வியாழன், 10 ஆகஸ்ட், 2017

கோவை .. பாஜக,இந்து முன்னணி,,இந்து மக்கள் கட்சி,,அனுமன் சேனா,பாரத் சேனா என பல பெயர்களில் இயங்கும் ரவுடி கும்பல்கள்

தோழர். Basheer Ahamed அவர்களின் பதிவு.: காவல்துறை அறிவிப்பு :---
வாட்ஸாப்பில் வந்த தகவல் :
*கோவை மக்கள்,வியாபாரிகளுக்கு ஒர் நர்செற்தி*
*ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் இயங்கும் பாஜக,இந்து முன்னணி,இந்து மக்கள் கட்சி,அனுமன் சேனா,பாரத் சேனா என பல பெயர்களில் இயங்கும் ரவுடி கும்பல்கள் விநாயகர் சதுர்த்தி வசூல் என்ற பெயரில் பொது மக்கள் மட்டும் கடை வியாபாரிகளை மிரட்டி கட்டாய பண பறிப்பு வேளையில் வருடா வருடம் போல இந்த ஆண்டும் துவங்கியுள்ளது..*
கணபதி பகுதியில் ஒரு சிறு வியாபாரியை மிரட்டி 10000 ரூபாய் பணத்தை பிடிங்கி சென்றுள்ளனர் இந்த ரவுடி கும்பல்..
இதனை தொடர்ந்து அவர் கொடுத்த புகாரினை அடுத்து,,கோவை காவல் ஆணையர்,இவ்வாறு கட்டாய பண வசூலில் இந்து இயக்கம் என்ற பெயரில் ஈடுபட்டால்,,
*வியாபாரிகளும்,பொது மக்களும் உடனடியாக காவல்துறையினரிடம் புகார் கொடுக்க கேட்டுக் கொண்டுள்ளார்..*
இதனை அடுத்து கோவையில் உள்ள அனைத்து காவல்நிலைய எண்களை காவல் ஆணையர் பகிர்ந்துள்ளார்..
*ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம்-0422 230 9600*
*B-12 உக்கடம் காவல் நிலையம்- 0422 230 7838*
*சிங்காநல்லூர் காவல் நிலையம் - 0422 258 0354*
*E3 சரவணம்பட்டி காவல் நிலையம்- 0422 266 6445*
*B2 RS புரம் காவல் நிலையம்- 098498101142*

*செட்டிபாளையம் காவல் நிலையம் - 0422 265 5228*
*வெரைட்டி ஹால் காவல் நிலையம் - 0422 230 7821*
*B10 செல்வபுரம் காவல்நிலையம்- 0422 260 7924*
*B15 கண்ணப்பநகர் காவல்நிலையம் - 0422 252 0300*
*தொண்டாமுத்தூர் காவல் நிலையம்- 0422 261 7258*
*வெள்ளலூர் காவல் நிலையம் - 07502671040*
*முக்கிய எண்கள்*
*காவல்துறை இணை ஆணையர் எண்- 0422 230 3390*
*காவல்துறை கட்டுப்பாட்டு அறை- 09952210208*
மேலும் புகார்களை பதிவு செய்ய பிரத்யேக *WHATSAPP* எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது 81900-00100
நீங்கள் அழைக்கும் எண் மூலம் காவல்துறையை அனுக முடியாவிட்டால் ,,உடனடியாக 100 என்ற எண்ணுக்கு அழைக்கவும்,,,உங்கள் பகுதி காவல்நிலையத்திற்கு உடனடியாக தகவல் கொடுக்கப்படும்..
*கோவை வாழ்மக்களே ! வியாபாரிகளே*
நாம் உழைத்து சம்பாதித்த பணத்தை காத்துக் கொள்வது நமது அடிப்படை உரிமை..
காவி குண்டர்களிடம் இருந்து நம் பணத்தை காத்துக் கொள்ள தயங்காமல் காவல்துறையை அனுகுங்கள்..

கருத்துகள் இல்லை: