெள்ளாளன்" ஆக்கி உள்ளனர்.

Sivananthan Muthulingam :  Ajith Kumar மடப்பள்ளியில் மட்டுமல்ல எல்லா யாழ்ப்பாணிகளும் நீங்கள் சொல்லும் மோசடிகளில் ஈடுபடுகிறார்கள்.



Sivananthan Muthulingam :  Logess Nadaraj யாழ்ப்பாணத்தில் பல பழமொழிகள் உண்டு. "கோவியனையும் குழுமாட்டையும் நம்பாதே". "வேலி கெட வெள்ளாட்டை வளர், வீடு கெட தீவானை எடு" என்றும் உண்டு. போர்த்துக்கீசரால் சிப்பி பொருக்கி சுண்ணாம்பு சுட கேரளாவிலிருந்து கொண்டு வரப்பட்ட "தீவு" பகுதி ஆசாமிகள் பண்ணைப்பாலத்தைக் கடந்தவுடன் தங்களை "வெள்ளாளர் என்கிறார்கள். கோவியர்கள் இப்போது தங்களை வெள்ளாளர் என்றே கூறுகிறார்கள். சிங்களவர்களாக இருந்து தமிழர்களாக மாறிய கோவியர்கள் தமிழ் வெள்ளாளர் ஆகி விட்டனர். இப்படியாக தமிழர்கள் அல்லாதவர்கள் "சுத்த' தமிழர்களாக மாறி விட்டனர். வரலாற்றை ஆராய்ந்தால் "தமிழ் ஈழம்" பல்லை இளிக்கும்.😁😁😁 See more

Selvaraja Muthali : Sivananthan Muthulingam இவர்கள் பி.ப. ஆறுமணியானால் ஊருக்குள், போன அத்தனை பேரும் யாழ் சத்திர சந்திக்கு வந்து தங்க வேண்டும் .காலையானதும் ஊருக்குள். போய் தொழில், செய்யலாம் , அதனால் என்னவோ. தீவுகளின் வியாபாரபரம்பல் சத்திர, சந்தியை சுற்ரியே பரவியுள்ளது.

Sivananthan Muthulingam :  Selvaraja Muthali ஒல்லாந்தர் காலத்தில் கொண்டு வரப்பட்ட "தேசவழமை" சட்டத்தின்படி தீவார் இரவில் யாழ் மண்ணில் தங்க முடியாது. கந்தர்மடம், ஆறுகால் மடம், சத்திரம் போன்ற இடங்களில் தீவார் தீவு நோக்கி செல்ல தங்கி இருந்த இடங்கள்.

Selvaraja Muthali : Sivananthan Muthulingam இவர்கள். கல்யாண , உறவும்.இன்றுவரை யாழ் கோவியரோடே" வைத்துள்ளார்கள்!

Sivananthan Muthulingam : Selvaraja Muthali கொக்குவில், கோண்டாவில் போன்ற இடங்களில் இந்த தீவாரின் ஊடுருவல் அதிகம். அவர்கள் தங்களை "வெள்ளாளர்" என்கிறார்கள். சிலருக்கு "பூனை" கண்களும் உண்டு.

Sivananthan Muthulingam : வலிகாமம், புலோலி முழுவதும் அதிகளவில் இருப்பவர்கள் மடப்பள்ளிகள். சமீபத்தில் வட்டுக்கோட்டையில் சாதி பிரச்சனைகளில் ஈடுபட்டவர்கள் இந்த மடப்பள்ளிகள். அவர்களில் பலருக்கும் தாங்கள் "ஒரிஸ்ஸா" வம்சாவளி என்பது தெரியும். அந்த உண்மையை பகிரங்கமாக கூறும் பட்சத்தில் தமிழ் ஈழ அகராதி மூடப்படும்.

Sivananthan Muthulingam : Ajith Kumar தீவுப் பகுதி ஆசாமிகள் போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், பிரிட்டிஷ் காலத்தில் அடிமைகளாகக் கொண்டு வரப்பட்டவர்கள். வெள்ளாளரின் பிரதான தொழிலான வேளாண்மையோடு எந்த வித சம்பந்தமும் இல்லாதவர்கள்.

கருத்துகள் இல்லை: