புதன், 31 டிசம்பர், 2014

நடிகை சார்மி : மேக்கப் இல்லாமல் இலியானாவை பார்க்க சகிக்காது! அப்படி என்னதாய்ன் கோபம்?

இலியானாவை கலாய்த்த சார்மி! இலியானா ரியாக்‌ஷன்?>டிகைகளுக்குள் போட்டி இருக்கலாம். ஆனால் பொறாமை இருக்கக்கூடாது என்று சொல்லிவிட முடியாது. பொறாமையும் இருக்கலாம், ஆனால் அது மனதிற்குள் இருக்கவேண்டும். இப்படி டி.வி நிகழ்ச்சிகளெல்லாம் கொட்டி தீர்த்துவிடக்கூடாது என்று நடிகை சார்மியை பொருமிக்கொண்டிருக்கிறது தெலுங்கு திரையுலகம். அப்படி என்ன செய்துவிட்டார் சார்மி?டி.வி. நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டியளித்த சார்மியிடம் ‘ மேக்-அப் இல்லாமல் இவரை பார்க்கவே முடியாது என நீங்கள் நினைக்கும் ஹீரோயின் யார்?’ என்ற கேள்வியை கேட்டிருக்கிறார்கள். இந்த கேள்விக்கு சிறிதும் யோசிக்காமல் சார்மி “இலியானா தான். அவரை மேக்-அப் இல்லாமல் பார்க்க சகிக்காது. அவர் எங்கு போனாலும் மேக்-அப் சாதனங்களை மறக்காமல் எடுத்துக்கொண்டு போகச் சொல்லவேண்டும்” என்று ஓபன் கமெண்ட் அடித்துவிட்டார்.சார்மி இந்த அளவிற்கு இலியானாவை இடித்துப் பேச காரணம் என்ன என்று விசாரித்தால் கதை கதையாஇ சொல்கிறது டோலிவுட்.அடடே மேக்கப் இல்லாமலே காருக்கு வெளியே இலியான நன்றாகவே இருக்கிறார் ஆனா நீங்க காருக்குள்ளேயே மேக்கப்போட இருந்தும்....
வருடத்திற்கு 4 படங்கள் என நடித்துவந்த சார்மியின் பட வாய்ப்புகளை குறைத்தது இலியானா தான் என்றும், இந்தியில் சார்மியின் திரைவாழ்வு அஸ்தமிக்க காரணம் இலியானா தான் என்றும் திட்டவட்டமாக நம்புகிறாராம் சார்ம சார்மியின் இந்த கமெண்டுக்கு இலியானா என்ன பதில் சொல்லப்போகிறார் என்பதைக் காண காத்திருக்கிறது டோலிவுட். இவர்கள் இருவரும் ராக்கி என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.nakkheeran.in 

கருத்துகள் இல்லை: